Neenga Vendum Aiya – நீங்க வேண்டும் ஐயா

Christava Padal

Artist: R. J. Moses
Album: Solo Songs
Released on: 12 Oct 2022

Neenga Vendum Aiya Lyrics In Tamil

தாகமாய் கதறுகிறேன் தகப்பனே
கிருபையை என் மேலே இறங்குமையா

நீங்க வேண்டும் ஐயா – 2
எப்போதும் எனக்கு வேண்டும் ஐயா

உம்மை பிரிந்து நான் வாழ்ந்தேன் ஐயா
மனம் போன போக்கிலே நான் சென்றேன் ஐயா
உம் மனதை துடிக்க வைத்து இன்பம் கண்டேனே
அத்தனையும் சகித்து கொண்டு காதிரிந்தீரே

நான் எப்படி வாழ்வேன் நீங்க இல்லாம ஐயா
நான் மாண்டு போயிருப்பேன்
உங்க கரம் இருந்ததால் பிழைத்தேன்
உம்மை விட்டு ஒரு நாளும் விலக மாட்டேன்
உம் பிழையாக என்றும் வாழ்ந்திடுவேன்
நீங்க வேண்டும் ஐயா – 2

நீங்க வேண்டும் ஐயா
நீங்கலாமா முடியாதய்யா
எப்போதும் எனக்கு வேண்டும் ஐயா

உலையான சேற்றில் இருந்து தூக்கினீரே
உயர்ந்த அடைகாலத்தில் வைத்தீரே
உந்தன் அன்பிற்கு ஈடேதையா
உயிர் தந்த தெய்வம் நீங்கதா

என் ஜீவா நாளெல்லாம் உம்மை நான் பாடுவேன் ஐயா
முழு உள்ளதால் உம்மை என்றும் நான் நேசிப்பேன் ஐயா
உம்மை விட்டு ஒரு நாளும் விலக மாட்டேன்
உம் பிழையாக என்றும் வாழ்ந்திடுவேன்

நீங்க வேண்டும் ஐயா – 2
எப்போதும் எனக்கு வேண்டும் ஐயா

Neenga Vendum Aiya Lyrics In English

Thaagamaai Kadharugirean Thagapane
Kirubayaai En Mealey Irangumaiya

Neenga Vendum Aiya – 2
Epothum Enaku Vendum Aiya

Ummai Pirinthu Naan Vaazhnthen Aiya
Manam Pona Pokiley Naan Sendrean Aiya
Um Manathai Thudika Vaithu Inbam Kandeney
Athanayum Sagithu kondu Kaathirentheerea

Naan Eppadi Vaazhven Neenga Ilaama Aiya
Naan Maandu Poyirupean
Unga Karam Irunthathaal Pilaitheyn
Ummai Vitu Oru Naalum Vizhaga Maaten
Um Pilayaga Enrum Vaazhnthiduven
Neenga Vendum Aiya – 2

Neenga Ventum Aiya
Neengalaama Mudiyaathaiya
Epothum Enaku Vendum Aiya

Ulayaana Setril Irunthu Thookinirea
Uyarntha Adaikalathil Vaitheerea
Unthan Anbirku IIdethaiya
Uyir thantha Deivam Neengathaa

En Jeewa Naalellam Ummai Naan Paduven Aiya
Muzhu Ullathaal Ummai Endrum Naan Nesipean Aiya
Ummai Vitu Oru Naalum Vilaga Maaten
Um Pilayaga Endrum Vaazhnthiduven

Neenga Ventum Aiya – 2
Epothum Enaku Vendum Aiya

Watch Online

Neenga Vendum Aiya MP3 Song

Technician Information

Lyrics, Melody, Vocals : Ps. R. J. Moses
Music : Vicky Gideon
Vocals Recorded At Rmi Studio
Mixed & Mastered By Augustin Ponseelan, Canada
Video Editing : Paul Saravanan
Poster Design : Joshua

Neenga Vendum Aiya Epothum Lyrics In Tamil & English

தாகமாய் கதறுகிறேன் தகப்பனே
கிருபையை என் மேலே இறங்குமையா

Thaagamaai Kadharugirean Thagapane
Kirubayaai En Mealey Irangumaiya

நீங்க வேண்டும் ஐயா – 2
எப்போதும் எனக்கு வேண்டும் ஐயா

Neenga Ventum Aiya – 2
Epothum Enaku Vendum Aiya

உம்மை பிரிந்து நான் வாழ்ந்தேன் ஐயா
மனம் போன போக்கிலே நான் சென்றேன் ஐயா
உம் மனதை துடிக்க வைத்து இன்பம் கண்டேனே
அத்தனையும் சகித்து கொண்டு காதிரிந்தீரே

Ummai Pirinthu Naan Vaazhnthen Aiya
Manam Pona Pokiley Naan Sendrean Aiya
Um Manathai Thudika Vaithu Inbam Kandeney
Athanayum Sagithu kondu Kaathirentheerea

நான் எப்படி வாழ்வேன் நீங்க இல்லாம ஐயா
நான் மாண்டு போயிருப்பேன்
உங்க கரம் இருந்ததால் பிழைத்தேன்
உம்மை விட்டு ஒரு நாளும் விலக மாட்டேன்
உம் பிழையாக என்றும் வாழ்ந்திடுவேன்
நீங்க வேண்டும் ஐயா – 2

Naan Eppadi Vaazhven Neenga Ilaama Aiya
Naan Maandu Poyirupean
Unga Karam Irunthathaal Pilaitheyn
Ummai Vitu Oru Naalum Vizhaga Maaten
Um Pilayaga Enrum Vaazhnthiduven
Neenga Vendum Aiya – 2

நீங்க வேண்டும் ஐயா
நீங்கலாமா முடியாதய்யா
எப்போதும் எனக்கு வேண்டும் ஐயா

Neenga Ventum Aiya
Neengalaama Mudiyaathaiya
Epothum Enaku Vendum Aiya

உலையான சேற்றில் இருந்து தூக்கினீரே
உயர்ந்த அடைகாலத்தில் வைத்தீரே
உந்தன் அன்பிற்கு ஈடேதையா
உயிர் தந்த தெய்வம் நீங்கதா

Ulayaana Setril Irunthu Thookinirea
Uyarntha Adaikalathil Vaitheerea
Unthan Anbirku IIdethaiya
Uyir thantha Deivam Neengathaa

என் ஜீவா நாளெல்லாம் உம்மை நான் பாடுவேன் ஐயா
முழு உள்ளதால் உம்மை என்றும் நான் நேசிப்பேன் ஐயா
உம்மை விட்டு ஒரு நாளும் விலக மாட்டேன்
உம் பிழையாக என்றும் வாழ்ந்திடுவேன்

En Jeewa Naalellam Ummai Naan Paduven Aiya
Muzhu Ullathaal Ummai Endrum Naan Nesipean Aiya
Ummai Vitu Oru Naalum Vilaga Maaten
Um Pilayaga Endrum Vaazhnthiduven

நீங்க வேண்டும் ஐயா – 2
எப்போதும் எனக்கு வேண்டும் ஐயா

Neenga Ventum Aiyaa – 2
Epothum Enaku Vendum Aiya

Neenga Vendum Aiya MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=u_TrhEyPL7Q

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, blue cross insurance, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + ten =