Yaar Yaaro Vaalvilae – யார் யாரோ வாழ்விலே

Tamil Gospel Songs
Artist: Emil Jebasingh
Album: Tamil Solo Songs
Released on: 15 Jul 2021

Yaar Yaaro Vaalvilae Lyrics In Tamil

யார் யாரோ வாழ்விலே
சிலுவையைக் கண்டீரோ
சிலுவைக்காய் பணி செய்ய வாரீரோ? – 2

1. தேசங்கள் சந்திக்க தேவையை நிரப்ப
பாசம் கொண்டு பின்னே வருவோன் யார்? – 2
என்னைப்போல் தன்னையும் நித்தமும் வெறுத்து
சிலுவையை எடுத்து வருவோன் யார்? – 2

2. பாவம் உலகைப் பலமாக மூடுது
பக்தர் பலர்கூட சோர்புற்றார் – 2
தீர்க்க தரிசனம் கூறியவர்கூட
பின் வாங்கி இந்நாளில் போய்விட்டார் – 2

3. சீயோன் குமாரத்தி சிந்தையில் வைத்துக்கொள்
உன்னை அழைப்பது நானல்லோ
வானமும் பூமியும் அதிலுள்ள யாவையும்
அழகாய் அமைத்ததென் கரமல்லோ!

4. உலகைப் பகைத்து, பாவத்தை வெறுத்து
பரிசுத்தப் போர் செய்யச் செல்வோன் யார் – 2
சிலுவையின் மேன்மைக்காய் சிறுமை அடைவோரை
ஆசீர்வதிப்பதென் கடன் அல்லோ! – 2

Yaar Yaaro Vaalvilae Lyrics In English

Yaar Yaaro Vaalvilae
Siluvaiyaik Kannteero
Siluvaikkaay Panni Seyya Vaareero? – 2

1. Thaesangal Santhikka Thaevaiyai Nirappa
Paasam Konndu Pinnae Varuvon Yaar? – 2
Ennaippol Thannaiyum Niththamum Veruththu
Siluvaiyai Eduththu Varuvon Yaar? – 2

2. Paavam Ulakaip Palamaaka Mooduthu
Pakthar Palarkooda Sorputtaாr – 2
Theerkka Tharisanam Kooriyavarkooda
Pin Vaangi Innaalil Poyvittar – 2

3. Seeyon Kumaaraththi Sinthaiyil Vaiththukkol
Unnai Alaippathu Naanallo
Vaanamum Poomiyum Athilulla Yaavaiyum
Alakaay Amaiththathen Karamallo!

4. Ulakai Pakaiththu, Paavaththai Veruththu
Parisuththap Por Seyyach Selvon Yaar – 2
Siluvaiyin Maenmaikkaay Sirumai Ataivorai
Aaseervathippathen Kadan Allo! – 2

Watch Online

Yaar Yaaro Vaalvilae MP3 Song

Yaar Yaaro Vaalvilae Lyrics In Tamil & English

யார் யாரோ வாழ்விலே
சிலுவையைக் கண்டீரோ
சிலுவைக்காய் பணி செய்ய வாரீரோ? – 2

Yaar Yaaro Vaalvilae
Siluvaiyaik Kannteero
Siluvaikkaay Panni Seyya Vaareero? – 2

1. தேசங்கள் சந்திக்க தேவையை நிரப்ப
பாசம் கொண்டு பின்னே வருவோன் யார்? – 2
என்னைப்போல் தன்னையும் நித்தமும் வெறுத்து
சிலுவையை எடுத்து வருவோன் யார்? – 2

Thaesangal Santhikka Thaevaiyai Nirappa
Paasam Konndu Pinnae Varuvon Yaar? – 2
Ennaippol Thannaiyum Niththamum Veruththu
Siluvaiyai Eduththu Varuvon Yaar? – 2

2. பாவம் உலகைப் பலமாக மூடுது
பக்தர் பலர்கூட சோர்புற்றார் – 2
தீர்க்க தரிசனம் கூறியவர்கூட
பின் வாங்கி இந்நாளில் போய்விட்டார் – 2

Paavam Ulakaip Palamaaka Mooduthu
Pakthar Palarkooda Sorputtaாr – 2
Theerkka Tharisanam Kooriyavarkooda
Pin Vaangi Innaalil Poyvittar – 2

3. சீயோன் குமாரத்தி சிந்தையில் வைத்துக்கொள்
உன்னை அழைப்பது நானல்லோ
வானமும் பூமியும் அதிலுள்ள யாவையும்
அழகாய் அமைத்ததென் கரமல்லோ!

Seeyon Kumaaraththi Sinthaiyil Vaiththukkol
Unnai Alaippathu Naanallo
Vaanamum Poomiyum Athilulla Yaavaiyum
Alakaay Amaiththathen Karamallo!

4. உலகைப் பகைத்து, பாவத்தை வெறுத்து
பரிசுத்தப் போர் செய்யச் செல்வோன் யார் – 2
சிலுவையின் மேன்மைக்காய் சிறுமை அடைவோரை
ஆசீர்வதிப்பதென் கடன் அல்லோ! – 2

Ulakai Pakaiththu, Paavaththai Veruththu
Parisuththap Por Seyyach Selvon Yaar – 2
Siluvaiyin Maenmaikkaay Sirumai Ataivorai
Aaseervathippathen Kadan Allo! – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 15 =