Neerae En Pugalidam – நீரே என் புகலிடம்

Christava Padal

Artist: Rev. Paul Thangiah
Album: Akkini Aaradhanai Vol 16
Released on: 02 Oct 2016

Neerae En Pugalidam Lyrics In Tamil

நீரே என் உறைவிடம்
நீரே என் புகலிடம்
நீரே என் மறைவிடம்
என் இரட்சகர் நீரே

1. என் தாழ்வில் என்னைக் கண்டீரே
உருவாக்குமுன் அறிந்தீரே
உம் வார்த்தையை என்னில் வைத்தீரே
உம் நாமத்தால் என்னை அழைத்தீரே
பயமெல்லாம் நீக்கி என்னோடு இருந்தீரே
என்னை விடுவித்து என்னோடு இருப்பீரே

2. சாம்பலில் இருந்து எடுத்தீரே
சிங்காசனத்தை தந்தீரே
தரிசனத்தை காண்பித்து
அதை நிறைவேற்றினீரே
கண்ணீரை அகற்றினீர்
களிப்பாக மாற்றினீர்
பெலவீன நேரத்தில்
என் பெலனாய் இருந்தீரே

3. உம் கிருபையால் நீர் என்னை நினைத்திரர
உம் சேவையில் என்னை சேர்த்துக்கொண்டீரே
நீர் என்னை போதித்து வழிகாட்டினீரே
உம் ஆவியின் அதிகாரம் தந்தீரே
பரிசுத்தரே படைத்தவரே
அழைத்தவரே ஆள்பவரே
நித்தியரே நிரந்தரமே
உன்னதரே என் இயேசுவே

Neerae En Pugalidam Lyrics In English

Neerae En Uraividam
Neerae En Pugalidam
Neerae En Maraividam
En Ratchagar Neerae

1. En Thaalvil Ennai Kandeerae
Uruvaakum Mun Arindheerae
Um Vaarthaiyai Ennil Vaitheerae
Um Naamathaal Ennai Azhaitheerae
Bayam Ellaam Neeki Ennodu Irundheerae
Ennai Viduvithu Ennodu Irupeerae

2. Saambalil Irundhu Edutheerae
Singaasanathai Thandheerae
Dharisanathai Kaanbithu
Adhai Niraivaetrineerae
Kanneerai Agatrineer
Kalipaaha Maatrineer
Belaveena Naerathil
En Belanaai Irundheerae

3. Um Kirubayaal Neer Ennai Ninaitheerae
Um Sevayil Ennai Saerthu Kondeerae
Neer Ennai Poedhithu Vazhi Kaati Neerae
Um Aaviyin Adhigaaram Thandheerae
Parisutharae Padaithavarae
Azhaithavarae Aalbavarae
Nithiyarae Nirandharamae
Unnadharae En Yesuvae

Watch Online

Neerae En Pugalidam MP3 Song

Neeraey En Pugalidam Lyrics In Tamil & English

நீரே என் உறைவிடம்
நீரே என் புகலிடம்
நீரே என் மறைவிடம்
என் இரட்சகர் நீரே

Neerae En Uraividam
Neerae En Pugalidam
Neerae En Maraividam
En Ratchagar Neerae

1. என் தாழ்வில் என்னைக் கண்டீரே
உருவாக்குமுன் அறிந்தீரே
உம் வார்த்தையை என்னில் வைத்தீரே
உம் நாமத்தால் என்னை அழைத்தீரே
பயமெல்லாம் நீக்கி என்னோடு இருந்தீரே
என்னை விடுவித்து என்னோடு இருப்பீரே

En Thaalvil Ennai Kandeerae
Uruvaakum Mun Arindheerae
Um Vaarthaiyai Ennil Vaitheerae
Um Naamathaal Ennai Azhaitheerae
Bayam Ellaam Neeki Ennodu Irundheerae
Ennai Viduvithu Ennodu Irupeerae

2. சாம்பலில் இருந்து எடுத்தீரே
சிங்காசனத்தை தந்தீரே
தரிசனத்தை காண்பித்து
அதை நிறைவேற்றினீரே
கண்ணீரை அகற்றினீர்
களிப்பாக மாற்றினீர்
பெலவீன நேரத்தில்
என் பெலனாய் இருந்தீரே

Saambalil Irundhu Edutheerae
Singaasanathai Thandheerae
Dharisanathai Kaanbithu
Adhai Niraivaetrineerae
Kanneerai Agatrineer
Kalipaaha Maatrineer
Belaveena Naerathil
En Belanaai Irundheerae

3. உம் கிருபையால் நீர் என்னை நினைத்திரர
உம் சேவையில் என்னை சேர்த்துக்கொண்டீரே
நீர் என்னை போதித்து வழிகாட்டினீரே
உம் ஆவியின் அதிகாரம் தந்தீரே
பரிசுத்தரே படைத்தவரே
அழைத்தவரே ஆள்பவரே
நித்தியரே நிரந்தரமே
உன்னதரே என் இயேசுவே

Um Kirubayaal Neer Ennai Ninaitheerae
Um Sevayil Ennai Saerthu Kondeerae
Neer Ennai Poedhithu Vazhi Kaati Neerae
Um Aaviyin Adhigaaram Thandheerae
Parisutharae Padaithavarae
Azhaithavarae Aalbavarae
Nithiyarae Nirandharamae
Unnadharae En Yesuvae

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =