Maraname Un Kur Enge – மரணமே உன் கூர் எங்கே

Christava Padal Tamil

Artist: Moses Rajasekar
Album: Kirubaiyae Deva Kirubaiyae Vol 4

Maraname Un Kur Enge Lyrics In Tamil

மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே – 2
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவு எனக்கு ஆதாயம் – 2
மரணம் என்னை தொடுவதில்லையே
இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2

1. கர்த்தரின் கரம் என்னோடு
நான் எதற்கும் அஞ்சிடேனே
அவர் உள்ளங்கையில் வரைந்துள்ளதால்
நான் எதற்கும் கலங்கிடேனே
இவ்வுலக பாடுகள் எனை என்ன செய்திடும் – 2
ஆண்டவரின் கிருபை என்னோடு – 2

2. சேனைகளின் தேவன் என்னோடு
எதிரிபடை அணுகுவதில்லை
சாத்தானின் சதி நாசங்கள்
எனை ஒரு போதும் நெருங்குவதில்லை
கர்த்தரின் கரம் பராக்கிரமம் செய்யும் – 2
ஆண்டவரின் வல்லமை என்னோடு – 2

3. ஆவியான தேவன் என்னோடு
அசுத்த ஆவி அணுகுவதில்லை
கிறிஸ்துவின் சிந்தை என் மேலே
நான் ஓடி ஓடி ஊழியம் செய்வேன்
பரலோகமே எங்கள் இல்லமே – 2
உழைப்போம் பிழைப்போம் – 2

Maraname Un Kur Enge Lyrics In English

Maraname Un Kur Enge
Paathaalamae Un Jeyam Engkae – 2
Kiristhu Enakku Jiivan
Chaavu Enakku Aathaayam – 2
Maranam Ennai Thotuvathillaiyae
Iyaechuvin Iraththam Iyaechuvin Iraththam Jeyam – 2

1. Karththarin Karam Ennoatu
Naan Etharkum Agnchitaenae
Avar Ullangkaiyil Varainthullathaal
Naan Etharkum Kalangkitaenae
Ivulaka Paatukal Enai Enna Cheythitum – 2
Aandavarin Kirupai Ennoatu – 2

2. Chaenaikalin Thaevan Ennoatu
Ethiripatai Anukuvathillai
Chaaththaanin Chathi Naachangkal
Enai Oru Poathum Nerungkuvathillai
Karththarin Karam Paraakkiramam Cheyyum – 2
Aandavarin Vallamai Ennoatu – 2

3. Aaviyaana Thaevan Ennoatu
Achuththa Aavi Anukuvathillai
Kiristhuvin Chinthai En Maelae
Naan Oati Oati Uzhiyam Cheyvaen
Paraloakamae Engkal Illamae – 2
Uzhaippoam Pizhaippoam – 2

Watch Online

Maraname Un Kur Enge MP3 Song

Maraname Un Kur Enge Lyrics In Tamil & English

மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே – 2
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவு எனக்கு ஆதாயம் – 2
மரணம் என்னை தொடுவதில்லையே
இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2

Maranamae Un Kuur Engkae
Paathaalamae Un Jeyam Engkae – 2
Kiristhu Enakku Jiivan
Chaavu Enakku Aathaayam – 2
Maranam Ennai Thotuvathillaiyae
Iyaechuvin Iraththam Iyaechuvin Iraththam Jeyam – 2

1. கர்த்தரின் கரம் என்னோடு
நான் எதற்கும் அஞ்சிடேனே
அவர் உள்ளங்கையில் வரைந்துள்ளதால்
நான் எதற்கும் கலங்கிடேனே
இவ்வுலக பாடுகள் எனை என்ன செய்திடும் – 2
ஆண்டவரின் கிருபை என்னோடு – 2

Karththarin Karam Ennoatu
Naan Etharkum Agnchitaenae
Avar Ullangkaiyil Varainthullathaal
Naan Etharkum Kalangkitaenae
Ivulaka Paatukal Enai Enna Cheythitum – 2
Aandavarin Kirupai Ennoatu – 2

2. சேனைகளின் தேவன் என்னோடு
எதிரிபடை அணுகுவதில்லை
சாத்தானின் சதி நாசங்கள்
எனை ஒரு போதும் நெருங்குவதில்லை
கர்த்தரின் கரம் பராக்கிரமம் செய்யும் – 2
ஆண்டவரின் வல்லமை என்னோடு – 2

Chaenaikalin Thaevan Ennoatu
Ethiripatai Anukuvathillai
Chaaththaanin Chathi Naachangkal
Enai Oru Poathum Nerungkuvathillai
Karththarin Karam Paraakkiramam Cheyyum – 2
Aandavarin Vallamai Ennoatu – 2

3. ஆவியான தேவன் என்னோடு
அசுத்த ஆவி அணுகுவதில்லை
கிறிஸ்துவின் சிந்தை என் மேலே
நான் ஓடி ஓடி ஊழியம் செய்வேன்
பரலோகமே எங்கள் இல்லமே – 2
உழைப்போம் பிழைப்போம் – 2

Aaviyaana Thaevan Ennoatu
Achuththa Aavi Anukuvathillai
Kiristhuvin Chinthai En Maelae
Naan Oati Oati Uzhiyam Cheyvaen
Paraloakamae Engkal Illamae – 2
Uzhaippoam Pizhaippoam – 2

Song Description:
Tamil gospel songs, Moses Rajasekar Song, Christava Padal Tamil, Christian Songs Tamil, Kirubaiyae Deva Kirubaiyae.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − six =