En Aasaiyellaam Neer – என் ஆசையெல்லாம் நீர்

Christava Padal

Artist: J. Janet Shanthi
Album: En Aasai Neerthaanaiyaa Vol 2
Released on: 3 Mar 2020

En Aasaiyellaam Neer Lyrics In Tamil

என் ஆசையெல்லாம் நீர்தானையா
உம் ஆலயத்தில் தங்கியிருப்பேன்
ஜீவனுள்ள நாளெல்லாம்
உம்பாதம் அமர்ந்திருந்து
உந்தன் வழிதனைக் காண்பேன்
என் ஆசையெல்லாம் நீர்தானையா

1. சூலமித்தி! சூலமித்தி! என்றழைக்கும் குரல் கேட்டு
என் உயிரே என் உயிரே என்று என்னை அர்ப்பணித்தேன் நாதா
என் ஆசையெல்லாம் நீர்தானையா…

2. அக்கினி ஜீவாலையாகி எனக்குள் நிதம் இறங்கி
என்னை நீர் உருவாக்கி பொற்பாத்திரமாக்கிக் கொண்டீரே
என் ஆசையெல்லாம் நீர்தானையா…

3. ரூபவதி! ரூபவதி! உன் நேசம் இன்பம் என்றீர்
மதுரமே! மதுரமே! உம்மோடென்றும் தங்கியிருப்பேனே
என் ஆசையெல்லாம் நீர்தானையா…

4. சிறுமையின் பாதையிலெல்லாம் என்னோடு கூட இருந்தீர்
தாழ்வில் என்னை நினைத்தவரே
என் கண்ணீரைத் துடைத்த இயேசுவே
என் ஆசையெல்லாம் நீாதானையா…

En Aasaiyellaam Neer Lyrics In English

En Aasai Ellaam Neerthanaiya
Um Aalayathil Thangirupaen
Jeevanula Naalaelam
Um Paadham Amarndhirupaen
Undhan Vazithanai Kaanbaen
En Aasaiyellaam Neerthanaya

1. Sulamithiyae Sulamithiyae Endrazhaikum Kural Kettu
En Uyirae En Uyirae En Ennai Arpanithaen Nadha
En Aasai Ellaam Neerthanaiya

2. Akkini Jhvalaiyagi Enakul Nitham Irangi
Ennai Neer Uruvaki Porpaathiramakki Kondir
En Aasai Ellaam Neerthanaiya

3. Rubavadhi Rubavathi Un Nesam Inbam Endrir
Madhurumae Madhuramae Umodudrum Thangirupaen
En Aasai Ellaam Neerthanaiya

4. Sirumayin Paadhayilellam Enodu Kooda Erundhir
Thazvil Ennai Ninaithavarae
En Kaneerai Thudaitha Yesuvae
En Aasai Ellaam Neerthanaiya

Watch Online

En Aasaiyellaam Neer MP3 Song

En Aasaiyellaam Neerthanaiya Lyrics In Tamil & English

என் ஆசையெல்லாம் நீர்தானையா
உம் ஆலயத்தில் தங்கியிருப்பேன்
ஜீவனுள்ள நாளெல்லாம்
உம்பாதம் அமர்ந்திருந்து
உந்தன் வழிதனைக் காண்பேன்
என் ஆசையெல்லாம் நீர்தானையா

En Aasaiyellam Neerthanaiya
Um Aalayathil Thangirupaen
Jeevanula Naalaelam
Um Paadham Amarndhirupaen
Undhan Vazithanai Kaanbaen
En Aasai Ellaam Neerthanaya

1. சூலமித்தி! சூலமித்தி! என்றழைக்கும் குரல் கேட்டு
என் உயிரே என் உயிரே என்று என்னை அர்ப்பணித்தேன் நாதா
என் ஆசையெல்லாம் நீர்தானையா…

Sulamithiyae Sulamithiyae Endrazhaikum Kural Kettu
En Uyirae En Uyirae En Ennai Arpanithaen Nadha
En Aasai Ellaam Neerthanaiya

2. அக்கினி ஜீவாலையாகி எனக்குள் நிதம் இறங்கி
என்னை நீர் உருவாக்கி பொற்பாத்திரமாக்கிக் கொண்டீரே
என் ஆசையெல்லாம் நீர்தானையா…

Akkini Jhvalaiyagi Enakul Nitham Irangi
Ennai Neer Uruvaki Porpaathiramakki Kondir
En Aasai Ellaam Neerthanaiya

3. ரூபவதி! ரூபவதி! உன் நேசம் இன்பம் என்றீர்
மதுரமே! மதுரமே! உம்மோடென்றும் தங்கியிருப்பேனே
என் ஆசையெல்லாம் நீர்தானையா…

Rubavadhi Rubavathi Un Nesam Inbam Endrir
Madhurumae Madhuramae Umodudrum Thangirupaen
En Aasai Ellaam Neerthanaiya

4. சிறுமையின் பாதையிலெல்லாம் என்னோடு கூட இருந்தீர்
தாழ்வில் என்னை நினைத்தவரே
என் கண்ணீரைத் துடைத்த இயேசுவே
என் ஆசையெல்லாம் நீாதானையா…

Sirumayin Paadhayilellam Enodu Kooda Erundhir
Thazvil Ennai Ninaithavarae
En Kaneerai Thudaitha Yesuvae
En Aasai Ellaam Neerthanaiya

En Aasai Ellaam Neer MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://youtube.com/watch?v=iImR1GJSST4

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 5 =