Nandri Nandri Umakae Nandri – நன்றி நன்றி உமக்கே

Christava Padal

Artist: Rev. Paul Thangiah
Album: Jebamey Jeyam Vol 17
Released on: 19 Dec 2018

Nandri Nandri Umakae Nandri Lyrics In Tamil

நன்றி நன்றி உமக்கே நன்றி – 2

1. என் ஆத்ம நேசரே என் அன்பு இயேசுவே
உன்னை நான் நேசிக்கிறேன்
இந்நாள் வரையிலே நீர் செய்த நன்மைகள்
அளவிட முடியாத – 2

2. மரணத்தின் பாதையில் நான் நடந்த வேளையில்
என்னோடு நடந்தீர் ஐயா
கண்ணீரின் பாதையில் கலங்கி நின்ற வேளையில்
உம் பெலன் தந்தீரே ஐயா – 2

3. வழியறியா நேரத்தில் வனாந்திர பாதையில்
வார்த்தையால் நடத்தினீரே
கால்களின் தீபமாய் பாதையில் வெளிச்சமாய்
இதுவரை நடத்தினீரே – 2

Nandri Nandri Umakae Nandri Lyrics In English

Nandri Nandri Umakae Nandri – 2

1. En Aathma Nesarae En Anbu Yesuvae
Ummai Naan Neasikkirean
En Naal Varaiyilae Neer Seitha Nanmaigal
Alavida Mudiyathathae – 2

2. Maranathin Pathayil Naan Nadantha Vealayil
Ennodu Nadantheer Aiya
Kannerin Pathayil Kalangi Nindra Vealayil
Um Belan Thantheer Aiya – 2

3. Vayhiariyaa Nerathil Vananthira Paathayil
Varthaiyal Nadathineerae
Kalgalin Theepamaai Parhayil Velichamaai
Edhuvarai Nadathineerae – 2

Watch Online

Nandri Nandri Umakae Nandri MP3 Song

Technician Information

Singer : Rev. Paul Thangiah
Lyrics : Evg. Jeeva
Music : Alwyn M
Label : Music Mindss

Nandri Nandri Umakaey Nandri Lyrics In Tamil & English

நன்றி நன்றி உமக்கே நன்றி – 2

Nandri Nandri Umakae Nandri – 2

1. என் ஆத்ம நேசரே என் அன்பு இயேசுவே
உன்னை நான் நேசிக்கிறேன்
இந்நாள் வரையிலே நீர் செய்த நன்மைகள்
அளவிட முடியாத – 2

En Aathma Nesarae En Anbu Yesuvae
Ummai Naan Neasikkirean
En Naal Varaiyilae Neer Seitha Nanmaigal
Alavida Mudiyathathae – 2

2. மரணத்தின் பாதையில் நான் நடந்த வேளையில்
என்னோடு நடந்தீர் ஐயா
கண்ணீரின் பாதையில் கலங்கி நின்ற வேளையில்
உம் பெலன் தந்தீரே ஐயா – 2

Maranathin Pathayil Naan Nadantha Vealayil
Ennodu Nadantheer Aiya
Kannerin Pathayil Kalangi Nindra Vealayil
Um Belan Thantheer Aiya – 2

3. வழியறியா நேரத்தில் வனாந்திர பாதையில்
வார்த்தையால் நடத்தினீரே
கால்களின் தீபமாய் பாதையில் வெளிச்சமாய்
இதுவரை நடத்தினீரே – 2

Vayhiariyaa Nerathil Vananthira Paathayil
Varthaiyal Nadathineerae
Kalgalin Theepamaai Parhayil Velichamaai
Edhuvarai Nadathineerae – 2

Song Description:
Robert Roy Songs, Tamil gospel songs, Thoonga Iravugal Album Songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs, Ummaal Koodum Album Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 6 =