Natchathiram Nadanamaadida Sasthrigal – நட்சத்திரம் நடனமாடிட சாஸ்திரிகள்

Christava Padal

Artist: Pas. Paul Jacob
Album: Christmas Songs
Released On: 10 Dec 2022

Natchathiram Nadanamaadida Lyrics in Tamil

நட்சத்திரம் நடனமாடிட
சாஸ்திரிகள் கானாம் பாடிய
பரிசுத்த தேவன் பாரில் வந்தாரே
பாடுவோம் ஹாப்பி கிறிஸ்மஸ்
கொண்டாடுவோம் ஹேப்பி கிறிஸ்மஸ் – 2

1. வானமெல்லாம் வண்ணமயமாய்
மேகம் எல்லாம் மேளதாளமாய்
வானகதோரும் பூலோகத்தோரும்
உயர்த்தி போற்றும் நாமம் – 2
இம்மானுவேல் அவர் நாமம்

2. பொன்னும் வெள்ளியும் தூபவர்க்கம்
வெள்ளைப் போலமும் உச்சிதங்களும்
படைத்துப் பணிந்து, பரிசுத்தரை தொழுது
மகிமை செலுத்தினரே! மகிழ்ச்சி அடைந்தனரே!

Natchathiram Nadanamadida Lyrics in English

Natchathiram Nadanamaadida
Sasthrigal Ganam Paadida
Parisutha Devan Paaril Vandhare
Paaduvom Happy Christmas
Kondaduvom Happy Christmas – 2

1. Vaanamelaam Vanamayamaai
Megam Ellam Melathalamaai
Vanagathoorum Boologathoorum
Uyarthi Pootrum Naamam – 2
Emmanuvel Avar Naamam

2. Ponnum Velium Thoobavargamum
Velaipowlamum Ucthithangalum
Padaithu Panindhu, Parisutharai Pugazhaldhu
Magimai Seluthinare Magizhchi Adaindhanare

Watch Online

Natchathiram Nadanamaadida Sasthrigal MP3 Song

Technician Information

Lyrics & Tune : Pastor Paul Jacob
Sung : Pastor Paul Jacob
Backing Vocals : John Benny, Sandra Samson
Special Thanks To Pastor. Ebenezer, Giftson, Manoj Kumar, Pastor. Alex And Our Sincere Thanks To Dear Brother.david Francis

Rhythm Sequence : Blessen Sabu
Lead Guitar : John Benny
Bass Guitar : Joel Franklin
Music : Joel Franklin A K
Keyboard : Joel Franklin
Rhythm : Amos Raj
Bass Guitar : Emmanuel Dallison
Guitar : John Benny
Veena : Arul Raj
Label : Music Mindss
Cinematography : Jarvis Chris Raja
Video Editing : Paul Saravanan
Poster Design : Joshua Giftson
Channel : Rejoice Gospel Communications
Mix And Mastered By Samson Ramphony
Voice Recorded At Seventh Sound

Natchathiram Nadanamaadida Sasthrigal Lyrics in Tamil & English

நட்சத்திரம் நடனமாடிட
சாஸ்திரிகள் கானாம் பாடிய
பரிசுத்த தேவன் பாரில் வந்தாரே
பாடுவோம் ஹாப்பி கிறிஸ்மஸ்
கொண்டாடுவோம் ஹேப்பி கிறிஸ்மஸ் – 2

Natchathiram Nadanamaadida
Sasthrigal Ganam Paadida
Parisutha Devan Paaril Vandhare
Paaduvom Happy Christmas
Kondaduvom Happy Christmas – 2

1. வானமெல்லாம் வண்ணமயமாய்
மேகம் எல்லாம் மேளதாளமாய்
வானகதோரும் பூலோகத்தோரும்
உயர்த்தி போற்றும் நாமம் – 2
இம்மானுவேல் அவர் நாமம்

Vaanamelaam Vanamayamaai
Megam Ellam Melathalamaai
Vanagathoorum Boologathoorum
Uyarthi Pootrum Naamam – 2
Emmanuvel Avar Naamam

2. பொன்னும் வெள்ளியும் தூபவர்க்கம்
வெள்ளைப் போலமும் உச்சிதங்களும்
படைத்துப் பணிந்து, பரிசுத்தரை தொழுது
மகிமை செலுத்தினரே! மகிழ்ச்சி அடைந்தனரே!

Ponnum Velium Thoobavargamum
Velaipowlamum Ucthithangalum
Padaithu Panindhu, Parisutharai Pugazhaldhu
Magimai Seluthinare Magizhchi Adaindhanare

Song Description:
Tamil Worship Songs, Christian worship songs, first time buyers loan, Joseph Aldrin Songs, Praise Songs, Christian worship songs with lyrics, Pradhana Aasariyarae Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 9 =