Thanimaiyanavanukku Veedum – தனிமையானவனுக்கு வீடும்

Praise Songs

Artist: Pas. Asborn Sam
Album: Neer Oruvarae – Solo Songs
Released on: 8 Nov 2020

Thanimaiyanavanukku Veedum Lyrics In Tamil

தனிமையானவனுக்கு
வீடும் வாசலும் தருக்கின்றீர்
அந்நியன் மேல் அன்பு வைத்து
அன்னவஸ்திரம் கொடுக்கின்றீர் – 2

நீரே நீரே என்
வாழ்க்கையின் நங்கூரமே
நீரே நீரே என்னை
ஜெனிப்பித்த கன்மலையே – 2
– தனிமையானவனுக்கு

1. திக்கற்ற பிள்ளைக்கு தகப்பன் நீரே
ஏழை விதவையை என்றும் நீர் மறப்பதில்லை – 2
நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமே
நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே – 2
– தனிமை

2. படுக்கை முழுவதையும் மாற்றுகிறீர்
உம் வார்த்தையால் வாழ வைத்திடுவீர் – 2
நீரே நீரே என்னை வாழ வைத்தவரே
நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே – 2
– தனிமை

Thanimaiyanavanukku Veedum Lyrics In English

Thanimaiyanavanukku
Veedum Vaasalum Tharugindreer
Anniyan Mel Anbu Vaithu
Annavasthiram Kodukkindreer – 2

Neere Neere En
Vaazhkkayin Nagooramae
Neere Neere Ennai
Jenippiththa Kanmalaiyae – 2
– Thanimaiyanavanukku

1. Thikkatra Pillaikku Thagappan Neerae
Yezhai Vithavayai Endrum Neer Marappathillai – 2
Neere Neere En Vaazhkkayin Nagooramae
Neere Neere Ennai Jenippiththa Kanmalaiyae – 2
– Thanimaiyanavanukku

2. Padukkai Muzhuvathayum Matrugireer
Um Vaarthayaal Vaazha Vaiththiduveer – 2
Neere Neere Ennai Vazha Vaithavarae
Neere Neere Ennai Jenippiththa Kanmalaiyae – 2

Watch Online

Thanimaiyanavanukku Veedum Vaasalum MP3 Song

Technician Information

Lyrics, Tune & Sung By Pastor. Asborn Sam
Keyboard Programming : Davy Suresh
Studio : Super Good Studio
Sound Engineer : S.E Chinnaraj

Thanimaiyanavanuku Veedum Vaasalum Lyrics In Tamil & English

தனிமையானவனுக்கு
வீடும் வாசலும் தருக்கின்றீர்
அந்நியன் மேல் அன்பு வைத்து
அன்னவஸ்திரம் கொடுக்கின்றீர் – 2

Thanimaiyanavanukku
Veedum Vaasalum Tharugindreer
Anniyan Mel Anbu Vaithu
Annavasthiram Kodukkindreer – 2

நீரே நீரே என்
வாழ்க்கையின் நங்கூரமே
நீரே நீரே என்னை
ஜெனிப்பித்த கன்மலையே – 2
– தனிமையானவனுக்கு

Neere Neere En
Vaazhkkayin Nagooramae
Neere Neere Ennai
Jenippiththa Kanmalaiyae – 2

1. திக்கற்ற பிள்ளைக்கு தகப்பன் நீரே
ஏழை விதவையை என்றும் நீர் மறப்பதில்லை – 2
நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமே
நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே – 2
– தனிமையானவனுக்கு

Thikkatra Pillaikku Thagappan Neerae
Yezhai Vithavayai Endrum Neer Marappathillai – 2
Neere Neere En Vaazhkkayin Nagooramae
Neere Neere Ennai Jenippiththa Kanmalaiyae – 2

2. படுக்கை முழுவதையும் மாற்றுகிறீர்
உம் வார்த்தையால் வாழ வைத்திடுவீர் – 2
நீரே நீரே என்னை வாழ வைத்தவரே
நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே – 2
– தனிமை

Padukkai Muzhuvathayum Matrugireer
Um Vaarthayaal Vaazha Vaiththiduveer – 2
Neere Neere Ennai Vazha Vaithavarae
Neere Neere Ennai Jenippiththa Kanmalaiyae – 2

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Asborn Sam Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + one =