Anbin Devan Enthan – அன்பின் தேவன் எந்தன்

Christava Padalgal Tamil

Artist: Samuel Frank
Album: Umadhu Sevaikae Vol 2
Released on: 2 Feb 2013

Anbin Devan Enthan Lyrics In Tamil

அன்பின் தேவன் எந்தன் நேசர்
உம்மையே நேசிப்பேன்
எந்தன் ஜீவன் எந்தன் வாழ்வும்
உமக்காக கொடுத்தேனே

அற்புதம் செய்பவரே
உம்மை என்றும் உயர்த்துவேனே
ஜீவன் தருபவரே
உம்மை என்றும் வணங்குவேனே – 2

எந்தன் நேசரே எந்தன் நேசரே
எந்தன் நேசரே என் இயேசுவே – 4

நீர் என் வாழ்வில் செய்ததெல்லாம்
நன்மைக்காக ஸ்தோத்தரிப்பேன்
எந்தன் நோக்கம் எந்தன் சிந்தை
யாவையும் உமக்களித்தேன்

அதிசயம் செய்பவரே உம்மை
என்றும் பணிந்திடுவேன்
நன்மை தருபவரே உம்மை
என்றும் ஆராதிப்பேன் – 2

எந்தன் நேசரே எந்தன் நேசரே
எந்தன் நேசரே என் இயேசுவே – 4

Anbin Devan Enthan Lyrics In English

Anbin Dhevan Enthan Nesar
Ummaiyae Nesippaen
Enthan Jeevan Enthan Vaazhvum
Umakkaaga Koduththaenae

Arputham Seibavarae
Ummai Endrum Uyarththuvaenae
Jeevan Tharubavarae
Ummai Endrum Vananguvaenae – 2

Enthan Naesarae Enthan Naesarae
Enthan Naesarae En Yesuvae – 4

Neer En Vaazhvil Seithathellaam
Nanmaikkaaga Sthoththarippaen
Enthan Nokkam Enthan Sindhai
Yaavaiyum Umakkaliththaen
Athisayam Seibavarae Ummai
Endrum Paninthiduvaen
Nanmai Tharubavarae Ummai
Endrum Aarathippaen – 2

Enthan Naesarae Enthan Naesarae
Enthan Naesarae En Yesuvae – 4

Watch Online

Anbin Devan Enthan MP3 Song

Anbin Devan Enthan Nesar Lyrics In Tamil & English

அன்பின் தேவன் எந்தன் நேசர்
உம்மையே நேசிப்பேன்
எந்தன் ஜீவன் எந்தன் வாழ்வும்
உமக்காக கொடுத்தேனே

Anbin Dhevan Enthan Nesar
Ummaiyae Nesippaen
Enthan Jeevan Enthan Vaazhvum
Umakkaaga Koduththaenae

அற்புதம் செய்பவரே
உம்மை என்றும் உயர்த்துவேனே
ஜீவன் தருபவரே
உம்மை என்றும் வணங்குவேனே – 2

Arputham Seibavarae
Ummai Endrum Uyarththuvaenae
Jeevan Tharubavarae
Ummai Endrum Vananguvaenae – 2

எந்தன் நேசரே எந்தன் நேசரே
எந்தன் நேசரே என் இயேசுவே – 4

Enthan Naesarae Enthan Naesarae
Enthan Naesarae En Yesuvae – 4

நீர் என் வாழ்வில் செய்ததெல்லாம்
நன்மைக்காக ஸ்தோத்தரிப்பேன்
எந்தன் நோக்கம் எந்தன் சிந்தை
யாவையும் உமக்களித்தேன்

Neer En Vaazhvil Seithathellaam
Nanmaikkaaga Sthoththarippaen
Enthan Nokkam Enthan Sindhai
Yaavaiyum Umakkaliththaen

அதிசயம் செய்பவரே உம்மை
என்றும் பணிந்திடுவேன்
நன்மை தருபவரே உம்மை
என்றும் ஆராதிப்பேன் – 2

Athisayam Seibavarae Ummai
Endrum Paninthiduvaen
Nanmai Tharubavarae Ummai
Endrum Aarathippaen – 2

எந்தன் நேசரே எந்தன் நேசரே
எந்தன் நேசரே என் இயேசுவே – 4

Enthan Naesarae Enthan Naesarae
Enthan Naesarae En Yesuvae – 4

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + nine =