Neer Enakku Pothum – நீர் எனக்குப் போதும்

Christava Padal Tamil

Album: Jesus Redeems

Neer Enakku Pothum Lyrics In Tamil

நீர் எனக்குப் போதும் – 2
எந்நாளும் எப்போதும்
நீரே என் சொந்தம் – 2
இயேசுவே நீர் எனக்குப் போதும் – 2

1. என் தாயும் தந்தையும் நீர் தானே
தாங்கிடும் துருகமும் நீர் தானே – 2
சுற்றமும் நட்பும் நீர் தானே
சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – 2

2. தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே
ஆறுதம் தேறுதல் நீர் தானே – 2
ஞானமும் அறிவும் நீர் தானே
என் சுகம் பெலனும் நீர் தானே – 2

Neer Enakku Pothum Lyrics In English

Neer Enakkup Poathum – 4
Ennaalum Eppoathum
Niirae En Chontham – 2
Iyaechuvae Niir Enakkup Poathum – 2

1. En Thaayum Thanthaiyum Niir Thaanae
Thaangkitum Thurukamum Niir Thaanae – 2
Churramum Natpum Niir Thaanae
Chumanthitum Chumaithaangki Niir Thaanae – 2

2. Thaerritum Chinaekithan Niir Thaanae
Aarutham Thaeruthal Niir Thaanae – 2
Gnaanamum Arivum Niir Thaanae
En Chukam Pelanum Niir Thaanae – 2

Watch Online

Neer Enakku Pothum MP3 Song

Neer Enakku Podhum Lyrics In Tamil & English

நீர் எனக்குப் போதும் – 2
எந்நாளும் எப்போதும்
நீரே என் சொந்தம் – 2
இயேசுவே நீர் எனக்குப் போதும் – 2

Neer Enakkup Poathum – 4
Ennaalum Eppoathum
Niirae En Chontham – 2
Iyaechuvae Niir Enakkup Poathum – 2

1. என் தாயும் தந்தையும் நீர் தானே
தாங்கிடும் துருகமும் நீர் தானே – 2
சுற்றமும் நட்பும் நீர் தானே
சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – 2

En Thaayum Thanthaiyum Niir Thaanae
Thaangkitum Thurukamum Niir Thaanae – 2
Churramum Natpum Niir Thaanae
Chumanthitum Chumaithaangki Niir Thaanae – 2

2. தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே
ஆறுதம் தேறுதல் நீர் தானே – 2
ஞானமும் அறிவும் நீர் தானே
என் சுகம் பெலனும் நீர் தானே – 2

Thaerritum Chinaekithan Niir Thaanae
Aarutham Thaeruthal Niir Thaanae – 2
Gnaanamum Arivum Niir Thaanae
En Chukam Pelanum Niir Thaanae – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − eight =