Yesu Nallavar Paattu Paadungal – இயேசு நல்லவர் பாட்டு

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs

Yesu Nallavar Paattu Paadungal Lyrics In Tamil

இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்
என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் – 2
ஆனந்தக் கீதங்கள் பாடிடுங்கள்
ஆன்டவர் இயேசுவை உயர்த்திடுங்கள் – 2

இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்
என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் – 2

1. இரக்கத்தில் ஐசுவரிய சம்பந்தரவர்
அவர் இரக்கங்கள் காலைதோறும் புதியவைகள் – 2
மனதுருக்கம் நிறைந்தோரவர்
மன்னிப்பில் தயை பெருத்தோரவர் – 2
கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் – 2

2. கர்த்தர் நல்லவர் என்று ருசித்துப் பாருங்கள்
அவர் மேல் நம்பிக்கை வைப்போன் பாக்கியவான் – 2
உலகெங்கும் சென்றிடுங்கள்
ஊரெங்கும் சொல்லிடுங்கள் – 2
கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் – 2

3. சாத்தானை சிலுவை மீதில் ஜெயித்தாரவர்
சாவின்று முற்றுமாய் ஒழித்தாரவர் – 2
பாதாள வல்லமைகள்
பரிகரிக்க பிறந்தாரவர் – 2
கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் – 2

Yesu Nallavar Paattu Paadungal Lyrics In English

Yesu Nallavar Paattu Paadungal
Entrum Nallavar Thaalam Podungal – 2
Aananthak Geethangal Paadidungal
Aandavar Yesuvai Uyarththidungal – 2

Yesu Nallavar Paattup Paadungal
Entrum Nallavar Thaalam Podungal – 2

1. Irakkaththil Aisuvariya Sampantharavar
Avar Irakkangal Kaalaithorum Puthiyavaikal – 2
Manathurukkam Nirainthoravar
Mannippil Thayai Peruththoravar – 2
Karththar Nallavarentu Parai Saattungal – 2

2. Karththar Nallavar Entu Rusiththup Paarungal
Avar Mael Nampikkai Vaippon Paakkiyavaan – 2
Ulakengum Sentidungal
Oorengum Sollidungal – 2
Karththar Nallavarentu Parai Saattungal – 2

3. Saaththaanai Siluvai Meethil Jeyiththaaravar
Saavintu Muttumaay Oliththaaravar – 2
Paathaala Vallamaikal
Parikarikka Piranthaaravar – 2
Karththar Nallavarentu Parai Saattungal – 2

Yesu Nallavar Paattu Paadungal, Yesu Nallavar Paattu Paadungal Song,
Yesu Nallavar Paattu Paadungal - இயேசு நல்லவர் பாட்டு 2

Yesu Nallavar Paattu Paadungal Lyrics In Tamil & English

இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்
என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் – 2
ஆனந்தக் கீதங்கள் பாடிடுங்கள்
ஆன்டவர் இயேசுவை உயர்த்திடுங்கள் – 2

Yesu Nallavar Paattu Paadungal
Entrum Nallavar Thaalam Podungal – 2
Aananthak Geethangal Paadidungal
Aandavar Yesuvai Uyarththidungal – 2

இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்
என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் – 2

Yesu Nallavar Paattup Paadungal
Entrum Nallavar Thaalam Podungal – 2

1. இரக்கத்தில் ஐசுவரிய சம்பந்தரவர்
அவர் இரக்கங்கள் காலைதோறும் புதியவைகள் – 2
மனதுருக்கம் நிறைந்தோரவர்
மன்னிப்பில் தயை பெருத்தோரவர் – 2
கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் – 2

Irakkaththil Aisuvariya Sampantharavar
Avar Irakkangal Kaalaithorum Puthiyavaikal – 2
Manathurukkam Nirainthoravar
Mannippil Thayai Peruththoravar – 2
Karththar Nallavarentu Parai Saattungal – 2

2. கர்த்தர் நல்லவர் என்று ருசித்துப் பாருங்கள்
அவர் மேல் நம்பிக்கை வைப்போன் பாக்கியவான் – 2
உலகெங்கும் சென்றிடுங்கள்
ஊரெங்கும் சொல்லிடுங்கள் – 2
கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் – 2

Karththar Nallavar Entu Rusiththup Paarungal
Avar Mael Nampikkai Vaippon Paakkiyavaan – 2
Ulakengum Sentidungal
Oorengum Sollidungal – 2
Karththar Nallavarentu Parai Saattungal – 2

3. சாத்தானை சிலுவை மீதில் ஜெயித்தாரவர்
சாவின்று முற்றுமாய் ஒழித்தாரவர் – 2
பாதாள வல்லமைகள்
பரிகரிக்க பிறந்தாரவர் – 2
கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் – 2

Saaththaanai Siluvai Meethil Jeyiththaaravar
Saavintu Muttumaay Oliththaaravar – 2
Paathaala Vallamaikal
Parikarikka Piranthaaravar – 2
Karththar Nallavarentu Parai Saattungal – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Telugu Jesus Songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =