Kasandha Pona Vazhkai – கசந்து போன வாழ்க்கை

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 4
Released On: 22 Oct 2021

Kasandha Pona Vazhkai Lyrics In Tamil

கசந்து போன வாழ்க்கை வேண்டாம்
நன்மை செய்தும் தீமை கண்டேன்
பலரை நம்பி வாழ்க்கை இழந்தேனே ஓ
உள்ளம் உடைந்து நொறுங்கி அழுகின்றேன்

மனமே மனமே மனமே மனமே
அன்புக்காக ஏங்கினேன்
உண்மை அன்பை தேடினேன்
என்னைத் தொட்ட அன்பின் கரத்தில்
காயம் கண்டேன வாழ்வு பெற்றேனே
புது வாழ்வு பெற்றேனே

தனிமையில் நான் தவிக்கிறேன்
யுத்தத்தில் நான் நிற்கிறேன்
பகைக்கும் மனிதன
பார்க்கிறேன் – கலங்கினேன்
காற்றில் அலையும் படகைப் போல
அங்கும் இங்கும் அசைகின்றேன்
அலைகள் என்னை மோத
மோத ஆபத்தில் நான் நின்றேன்

தாயின் அன்பை தேடினேன்
கண்ணீர் சிந்தி கதறினேன்
போக வழியின்றி
நிற்கிறேன் கலங்கினேன்
நீரை தேடும் மானை போல
தாகத்தோடு அலைகிறேன்
வறண்டு போன வாழ்க்கை
நினைத்து கண்ணீரோடு நின்றேன்

Kasandha Poona Vazhkai Lyrics In English

Kasandhupona Vazhgai Vendam
Nanmai Seidhum Theemai Kandean
Palarai Nambi Vazhgai Ilanthenae Oh
Ullam Udainthu Norungi Azhuginrean

Manamae Manamae Manamae Manamae
Anbukaga Yenginean
Unmai Anbai Thedinean
Ennai Thotta Anbin Karathil
Kaayam Kandenae Vazhvu Petreanae
Puthu Vazhvu Petreanae

Thanimaiyil Naan Thavikirean
Yuthathil Naan Nirkirean
Pagaikum Manithanai
Paarkirean – Kalanginean
Kaatril Alaiyum Padagaipola
Angum Ingum Asaigirean
Alaigal Ennai Motha
Motha Aabathil Naan Nindrean

Thaayin Anbai Thedinean
Kaneer Sindhi Katharinean
Poga Vazhiyindri
Nirkirean Kalanginean
Neerai Thedum Maanaipola
Thagathodu Alaigirean
Varandupona Vazhgai
Ninaithu Kaneerodu Nindrean

Watch Online

Kasandha Pona Vaazhkai MP3 Song

Kasandha Pona Vazhkai Vaendam Lyrics In Tamil & English

கசந்து போன வாழ்க்கை வேண்டாம்
நன்மை செய்தும் தீமை கண்டேன்
பலரை நம்பி வாழ்க்கை இழந்தேனே ஓ
உள்ளம் உடைந்து நொறுங்கி அழுகின்றேன்

Kasandhupona Vazhgai Vendam
Nanmai Seidhum Theemai Kandean
Palarai Nambi Vazhgai Ilanthenae Oh
Ullam Udainthu Norungi Azhuginrean

மனமே மனமே மனமே மனமே
அன்புக்காக ஏங்கினேன்
உண்மை அன்பை தேடினேன்
என்னைத் தொட்ட அன்பின் கரத்தில்
காயம் கண்டேன வாழ்வு பெற்றேனே
புது வாழ்வு பெற்றேனே

Manamae Manamae Manamae Manamae
Anbukaga Yenginean
Unmai Anbai Thedinean
Ennai Thotta Anbin Karathil
Kaayam Kandenae Vazhvu Petreanae
Puthu Vazhvu Petreanae

தனிமையில் நான் தவிக்கிறேன்
யுத்தத்தில் நான் நிற்கிறேன்
பகைக்கும் மனிதன
பார்க்கிறேன் – கலங்கினேன்
காற்றில் அலையும் படகைப் போல
அங்கும் இங்கும் அசைகின்றேன்
அலைகள் என்னை மோத
மோத ஆபத்தில் நான் நின்றேன்

Thanimaiyil Naan Thavikirean
Yuthathil Naan Nirkirean
Pagaikum Manithanai
Paarkirean – Kalanginean
Kaatril Alaiyum Padagaipola
Angum Ingum Asaigirean
Alaigal Ennai Motha
Motha Aabathil Naan Nindrean

தாயின் அன்பை தேடினேன்
கண்ணீர் சிந்தி கதறினேன்
போக வழியின்றி
நிற்கிறேன் கலங்கினேன்
நீரை தேடும் மானை போல
தாகத்தோடு அலைகிறேன்
வறண்டு போன வாழ்க்கை
நினைத்து கண்ணீரோடு நின்றேன்

Thaayin Anbai Thedinean
Kaneer Sindhi Katharinean
Poga Vazhiyindri
Nirkirean Kalanginean
Neerai Thedum Maanaipola
Thagathodu Alaigirean
Varandupona Vazhgai
Ninaithu Kaneerodu Nindrean

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =