Aaradhipean Aaradhipean – ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

Tamil Gospel Songs

Artist: Anoke Praveen Kumar J S
Album: Solo Songs
Released on: 18 Nov 2022

Aaradhipean Aaradhipean Ejamananae Lyrics In Tamil

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் எஜமானனே
என் தாழ்வில் நினைத்த உம் அன்பு நிஜமானதே – 2

1. சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லா நேரத்துல
சொந்தமாக வந்தவரை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் – 2
துதிகளில் வசிப்பவரை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
தூயவர் இயேசுவை நான் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

என்றென்றும் ஆராதிப்பேன்
நன்றி சொல்லி ஆராதிப்பேன் – 2

2. பழிக்குப் பழி வாங்கும் மனிதர் வாழும் உலகத்திலே
ஜீவ பலியாக தந்து மீட்டவரை ஆராதிப்பேன் – 2
பூரணத்தின் அளவுகோலே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
பூர்வ முதல் வாழ்பவரை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

3. புத்திர சுவிகாரம் எனக்கு நீங்க தந்தீங்க
அப்பா பிதாவே என்று உம்மை நான் ஆராதிப்பேன் – 2
தோழன் என்று அழைத்தவரை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
தோள் மீது சுமந்தவரை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

Aaradhipean Aaradhipean Ejamananae Lyrics In English

Aaradhipean Aaradhipean Ejamananea
En Thazhvil Ninaitha Um Anbu Nijamanathae – 2

1. Sontham Endru Solikolla Yarum Ilaa Nerathula
Sonthamaga Vanthavarai Aaradhipean Aaradhipean – 2
Thuthigalil Vasipavarai Aaradhipaen Aaradhipaen
Thooyavar Yesuvai Nan Aaradhipaen Aaradhipaen

Yendendrum Aaradhipean
Nandri Soli Aaradhipean – 2

2. Pazhikku Pazhi Vaangum Manidhar Vaazhum Ulagathilae
Jeeva Baliyaaga Thandhu Meettavarai Aaradhipaen – 2
Pooranathin Alavukolae Aaradhipaen Aaradhipaen
Poorvamudhal Vaazhbavarai Aaradhipaen Aaradhipaen

3. Puththira Suvigaaram Enakku Neenga Thandheenga
Appa Pidhaavae Endru Ummai Naan Aaradhipaen – 2
Thozhan Endru Azhaithavarai Aaradhipaen Aaradhipaen
Tholmeedhu Sumanthavarai Aaradhipaen Aaradhipaen

Watch Online

Aaradhipean Aaradhipean Ejamananae MP3 Song

Technician Information

Lyric, Tune, And Sung By Anoke Praveen Kumar J S
Executive Producer: Priya Florence Anoke
Music Arranged & Produced: John Rohith ( John’s Bounce Studio)
Acoustic, Electric & Bass Guitars: Keba Jeremiah
Violin: Balaji Teki
Rhythm Programing: Livingston Amul John
Backing Vocal: Priya And Team

Mixed & Mastered: Hari Shankar
Assisted By Siby Cd
Produced By Nlzac & Anokepraveen
Filmed & Edited By Jehu Christan At Christan Studios
Production Designer: Joshua Samuel ( Josh Designs)

Aaradhipean Aaradhipean Ejamananaey Lyrics In Tamil & English

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் எஜமானனே
என் தாழ்வில் நினைத்த உம் அன்பு நிஜமானதே – 2

Aaradhipaen Aaradhipaen Ejamananea
En Thazhvil Ninaitha Um Anbu Nijamanathae – 2

1. சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லா நேரத்துல
சொந்தமாக வந்தவரை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் – 2
துதிகளில் வசிப்பவரை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
தூயவர் இயேசுவை நான் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

Sontham Endru Solikolla Yarum Ilaa Nerathula
Sonthamaga Vanthavarai Aaradhipean Aaradhipean – 2
Thuthigalil Vasipavarai Aaradhipaen Aaradhipaen
Thooyavar Yesuvai Nan Aaradhipaen Aaradhipaen

என்றென்றும் ஆராதிப்பேன்
நன்றி சொல்லி ஆராதிப்பேன் – 2

Yendendrum Aaradhipean
Nandri Soli Aaradhipean – 2

2. பழிக்குப் பழி வாங்கும் மனிதர் வாழும் உலகத்திலே
ஜீவ பலியாக தந்து மீட்டவரை ஆராதிப்பேன் – 2
பூரணத்தின் அளவுகோலே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
பூர்வ முதல் வாழ்பவரை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

Pazhikku Pazhi Vaangum Manidhar Vaazhum Ulagathilae
Jeeva Baliyaaga Thandhu Meettavarai Aaradhipaen – 2
Pooranathin Alavukolae Aaradhipaen Aaradhipaen
Poorvamudhal Vaazhbavarai Aaradhipaen Aaradhipaen

3. புத்திர சுவிகாரம் எனக்கு நீங்க தந்தீங்க
அப்பா பிதாவே என்று உம்மை நான் ஆராதிப்பேன் – 2
தோழன் என்று அழைத்தவரை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
தோள் மீது சுமந்தவரை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

Puththira Suvigaaram Enakku Neenga Thandheenga
Appa Pidhaavae Endru Ummai Naan Aaradhipaen – 2
Thozhan Endru Azhaithavarai Aaradhipean Aaradhipean
Tholmeedhu Sumanthavarai Aaradhipean Aaradhipaen

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 8 =