Puthu Aandu Piranthathae – புது ஆண்டு பிறந்ததே புது

Christian Songs Tamil

Album: Christian New Year Songs

Puthu Aandu Piranthathae Lyrics in Tamil

புது ஆண்டு பிறந்ததே
புது வாழ்வு வந்ததே
புது ஆண்டின் நன்மைகளும்
பரிசாக தருவாரே

கடந்த வாழ்நாட்களெல்லாம்
கருத்தாக காத்தாரே – 2
கஷ்டங்களும் கவலைகளும்
கடந்தோடிப் போனதே – 2
ஹேப்பி ஹேப்பி நியூ இயர் என்றும் – 4

மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாய் மாற்றிடுவார் – 2
கண்ணீரின் பள்ளத்தாக்கை
களிப்பாக மாற்றிடுவார் – 2
நன்றி நன்றி இயேசுவே
உம்பாதம் என்றும் சரணமே – 2

புது ஆண்டின் தீர்மானத்தை
புதுப்பித்து வாழ்வோமே – 2
இயேசுவின் பாதத்திலே
என்றும் அமர்ந்திருப்போமே
புதிய புதிய கிருபைகள்
இவ்வாண்டு நிறைவாய் தருவாரே – 2

Puthu Aantu Piranthathae Lyrics in English

Puthu Aantu Piranthathae
Puthu Vaazhvu Vanthathae
Puthu Aantin Nanmaikalum
Parisaaka Tharuvaarae

Kadantha Vaazhnaatkalellaam
Karuththaaka Kaaththaarae – 2
Kashdangkalum Kavalaikalum
Kadanthoatip Poanathae – 2
Haeppi Haeppi Niyuu Iyar Enrum – 4

Maaraavin Thanniirellaam
Mathuramaay Maarrituvaar – 2
Kanniirin Pallaththaakkai
Kalippaaka Maarrituvaar – 2
Nanri Nantri Iyaechuvae
Umpaatham Enrum Saranamae – 2

Puthu Aantin Thiirmaanaththai
Puthuppiththu Vaazhvoamae – 2
Yesuvin Paathaththilae
Enrum Amarnthiruppoamae
Puthiya Puthiya Kirupaikal
Ivvaantu Niraivaay Tharuvaarae – 2

Watch Online
Puthu Aandu Piranthathae MP3 Song

Puthu Aandu Piranthathae Lyrics in Tamil & English

புது ஆண்டு பிறந்ததே
புது வாழ்வு வந்ததே
புது ஆண்டின் நன்மைகளும்
பரிசாக தருவாரே

Puthu Aantu Piranthathae
Puthu Vaazhvu Vanthathae
Puthu Aantin Nanmaikalum
Parisaaka Tharuvaarae

கடந்த வாழ்நாட்களெல்லாம்
கருத்தாக காத்தாரே – 2
கஷ்டங்களும் கவலைகளும்
கடந்தோடிப் போனதே – 2
ஹேப்பி ஹேப்பி நியூ இயர் என்றும் – 4

Kadantha Vaazhnaatkalellaam
Karuththaaka Kaaththaarae – 2
Kashdangkalum Kavalaikalum
Kadanthoatip Poanathae – 2
Haeppi Haeppi Niyuu Iyar Enrum – 4

மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாய் மாற்றிடுவார் – 2
கண்ணீரின் பள்ளத்தாக்கை
களிப்பாக மாற்றிடுவார் – 2
நன்றி நன்றி இயேசுவே
உம்பாதம் என்றும் சரணமே – 2

Maaraavin Thanniirellaam
Mathuramaay Maarrituvaar – 2
Kanniirin Pallaththaakkai
Kalippaaka Maarrituvaar – 2
Nanri Nantri Iyaechuvae
Umpaatham Enrum Saranamae – 2

புது ஆண்டின் தீர்மானத்தை
புதுப்பித்து வாழ்வோமே – 2
இயேசுவின் பாதத்திலே
என்றும் அமர்ந்திருப்போமே
புதிய புதிய கிருபைகள்
இவ்வாண்டு நிறைவாய் தருவாரே – 2

Puthu Aantin Thiirmaanaththai
Puthuppiththu Vaazhvoamae – 2
Yesuvin Paathaththilae
Enrum Amarnthiruppoamae
Puthiya Puthiya Kirupaikal
Ivvaantu Niraivaay Tharuvaarae – 2

Song Description:
Tamil Worship Songs, praise and worship songs, Best Christmas songs, praise songs, gospel songs list, Christian worship songs with lyrics,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =