Come Come With Meaja Mere Pass

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 5
Released On: 18 Jan 2022

Come With Meaja Lyrics In Tamil

Come Come Come With Meaja Mere Pass
யாரோ நான் யாரோ தெரியாதோ
பாதை எங்கெங்கோ பயணம் எங்கெங்கோ
வாழ்வே என்றென்றும் புரியாதோ
கொஞ்சம் கிட்ட வரட்டா அந்த உண்மை சொல்லி தரட்டா
உன் உள்ளம் தொட்டுவிடடா Say கவலைக்கெல்லாம் டாடா
அன்பை அல்லி தரட்டா புது தெம்பை ஊட்டி விட்டா
உன் கண்ணை கொஞ்சம் திறந்த பொங்கி வரும் பாட்டா

இயேசு வந்தாரே என்னை தொட்டாரே
அபிஷேகம் தந்தாரே மாற்றி விட்டாரே
தேவை எல்லாமே தேவன் தந்தாரே
அற்புதம் செய்தாரே அணைத்துக்கொண்டாரே
என்னை ஒப்புக்கொடுத்தேன்
எல்லாமேஅவர் எனக்கே
ஜெயமே ஜெயம் எனக்கே
துதியே துதி உமக்கே

நானோ குழந்தை போலே ஆனேன்
என்னை அவர் கொஞ்சி மகிழ்ந்தாரே
ஏதோ குட்டி குட்டி குறும்புகள் செய்தேன்
என் கன்னம் கில்லி மெல்ல மெல்ல சிரித்தாரே
நல்ல மேய்ப்பர் அவரே எந்தன் மீட்பர் அவரே
அவர் என்றும் தந்த POWER-ae
என் வாழ்வில் வந்த கலரே
என்னை அறியா தவறே தினமும் மன்னிப்பாரே
என்னை கேட்பது எவரே
என்றும் துணை அவரே

Come With Meaja Lyrics In English

Come Come Come With Meaja Mere Pass
Yaaro Naan Yaaro Theriyatho
Paathai Engengo Payanam Engengo
Vazhvae Endrendrum Puriyatho
Konjam Kitae Varata Antha Unmai Solli Tharata
Un Ullam Thottuvidata Say Kavalaikellam Tata
Anbai Alli Tharata Puthu Thembai Ooti Vidata
Un Kannai Konjam Thirantha Pongi Varum Pata

Yesu Vantharae Ennai Thotarae
Abhisegam Thantharae Matri Vitarae
Thevaiyellamae Devan Thantharae
Arputham Seitharae Anaithu Kondarae
Ennai Oppukoduthean
Ellamae Avar Enakae
Jeyamae Jeyam Enakae
Thuthiyea Thuthi Umakae

Naano Kuzhanthai Pola Aanean
Ennai Avar Konji Magzhilntharae
Yetho Kutti Kutti Kurumbugal Seithean
En Kannam Killi Mella Mella Siritharae
Nalla Meipar Avarea Enthan Meetpar Avarae
Avar Endrum Thantha POWER-ae
En Vazhvil Vantha Kalarae
Ennai Ariya Thavarae Thinamum Manecparae
Ennai Ketpathuyevarae
Endrum Thunai Avarae

Watch Online

Come With Meaja MP3 Song

Come With Meaja Mere Lyrics In Tamil & English

Come Come Come With Meaja Mere Pass
யாரோ நான் யாரோ தெரியாதோ
பாதை எங்கெங்கோ பயணம் எங்கெங்கோ
வாழ்வே என்றென்றும் புரியாதோ
கொஞ்சம் கிட்ட வரட்டா அந்த உண்மை சொல்லி தரட்டா
உன் உள்ளம் தொட்டுவிடடா Say கவலைக்கெல்லாம் டாடா
அன்பை அல்லி தரட்டா புது தெம்பை ஊட்டி விட்டா
உன் கண்ணை கொஞ்சம் திறந்த பொங்கி வரும் பாட்டா

Come Come Come With Meaja Mere Pass
Yaaro Naan Yaaro Theriyatho
Paathai Engengo Payanam Engengo
Vazhvae Endrendrum Puriyatho
Konjam Kitae Varata Antha Unmai Solli Tharata
Un Ullam Thottuvidata Say Kavalaikellam Tata
Anbai Alli Tharata Puthu Thembai Ooti Vidata
Un Kannai Konjam Thirantha Pongi Varum Pata

இயேசு வந்தாரே என்னை தொட்டாரே
அபிஷேகம் தந்தாரே மாற்றி விட்டாரே
தேவை எல்லாமே தேவன் தந்தாரே
அற்புதம் செய்தாரே அணைத்துக்கொண்டாரே
என்னை ஒப்புக்கொடுத்தேன்
எல்லாமேஅவர் எனக்கே
ஜெயமே ஜெயம் எனக்கே
துதியே துதி உமக்கே

Yesu Vantharae Ennai Thotarae
Abhisegam Thantharae Matri Vitarae
Thevaiyellamae Devan Thantharae
Arputham Seitharae Anaithu Kondarae
Ennai Oppukoduthean
Ellamae Avar Enakae
Jeyamae Jeyam Enakae
Thuthiyea Thuthi Umakae

நானோ குழந்தை போலே ஆனேன்
என்னை அவர் கொஞ்சி மகிழ்ந்தாரே
ஏதோ குட்டி குட்டி குறும்புகள் செய்தேன்
என் கன்னம் கில்லி மெல்ல மெல்ல சிரித்தாரே
நல்ல மேய்ப்பர் அவரே எந்தன் மீட்பர் அவரே
அவர் என்றும் தந்த POWER-ae
என் வாழ்வில் வந்த கலரே
என்னை அறியா தவறே தினமும் மன்னிப்பாரே
என்னை கேட்பது எவரே
என்றும் துணை அவரே

Naano Kuzhanthai Pola Aanean
Ennai Avar Konji Magzhilntharae
Yetho Kutti Kutti Kurumbugal Seithean
En Kannam Killi Mella Mella Siritharae
Nalla Meipar Avarea Enthan Meetpar Avarae
Avar Endrum Thantha POWER-ae
En Vazhvil Vantha Kalarae
Ennai Ariya Thavarae Thinamum Manecparae
Ennai Ketpathuyevarae
Endrum Thunai Avarae

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + fourteen =