என் இதயம் துடிக்க – En Ithayam Thudika Marantha

Tamil Gospel Songs
Artist: Aaron Bala
Album: Tamil Christian Songs 2024
Released on: 27 Jun 2024

En Ithayam Thudika Marantha Lyrics In Tamil

என் இதயம் துடிக்க மறந்தா
அது தான் கடைசி நிமிடம்
நான் உம்மை துதிக்க மறந்தால்
அந்த நாள் என் மரணம் – 2

ஆராதனை ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே – 2

1. எங்கள் மத்தியில் (சபையிலே)நீர் வாருமே
உங்க மகிமையால் எங்களை மூடுமே – 2

என் சிரிப்பிலும் வலி மறையுதே
அதை அறிபவர் நீர் ஒருவரே
என் அழுகையும் உம்மை துதிக்குதே
உம் கரம் என்னை அனைக்குதே – 2

ஆராதனை ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே – 2

2. உங்க கிருபைதான் எங்கள் மேன்மையே
நீர் ஒருவர் தான் எங்கள் வாஞ்சயே – 2

உம் இதய துடிப்பை நான் அறியனும்
என் இதயம் உமக்காக துடிக்கணும்
உம் சமூகத்தில் நான் கிடக்கணும்
என் ஜீவன் உம் பாதம் மடியனும் – 2

ஆராதனை ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே – 4
உம் ஒருவருக்கே – 3

என் இதயம் துடிக்க மறந்தா
அது தான் கடைசி நிமிடம்
நான் உம்மை துதிக்க மறந்தால்
அந்த நாள் என் மரணம் – 1

En Ithayam Thudika Song Lyrics In English

En Ithayam Thutikka Maranhthaa
Athu Thaan Kataichi Nimidam
Naan Ummai Thuthikka Maranthaal
Anhtha Naal En Maranam – 2

Aaraathanai Aaraathanai Aaraathanai
Um Oruvarukkae – 2

1. Engkal Maththiyil (Sapaiyilae) Neer Vaarumae
Ungka Makimaiyaal Engkalai Mutumae – 2

En Sirippilum Vali Maraiyuthae
Athai Aripavar Neer Oruvarae
En Azhukaiyum Ummai Thuthikkuthae
Um Karam Ennai Anaikkuthae – 2

Aaraathanai Aaraathanai Aaraathanai
Um Oruvarukkae – 2

2. Ungka Kirupaithaan Engkal Maenmaiyae
Neer Oruvar Thaan Engkal Vaagnchayae – 2

Um Ithaya Thutippai Naan Ariyanum
En Ithayam Umakkaaka Thutikkanum
Um Samukaththil Naan Kidakkanum
En Jiivan Um Paatham Matiyanum – 2

Aaraathanai Aaraathanai Aaraathanai
Um Oruvarukkae – 4
Um Oruvarukkae – 3

En Ithayam Thutikka Maranhthaa
Athu Thaan Kataichi Nimidam
Naan Ummai Thuthikka Maranthaal
Anhtha Naal En Maranam – 1

Watch Online

En Ithayam Thudika MP3 Song

Technician Information

Lyrics, Tune & Sung By Pr. Aaron Bala
Ft. Nancy Aaron, Thiya, Divya, Anjel Blessy
Special Thanks To Pastar. S. Titusrobinson, Erode.
Brother. Daniel, Bro. Johnson George Peeramade, Mr. David Govindan, Mr. Shaji

Sequenced & Arranged By D. Anand Alwin
Acoustic Guitar, Bass, Electric, Charango : Keba Jeremiah
Flute: Jotham
Rhythm : Godwin
Violin : Finny
Harmonies : Rohit Fernandes & Sarah.
Mixing & Mastering : Jerome Allan Ebenezer
Voice Recorded At Oyasis Studio By : Abishek
Filmed Joemedia
Secound Camera : Thomas & Jacob
Poster By Kingsley

En Idhayam Thudika Marantha Lyrics In Tamil & English

என் இதயம் துடிக்க மறந்தா
அது தான் கடைசி நிமிடம்
நான் உம்மை துதிக்க மறந்தால்
அந்த நாள் என் மரணம் – 2

En Ithayam Thutikka Maranhthaa
Athu Thaan Kataichi Nimidam
Naan Ummai Thuthikka Maranthaal
Anhtha Naal En Maranam – 2

ஆராதனை ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே – 2

Aaraathanai Aaraathanai Aaraathanai
Um Oruvarukkae – 2

1.எங்கள் மத்தியில் (சபையிலே) நீர் வாருமே
உங்க மகிமையால் எங்களை மூடுமே – 2

Engkal Maththiyil (Sapaiyilae) Neer Vaarumae
Ungka Makimaiyaal Engkalai Mutumae – 2

என் சிரிப்பிலும் வலி மறையுதே
அதை அறிபவர் நீர் ஒருவரே
என் அழுகையும் உம்மை துதிக்குதே
உம் கரம் என்னை அனைக்குதே – 2

En Sirippilum Vali Maraiyuthae
Athai Aripavar Neer Oruvarae
En Azhukaiyum Ummai Thuthikkuthae
Um Karam Ennai Anaikkuthae – 2

ஆராதனை ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே – 2

Aaraathanai Aaraathanai Aaraathanai
Um Oruvarukkae – 2

2. உங்க கிருபைதான் எங்கள் மேன்மையே
நீர் ஒருவர் தான் எங்கள் வாஞ்சயே – 2

Ungka Kirupaithaan Engkal Maenmaiyae
Neer Oruvar Thaan Engkal Vaagnchayae – 2

உம் இதய துடிப்பை நான் அறியனும்
என் இதயம் உமக்காக துடிக்கணும்
உம் சமூகத்தில் நான் கிடக்கணும்
என் ஜீவன் உம் பாதம் மடியனும் – 2

Um Ithaya Thutippai Naan Ariyanum
En Ithayam Umakkaaka Thutikkanum
Um Samukaththil Naan Kidakkanum
En Jiivan Um Paatham Matiyanum – 2

ஆராதனை ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே – 4
உம் ஒருவருக்கே – 3

Aaraathanai Aaraathanai Aaraathanai
Um Oruvarukkae – 4
Um Oruvarukkae – 3

என் இதயம் துடிக்க மறந்தா
அது தான் கடைசி நிமிடம்
நான் உம்மை துதிக்க மறந்தால்
அந்த நாள் என் மரணம் – 1

En Ithayam Thutikka Maranhthaa
Athu Thaan Kataichi Nimidam
Naan Ummai Thuthikka Maranthaal
Anhtha Naal En Maranam – 1

En Ithayam Thudika Marantha,
என் இதயம் துடிக்க - En Ithayam Thudika Marantha 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =