Oru Podhum Vilagidar – ஒரு போதும் விலகிடார்

Christava Padal

Artist: Evg. Robert Roy
Album: Ummaal Koodum – Solo Songs
Released on: 25 Dec 2020

Oru Podhum Vilagidar Lyrics in Tamil

ஒரு போதும் விலகிடார்
ஒரு நாளும் கைவிடார் – 2
வழி காட்டும் தெய்வம் உண்டு
விழியற்ற என் வாழ்விலே – 2

இருள் யாவும் நீக்கிடுவார்
புது வாழ்வு தந்திடுவார் – 2

1. கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும்
துன்பம் தொல்லைகள் நேர்ந்த போதும் – 2
ஒரு போதும் விலகிடார்
ஒரு நாளும் கைவிடார் – 2
– ஒரு போதும்

2. காக்கும் தெய்வம் உண்டெனக்கு
கலங்கின நேரங்களில் (வேளைகளில்) – 2
கரம் பிடித்து நடத்துவார்
கண்மணி போல் காத்திடுவார் – 2

3. பெலன் அளிக்கும் தேவன் உண்டு
பெலன் அற்ற வேளைகளில் – 2
என் கிருபை போதும் என்றீர்
தயவாய் என்னை நடத்திடுவீர் (தாங்கிடுவீர்) – 2

4. வாக்குத்தத்தம் செய்த தேவன்
சொன்னதை நிறை வேற்றுவார் – 2
நம்மோடிருந்து நடத்துவார்
முடிவு பரியந்தம் தங்கிடுவார் – 2

Oru Podhum Vilagidar Lyrics in English

Oru Podhum Vilagidaar
Oru Naalum Kaividaar – 2
Vazhi Kattum Deivam Undu
Vizhiyatra En Vaazhvilae – 2

Irul Yaavum Neekkiduvaar
Puthu Vazhvu Thanthiduvaar – 2

1. Kashta Nashangal Soozhntha Pothum
Thunbam Thollaigal Nerntha Pothum – 2
Oru Pothum Vilagidaar
Oru Naalum Kaividaar – 2

2. Kakkum Deivam Undenakku
Kalangina Velaigalil – 2
Karam Pidithu Nadathuvaar
Kanmani Pol Kathiduvaar – 2

3. Belan Alikkum Devan Undu
Belan Atra Velaigalil – 2
En Kirubai Pothum Endreer
Thayavai Ennai Thaangiduveer – 2

4. Vakkuththaththam Seitha Devan
Sonnathai Niraivetruvaar – 2
Nammodirunthu Nadathuvaar
Mudivu Pariyantham Thaangiduvaar – 2

Watch Online

Oru Podhum Vilagidar MP3 Song

Technician Information :

Lyrics & Tune : Joshua David & Robert Roy
Sung By : Robert Roy
Backing Vocals : Solomon & Catherine
Special Thanks To Bro. George & Sis. Heeba

Guitars : Franklin Simon
Rhythm : Godwin
Flutes : Aben Jotham
Music & Keyboard Arrangement : Johnpaul Reuben, Jes Music Production
Song Mixed & Mastered By Jerome Allan
Camera : Shankar | Editing : Pradeep Singh
Recorded At Lawrence Guna Studios
Video By Philos Media Production

Orupodhum Vilagidar Lyrics in Tamil & English

ஒரு போதும் விலகிடார்
ஒரு நாளும் கைவிடார் – 2
வழி காட்டும் தெய்வம் உண்டு
விழியற்ற என் வாழ்விலே – 2

Oru Podhum Vilagidaar
Oru Naalum Kaividaar – 2
Vazhi Kattum Deivam Undu
Vizhiyatra En Vaazhvilae – 2

இருள் யாவும் நீக்கிடுவார்
புது வாழ்வு தந்திடுவார் – 2

Irul Yaavum Neekkiduvaar
Puthu Vazhvu Thanthiduvaar – 2

1. கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும்
துன்பம் தொல்லைகள் நேர்ந்த போதும் – 2
ஒரு போதும் விலகிடார்
ஒரு நாளும் கைவிடார் – 2
– ஒரு போதும்

Kashta Nashangal Soozhntha Pothum
Thunbam Thollaigal Nerntha Pothum – 2
Oru Pothum Vilagidaar
Oru Naalum Kaividaar – 2

2. காக்கும் தெய்வம் உண்டெனக்கு
கலங்கின நேரங்களில் (வேளைகளில்) – 2
கரம் பிடித்து நடத்துவார்
கண்மணி போல் காத்திடுவார் – 2

Kakkum Deivam Undenakku
Kalangina Velaigalil – 2
Karam Pidithu Nadathuvaar
Kanmani Pol Kathiduvaar – 2

3. பெலன் அளிக்கும் தேவன் உண்டு
பெலன் அற்ற வேளைகளில் – 2
என் கிருபை போதும் என்றீர்
தயவாய் என்னை நடத்திடுவீர் (தாங்கிடுவீர்) – 2

Belan Alikkum Devan Undu
Belan Atra Velaigalil – 2
En Kirubai Pothum Endreer
Thayavai Ennai Thaangiduveer – 2

4. வாக்குத்தத்தம் செய்த தேவன்
சொன்னதை நிறை வேற்றுவார் – 2
நம்மோடிருந்து நடத்துவார்
முடிவு பரியந்தம் தங்கிடுவார் – 2

Vakkuththaththam Seitha Devan
Sonnathai Niraivetruvaar – 2
Nammodirunthu Nadathuvaar
Mudivu Pariyantham Thaangiduvaar – 2

Oru Podhum Vilagidar MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=uJ7Zy-dJ78c

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, Thoonga Iravugal Album Songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs, Ummaal Koodum Album Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =