Aatharai Meethinil Aaruthal – ஆதரை மீதினில் ஆறுதல்

Christian Songs Tamil

Artist: Rev. G. Thomas Devananthan
Album: Anaadhi Devanae Saranam

Aatharai Meethinil Aaruthal Lyrics in Tamil

ஆதரை மீதினில் ஆறுதல் இன்றி நான்
அலைந்தேன் வெகுநாள் பெரும் பாதகனாய் -2
அருகினில் வந்து உம் கரங்களால் அணைத்து – 2
அகற்றினீர் என் பாவம் அனைத்தும் உம் ரத்தத்தால் -2

1. அன்பினை தேடினேன் அகிலமெல்லாம் காணேன் – 2
என்றும் மாறா அன்பு யாரிடம் தானுண்டு
அன்பினை தேடினேன் அகிலமெல்லாம் காணேன்
என்றும் மாற அன்பு உம்மிடம் தானுண்டு
சேயினைக் காக்கும் தாயினும் நேசித்தீர் – 2
ஆயிரம் நாவிருந்தும் போதாது உம்மைப் பாட -2

2. என் பின்னே வா என்று கனிவுடன் அழைத்தீர் -2
இனிமை உம் வாக்குகள் தேனிலும் மதுரமே
என் பின்னே வா என்று கனிவுடன் அழைத்தீர்
இனிமை உம் வாக்குகள் தேனிலும் மதுரமே
வாக்களித்தவர் நீர் வாக்கு மாறாதவர் – 2
இதுவரை காத்தவர் இறுதிவரை காப்பீர் – 2

3. என்ன இடர் வந்தும் என்னை நோக்கிப் பார் என்றீர் – 2
தம் திருமுகமே எம் பெரும் மறைவே
என்ன இடர் வந்தும் என்னை நோக்கிப் பார் என்றீர்
தம் திருமுகமே எம் பெரும் மறைவே
திருவசனம் தந்து ஒளிமிகு பாதையில் – 2
அருள்தந்து நடத்திடும் அழைத்தவர் நீர் அல்லோ – 2

Aatharai Meethinil Aaruthal Lyrics in English

Aatharai Meethinil Aaruthal Inri Naan
Alainthaen Vekunhaal Perum Pathakanaay -2
Arukinil Vanthu Um Karangkalaal Anaiththu – 2
Akatriniir En Pavam Anaiththum Um Raththaththaal -2

1. Anpinai Thaetinaen Akilamellaam Kaanaen – 2
Entrum Maaraa Anpu Yaaridam Thaanuntu
Anpinai Thaetinaen Akilamellaam Kaanaen
Entrum Maara Anpu Ummidam Thaanuntu
Chaeyinaik Kaakkum Thaayinum Naechiththiir – 2
Aayiram Nhaavirunhthum Poathaathu Ummai Paada -2

2. En Pinnae Vaa Entru Kanivudan Azhaiththiir -2
Inimai Um Vaakkukal Thaenilum Mathuramae
En Pinnae Vaa Entru Kanivudan Azhaiththiir
Inimai Um Vaakkukal Thaenilum Mathuramae
Vaakkaliththavar Neer Vaakku Maaraathavar – 2
Ithuvarai Kaaththavar Iruthivarai Kaappiir – 2

3. Enna Idar Vanthum Ennai Noakki Paar Enreer – 2
Tham Thirumukamae Em Perum Maraivae
Enna Idar Vanthum Ennai Nhoakkip Paar Enreer
Tham Thirumukamae Em Perum Maraivae
Thiruvasanam Thanthu Olimiku Paathaiyil – 2
Arulthanthu Nadaththitum Azhaiththavar Neer Alloa – 2

Aatharai Meethinil Aaruthal MP3 Song

Aatharai Meethinil Aaruthal Inri Lyrics in Tamil & English

ஆதரை மீதினில் ஆறுதல் இன்றி நான்
அலைந்தேன் வெகுநாள் பெரும் பாதகனாய் -2
அருகினில் வந்து உம் கரங்களால் அணைத்து – 2
அகற்றினீர் என் பாவம் அனைத்தும் உம் ரத்தத்தால் -2

Aatharai Meethinil Aaruthal Inri Naan
Alainthaen Vekunhaal Perum Pathakanaay -2
Arukinil Vanthu Um Karangkalaal Anaiththu – 2
Akatriniir En Pavam Anaiththum Um Raththaththaal -2

1. அன்பினை தேடினேன் அகிலமெல்லாம் காணேன் – 2
என்றும் மாறா அன்பு யாரிடம் தானுண்டு
அன்பினை தேடினேன் அகிலமெல்லாம் காணேன்
என்றும் மாற அன்பு உம்மிடம் தானுண்டு
சேயினைக் காக்கும் தாயினும் நேசித்தீர் – 2
ஆயிரம் நாவிருந்தும் போதாது உம்மைப் பாட -2

Anpinai Thaetinaen Akilamellaam Kaanaen – 2
Entrum Maaraa Anpu Yaaridam Thaanuntu
Anpinai Thaetinaen Akilamellaam Kaanaen
Entrum Maara Anpu Ummidam Thaanuntu
Chaeyinaik Kaakkum Thaayinum Naechiththiir – 2
Aayiram Nhaavirunhthum Poathaathu Ummai Paada -2

2. என் பின்னே வா என்று கனிவுடன் அழைத்தீர் -2
இனிமை உம் வாக்குகள் தேனிலும் மதுரமே
என் பின்னே வா என்று கனிவுடன் அழைத்தீர்
இனிமை உம் வாக்குகள் தேனிலும் மதுரமே
வாக்களித்தவர் நீர் வாக்கு மாறாதவர் – 2
இதுவரை காத்தவர் இறுதிவரை காப்பீர் – 2

En Pinnae Vaa Entru Kanivudan Azhaiththiir -2
Inimai Um Vaakkukal Thaenilum Mathuramae
En Pinnae Vaa Entru Kanivudan Azhaiththiir
Inimai Um Vaakkukal Thaenilum Mathuramae
Vaakkaliththavar Neer Vaakku Maaraathavar – 2
Ithuvarai Kaaththavar Iruthivarai Kaappiir – 2

3. என்ன இடர் வந்தும் என்னை நோக்கிப் பார் என்றீர் – 2
தம் திருமுகமே எம் பெரும் மறைவே
என்ன இடர் வந்தும் என்னை நோக்கிப் பார் என்றீர்
தம் திருமுகமே எம் பெரும் மறைவே
திருவசனம் தந்து ஒளிமிகு பாதையில் – 2
அருள்தந்து நடத்திடும் அழைத்தவர் நீர் அல்லோ – 2

Enna Idar Vanthum Ennai Noakki Paar Enreer – 2
Tham Thirumukamae Em Perum Maraivae
Enna Idar Vanthum Ennai Nhoakkip Paar Enreer
Tham Thirumukamae Em Perum Maraivae
Thiruvasanam Thanthu Olimiku Paathaiyil – 2
Arulthanthu Nadaththitum Azhaiththavar Neer Alloa – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, New Tamil Christian Songs, Davidsam Joyson Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =