Yesu Ennodu Yesu – இயேசு என்னோடு இயேசு

Praise Songs

Artist: Pas. Zac Robert
Album: Nambikkai Naayahan Vol 4
Released on: 21 Feb 2019

Yesu Ennodu Yesu Lyrics in Tamil

1. எனக்கு விரோதமாக ஆயுதம் வாய்க்காதே
எனக்கு எதிராக எந்த திட்டம் பலிக்காது – 2
ஆறுகள் நான் கடந்திடுவேன்
அக்கினி ஊடாய் நடந்திடுவேன் – 2
எதுவும் என்னை தொடருவதில்லையே
எதுவும் என்னை சேதப்படுத்த முடியாததே – 2

பயமில்லை பயமில்லை பயமில்லை
இயேசு என்னோடு – 4

2. உலகில் இருப்போரிலும்
எனக்குள் இருப்பவர் பெரியவர்
அக்கினி மதிலாக என்னை சுற்றிலும் காப்பவர் – 2
ஓடினாலும் இளைப்படையின் நான்
நடந்தாலும் சோர்வடைவதில்லை – 2
கழுகை போல உயர பறந்திடுவேன்
எதுவும் என்னை தடுத்து நிறுத்த முடியாதே – 2

3. இதுவரை நடத்தினீர் என்னை இனிமேலும் நடத்துவீர்
என் கால்கள் இடறல் உம் கரங்களால் ஏந்தினீர் – 2
உம்மால் சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மால் மதிலை தந்திடுவேன் – 2
வாதை எந்தன் கூடாரம் அணுக முடியாதே
பொல்லாப்பும் என் குடும்பத்தை தொடவும் முடியாதே – 2

பயமில்லை பயமில்லை
பயமில்லை பயமில்லை
தோல்வில்லையே தோல்வில்லையே
ஜெயம் ஜெயம் ஜெயம் தானே

Yesu Ennodu Yesu Ennodu Lyrics in English

1. Enakku Virodhamaaga Aayudham Vaaykkaadhae
Enakku Ediraaga Endha Thittam Palikkaadhu – 2
Aarugal Naan Kadandhiduvaen
Akkini Oodaai Nadandhiduvaen – 2
Edhuvum Ennai Thodaruvadhillaiyae
Edhuvum Ennai Sedhappadutha Mudiyaadhae – 2

Bayamillai Bayamillai Bayamillai
Yesu Ennodu Yesu Ennodu – 2

2. Ulagil Irupponilum
Ennakul Iruppavar Periyavar
Akkini Madhilaaga Ennai Suttrilum Kaappavar – 2
Odinaalum Ilaippadaiyaen Naan
Nadandhaalum Sorvadaivadhillai – 2
Kazhugai Pola Uyara Parandhiduvaen
Ehuvum Ennai Thaduthu Nirutha Mudiyaadhu – 2

3. Idhuvarai Nadathineer Ennai Inimaelum Nadathuveer
En Kaalgal Idaraamal Um Karangalaal Endhineer – 2
Ummall Senaikul Paaynthiduvaen
Ummaal Madhilai Thandiduvaen – 2
Vaadhai Endhan Koodaaram Anuga Mudiyaadhe
Pollappum En Kudumbathai Thodavum Mudiyaadhe – 2

Bayamillai Bayamillai
Bayamillai Bayamillai
Tholvillaiyae Tholvillaiyae
Jeyam Jeyam Jeyam Thaanae

Watch Online

Yesu Ennodu Yesu Ennodu MP3 Song

Enaku Virodhamaga Aayutham Lyrics in Tamil & English

1. எனக்கு விரோதமாக ஆயுதம் வாய்க்காதே
எனக்கு எதிராக எந்த திட்டம் பலிக்காது – 2
ஆறுகள் நான் கடந்திடுவேன்
அக்கினி ஊடாய் நடந்திடுவேன் – 2
எதுவும் என்னை தொடருவதில்லையே
எதுவும் என்னை சேதப்படுத்த முடியாததே – 2

Enakku Virodhamaaga Aayudham Vaaykkaadhae
Enakku Ediraaga Endha Thittam Palikkaadhu – 2
Aarugal Naan Kadandhiduvaen
Akkini Oodaai Nadandhiduvaen – 2
Edhuvum Ennai Thodaruvadhillaiyae
Edhuvum Ennai Sedhappadutha Mudiyaadhae – 2

பயமில்லை பயமில்லை பயமில்லை
இயேசு என்னோடு – 4

Bayamillai Bayamillai Bayamillai
Yesu Ennodu – 4

2. உலகில் இருப்போரிலும்
எனக்குள் இருப்பவர் பெரியவர்
அக்கினி மதிலாக என்னை சுற்றிலும் காப்பவர் – 2
ஓடினாலும் இளைப்படையின் நான்
நடந்தாலும் சோர்வடைவதில்லை – 2
கழுகை போல உயர பறந்திடுவேன்
எதுவும் என்னை தடுத்து நிறுத்த முடியாதே – 2

Ulagil Irupporilum
Ennakul Iruppavar Periyavar
Akkini Madhilaaga Ennai Suttrilum Kaappavar – 2
Odinaalum Ilaippadaiyaen Naan
Nadandhaalum Sorvadaivadhillai – 2
Kazhugai Pola Uyara Parandhiduvaen
Ehuvum Ennai Thaduthu Nirutha Mudiyaadhu – 2

3. இதுவரை நடத்தினீர் என்னை இனிமேலும் நடத்துவீர்
என் கால்கள் இடறல் உம் கரங்களால் ஏந்தினீர் – 2
உம்மால் சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மால் மதிலை தந்திடுவேன் – 2
வாதை எந்தன் கூடாரம் அணுக முடியாதே
பொல்லாப்பும் என் குடும்பத்தை தொடவும் முடியாதே – 2

Idhuvarai Nadathineer Ennai Inimaelum Nadathuveer
En Kaalgal Idaraamal Um Karangalaal Endhineer – 2
Ummall Senaikul Paaynthiduvaen
Ummaal Madhilai Thandiduvaen – 2
Vaadhai Endhan Koodaaram Anuga Mudiyaadhe
Pollappum En Kudumbathai Thodavum Mudiyaadhe – 2

பயமில்லை பயமில்லை
பயமில்லை பயமில்லை
தோல்வில்லையே தோல்வில்லையே
ஜெயம் ஜெயம் ஜெயம் தானே

Bayamillai Bayamillai
Bayamillai Bayamillai
Tholvillaiyae Tholvillaiyae
Jeyam Jeyam Jeyam Thaanae

Song Description:
Christmas songs list, Christava Padal Tamil, Zac Robert Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs, Christian New Year Song,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =