Nam Vaazhkai Maatridave – நம் வாழ்க்கை மாற்றிடவே

Tamil Gospel Songs
Artist: Jerushan Amos
Album: Tamil Christian Songs 2020
Released on: 16 Dec 2020

Nam Vaazhkai Maatridave Lyrics In Tamil

நம் வாழ்க்கை மாற்றிடவே
நம் இயேசு பிறந்தாரய்யா
நம் வாழ்வில் ஒளி ஏற்றவே
எனக்காய் உதித்தாரைய்யா

என்னைத் தேடி பூமியில் வந்தீரையா
எந்தன் பாவங்களைப் போக்கிடவே
எனக்காக நீர் பூமியில் பிறந்தீரையா
மனுக்குல ஜனங்களை ரட்சிக்கவே

1. என் தேவைகளை உம்மிடத்தில் கேட்கும் முன்னே
அள்ளி அள்ளி தந்தீரையா
நான் மனிதர் முன்பு மனமுடைந்து போகாமலே
மகிமை படுத்தினீரையா

என்ன கொடுத்து உந்தன் அன்பை
எடுத்து சொல்வேன் ஐயா

2. நான் தட்டு தடுமாறி நான் விழும்போதெல்லாம்
என்ன வந்து தாங்கினீரையா
இவ்வாழ்க்கை வெறுத்து பெலன்அற்று இருந்தபோது
உம் பெலனை தந்தீரையா

என்ன கொடுத்து உந்தன் அன்பை
எடுத்து சொல்வேன் ஐயா

Nam Vazhkai Maatridave Lyrics In English

Nam Vaalkai Maatridave
Nam Yesu Piranthaaraiya
En Vaalvil Oli Etravee
Enakkai Uthitharaiyaa

Ennai Thedi Odi Vantheeraiya
Enthan Paawankalai Pokidave
Emakkaka Neer Poomiyil Pirantheeraiya
Manukkula Janankalai Ratchikkave

1. En Thevaikalai Ummadithil Ketkum Munne
Alli Alli Thantheeraiya
Naan Manithar Munbu Manamudaithu Pokamale
Mahimai Paduthineeraiyaa

Enna Koduthu Unthan Anpai
Eedu Seivenaiyaa

2. Naan Thaddu Thadumaari Naan Vilum Pothellam
Enna Vanthu Thaankineeraiya
Iv Vaalkai Veruthu Belanatru Iruntha Pothu
Um Belanai Thantheeraiyaa

Enna Koduthu Unthan Anpai
Eedu Seivenaiyaa

Watch Online

Nam Vaazhkai Maatridave MP3 Song

Nam Vaazhkai Maatridavae Lyrics In Tamil & English

நம் வாழ்க்கை மாற்றிடவே
நம் இயேசு பிறந்தாரய்யா
நம் வாழ்வில் ஒளி ஏற்றவே
எனக்காய் உதித்தாரைய்யா

Nam Vaalkai Maatridave
Nam Yesu Piranthaaraiya
En Vaalvil Oli Etravee
Enakkai Uthitharaiyaa

என்னைத் தேடி பூமியில் வந்தீரையா
எந்தன் பாவங்களைப் போக்கிடவே
எனக்காக நீர் பூமியில் பிறந்தீரையா
மனுக்குல ஜனங்களை ரட்சிக்கவே

Ennai Thedi Odi Vantheeraiya
Enthan Paawankalai Pokidave
Emakkaka Neer Poomiyil Pirantheeraiya
Manukkula Janankalai Ratchikkave

1. என் தேவைகளை உம்மிடத்தில் கேட்கும் முன்னே
அள்ளி அள்ளி தந்தீரையா
நான் மனிதர் முன்பு மனமுடைந்து போகாமலே
மகிமை படுத்தினீரையா

En Thevaikalai Ummadithil Ketkum Munne
Alli Alli Thantheeraiya
Naan Manithar Munbu Manamudaithu Pokamale
Mahimai Paduthineeraiyaa

என்ன கொடுத்து உந்தன் அன்பை
எடுத்து சொல்வேன் ஐயா

Enna Koduthu Unthan Anpai
Eedu Seivenaiyaa

2. நான் தட்டு தடுமாறி நான் விழும்போதெல்லாம்
என்ன வந்து தாங்கினீரையா
இவ்வாழ்க்கை வெறுத்து பெலன்அற்று இருந்தபோது
உம் பெலனை தந்தீரையா

Naan Thaddu Thadumaari Naan Vilum Pothellam
Enna Vanthu Thaankineeraiya
Iv Vaalkai Veruthu Belanatru Iruntha Pothu
Um Belanai Thantheeraiyaa

என்ன கொடுத்து உந்தன் அன்பை
எடுத்து சொல்வேன் ஐயா

Enna Koduthu Unthan Anpai
Eedu Seivenaiyaa

Nam Vaazhkai Maatridave,
Nam Vaazhkai Maatridave - நம் வாழ்க்கை மாற்றிடவே 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 18 =