Varushathin Thuvakka Muthal – வருஷத்தின் துவக்க முதல்

Christian Songs Tamil

Album: Christian New Year Songs

Varushathin Thuvakka Muthal Lyrics in Tamil

வருஷத்தின் துவக்க முதல்
வருஷத்தின் முடிவு மட்டும் – 2
கர்த்தரின் கண்கள் உனை நோக்குதே – 2
வல்லமையை உன்னில்
விளங்க செய்வாரே – 2

இஸ்ரவேல் இழந்த கானானின் வாழ்வை
திரும்ப பெறும்படி உதவி செய்தாதே – 2
கர்த்தரின் வல்லமை உன் வாழ்விலே – 2
இழந்த சுகவாழ்வை தந்திடுமே ( நீ ) – 2
இழந்ததை பெற்றிடுவாய்
நீ வளமோடு வாழ்ந்திடுவாய் நீ – 2

தாவீது இழந்த மீட்பின் சந்தோஷம்
திரும்ப பெறும்படி உதவி செய்தாரே – 2
கர்த்தரின் கிருபை உன் வாழ்விலே – 2
இரட்சிப்பின் சந்தோஷத்தையே தந்திடுமே -2
இழந்ததை பெற்றிடுவாய்
நீ வளமோடு வாழ்ந்திடுவாய் நீ – 2

சிம்சோன் இழந்த அபிஷேகத்தையே
திரும்ப பெறும்படி உதவி செய்தாரே – 2
கர்த்தரின் இரக்கம் உன் வாழ்விலே – 2
இழந்த அபிஷேகத்தை தந்திடுமே ( நீ ) – 2
இழந்ததை பெற்றிடுவாய்
நீ வளமோடு வாழ்ந்திடுவாய் நீ – 2

Varushathin Thuvakka Muthal Lyrics in English

Varushaththin Thuvakka Muthal
Varushaththin Mutivu Mattum – 2
Karththarin Kankal Unai Noakkuthae – 2
Vallamaiyai Unnil
Vilangka Seyvaarae – 2

Isravael Izhantha Kaanaanin Vaazhvai
Thirumpa Perumpati Uthavi Seythaathae – 2
Karththarin Vallamai Un Vaazhvilae – 2
Izhantha Sukavaazhvai Thanthitumae – 2
Izhanthathai Petrituvaay
Nee Valamoatu Vaazhnthituvaay Nee – 2

Thaaviithu Izhantha Miitpin Santhoasham
Thirumpa Perumpati Uthavi Seythaarae – 2
Karththarin Kirupai Un Vaazhvilae – 2
Iratchippin Santhoashaththaiyae Thanthitumae -2
Izhanthathai Perrituvaay
Nee Valamoatu Vaazhnthituvaay Nee – 2

Simsoan Izhantha Apishaekaththaiyae
Thirumpa Perumpati Uthavi Seythaarae – 2
Karththarin Irakkam Un Vaazhvilae – 2
Izhantha Apishaekaththai Thanthitumae – 2
Izhanthathai Petrituvaay
Nee Valamoatu Vaazhnthituvaay Nee – 2

Watch Online

Varushathin Thuvakka Muthal MP3 Song

Varushaththin Thuvakka Muthal Lyrics in Tamil & English

வருஷத்தின் துவக்க முதல்
வருஷத்தின் முடிவு மட்டும் – 2
கர்த்தரின் கண்கள் உனை நோக்குதே – 2
வல்லமையை உன்னில்
விளங்க செய்வாரே – 2

Varushaththin Thuvakka Muthal
Varushaththin Mutivu Mattum – 2
Karththarin Kankal Unai Noakkuthae – 2
Vallamaiyai Unnil
Vilangka Seyvaarae – 2

இஸ்ரவேல் இழந்த கானானின் வாழ்வை
திரும்ப பெறும்படி உதவி செய்தாதே – 2
கர்த்தரின் வல்லமை உன் வாழ்விலே – 2
இழந்த சுகவாழ்வை தந்திடுமே ( நீ ) – 2
இழந்ததை பெற்றிடுவாய்
நீ வளமோடு வாழ்ந்திடுவாய் நீ – 2

Isravael Izhantha Kaanaanin Vaazhvai
Thirumpa Perumpati Uthavi Seythaathae – 2
Karththarin Vallamai Un Vaazhvilae – 2
Izhantha Sukavaazhvai Thanthitumae – 2
Izhanthathai Petrituvaay
Nee Valamoatu Vaazhnthituvaay Nee – 2

தாவீது இழந்த மீட்பின் சந்தோஷம்
திரும்ப பெறும்படி உதவி செய்தாரே – 2
கர்த்தரின் கிருபை உன் வாழ்விலே – 2
இரட்சிப்பின் சந்தோஷத்தையே தந்திடுமே -2
இழந்ததை பெற்றிடுவாய்
நீ வளமோடு வாழ்ந்திடுவாய் நீ – 2

Thaaviithu Izhantha Miitpin Santhoasham
Thirumpa Perumpati Uthavi Seythaarae – 2
Karththarin Kirupai Un Vaazhvilae – 2
Iratchippin Santhoashaththaiyae Thanthitumae -2
Izhanthathai Perrituvaay
Nee Valamoatu Vaazhnthituvaay Nee – 2

சிம்சோன் இழந்த அபிஷேகத்தையே
திரும்ப பெறும்படி உதவி செய்தாரே – 2
கர்த்தரின் இரக்கம் உன் வாழ்விலே – 2
இழந்த அபிஷேகத்தை தந்திடுமே ( நீ ) – 2
இழந்ததை பெற்றிடுவாய்
நீ வளமோடு வாழ்ந்திடுவாய் நீ – 2

Simsoan Izhantha Apishaekaththaiyae
Thirumpa Perumpati Uthavi Seythaarae – 2
Karththarin Irakkam Un Vaazhvilae – 2
Izhantha Apishaekaththai Thanthitumae – 2
Izhanthathai Petrituvaay
Nee Valamoatu Vaazhnthituvaay Nee – 2

Song Description:
Tamil Worship Songs, praise and worship songs, Best Christmas songs, praise songs, gospel songs list, Christian worship songs with lyrics,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =