Ethanai Aapathu Sothanaikal – எத்தனை ஆபத்து சோதனைகள்

Christian Songs Tamil

Album: Christian New Year Songs

Ethanai Aapathu Sothanaikal Lyrics in Tamil

எத்தனை ஆபத்து சோதனைகள்
எமக்கு நேரிட்ட பல இடர்கள்
அத்தனையும் எமை அணுகாமல்
ஆதரித்தீர் பிழை நினையாமல்

1. ஆனந்தத்துடன் புது வருடம்
ஆரம்பித்தோம் ஆவலுடன்
நானிலம் புரக்க அவதரித்த
நாதனைப் புகழ்வோம் நன்றியுடன்

2. இப்புது ஆண்டினில் அடியார்க்கு
இகபர நன்மைகள் அனுக்கிரகித்து
அப்பனே கிருபையின் செட்டையின் கீழ்
அற்புதமா யணைத் தாதரிப்பாய்

3. வெற்றியாய் யுத்தத்தில் முன் செல்ல
வெகுவாய் ஆத்ம ஜெயங்கள் கொள்ள
பக்தியாய் நடந்து நின் பாதை செல்ல
பகருவீர் உன்னத வரங்கள் சொல்ல

4. தேசங்கள் வழியே தீமையற
தேவனைத் தேடியே தோஷமற
ஓசன்னா பாடியே ஆசையுடன்
உய்யவே அருள்வாய் துன்பமற

Ethanai Aapathu Sothanaikal Lyrics in English

Eththanai Aapaththu Sothanaikal
Emakku Naeritda Pala Idarkal
Aththanaiyum Emai Anukaamal
Aathariththiir Pizhai Ninaiyaamal

Aananthaththudan Puthu Varudam
Aarampiththoam Aavaludan
Naanilam Purakka Avathariththa
Naathanaip Pukazhvoam Nanriyudan

Ipputhu Aantinil Atiyaarkku
Ikapara Nanmaikal Anukkirakiththu
Appanae Kirupaiyin Settaiyin Kiizh
Arputhamaa Yanaith Thaatharippaay

Verriyaay Yuththaththil Mun Sella
Vekuvaay Aathma Jeyangkal Kolla
Pakthiyaay Nadanhthu Nin Paathai Chella
Pakaruviir Unnatha Varangkal Cholla

Thaechangkal Vazhiyae Thiimaiyara
Thaevanaith Thaetiyae Thoashamara
Oachannaa Paatiyae Aachaiyudan
Uyyavae Arulvaay Thunpamara

Watch Online

Ethanai Aapathu Sothanaikal MP3 Song

Eththanai Aapaththu Sothanaikal Lyrics in Tamil & English

எத்தனை ஆபத்து சோதனைகள்
எமக்கு நேரிட்ட பல இடர்கள்
அத்தனையும் எமை அணுகாமல்
ஆதரித்தீர் பிழை நினையாமல்

Eththanai Aapaththu Soathanaikal
Emakku Naeritda Pala Idarkal
Aththanaiyum Emai Anukaamal
Aathariththiir Pizhai Ninaiyaamal

1. ஆனந்தத்துடன் புது வருடம்
ஆரம்பித்தோம் ஆவலுடன்
நானிலம் புரக்க அவதரித்த
நாதனைப் புகழ்வோம் நன்றியுடன்

Aananthaththudan Puthu Varudam
Aarampiththoam Aavaludan
Naanilam Purakka Avathariththa
Naathanaip Pukazhvoam Nanriyudan

2. இப்புது ஆண்டினில் அடியார்க்கு
இகபர நன்மைகள் அனுக்கிரகித்து
அப்பனே கிருபையின் செட்டையின் கீழ்
அற்புதமா யணைத் தாதரிப்பாய்

Ipputhu Aantinil Atiyaarkku
Ikapara Nanmaikal Anukkirakiththu
Appanae Kirupaiyin Settaiyin Kiizh
Arputhamaa Yanaith Thaatharippaay

3. வெற்றியாய் யுத்தத்தில் முன் செல்ல
வெகுவாய் ஆத்ம ஜெயங்கள் கொள்ள
பக்தியாய் நடந்து நின் பாதை செல்ல
பகருவீர் உன்னத வரங்கள் சொல்ல

Verriyaay Yuththaththil Mun Sella
Vekuvaay Aathma Jeyangkal Kolla
Pakthiyaay Nadanhthu Nin Paathai Chella
Pakaruviir Unnatha Varangkal Cholla

4. தேசங்கள் வழியே தீமையற
தேவனைத் தேடியே தோஷமற
ஓசன்னா பாடியே ஆசையுடன்
உய்யவே அருள்வாய் துன்பமற

Thaechangkal Vazhiyae Thiimaiyara
Thaevanaith Thaetiyae Thoashamara
Oachannaa Paatiyae Aachaiyudan
Uyyavae Arulvaay Thunpamara

Song Description:
Tamil Worship Songs, praise and worship songs, Best Christmas songs, praise songs, gospel songs list, Christian worship songs with lyrics,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 16 =