Ummai Saarndhu Nirkiraen – உம்மை சார்ந்து நிற்கிறேன்

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 9
Released on: 17 Jul 2019

Ummai Saarndhu Nirkiraen Lyrics In Tamil

உம்மை சார்ந்து நிற்கிறேன்
நான் தோற்றுபோவதில்லை
உம் கிருபையில் வாழ்கிறேன்
நான் வெட்கப்படுவதில்லை – 2

நிற்பதும் நிர்மூலம் ஆகாததும்
உந்தனின் நல்ல கிருபை
வழுவாமல் என்னை காப்பதும்
உந்தனின் வல்ல கிருபை – 2

1. நிற்கிறேன் என்று எண்ணுவதில்லை
ஆகையால் நான் வீழ்வதில்லை
என்னால் என்று எண்ணவில்லை
மேட்டிமை நாள் கொள்வதில்லை – 2

2. அடைந்தேன் என்று நிணைப்பதில்லை
ஆசையாய் நான் தொடர்வேன்
பிடித்து கொண்டேன் என்பதில்லை
இலக்கை நோக்கியே நானும் செல்வேன் – 2

3. தாழ்ந்திருக்கவும் கற்றுக் கொண்டேன்
ஆகையால் நான் சோர்ந்திடேன்
எந்தனின் எல்லா நிலமையிலும்
மனரம்மியமாக நானிருப்பேன் – 2

Ummai Saarndhu Nirkiraen Lyrics In English

Ummai Sarndhu Nirkiraen
Naan Thotrupovadhillai
Um Kirubaiyil Vazhgiraen
Naan Vetkapaduvadhillai – 2

Nirpathum Nirmoolam Aagathathum
Unthanin Nalla Kirubai
Valuvamal Ennai Kapathum
Undhanin Valla Kirubai – 2

1. Nirkiraen Endru Ennuvadhillai
Aagaiyal Naan Veezhvadhillai
Ennal Endru Ennavillai
Maetimai Naan Kolvathillai – 2

2. Adainthaen Endru Ninaipathillai
Aasaiyai Naan Thodaruvaen
Pidithukondaen Enpadhillai
Illakai Nokkiyae Nanum Selvaen – 2

3. Thazhndhirukavum Katru Kondaen
Aagaiyal Naan Sorndhidaen
Endhanin Ellaa Nilamaiyilum
Manaramiyamaga Nanirupaen – 2

Watch Online

Ummai Saarndhu Nirkiraen MP3 Song

Technician Information

Lyrics & Tune Pastor David
Music Arranged And Produced By Stephen J Renswick
Sung By Franklin T D, Ft. Pastor David

Keyboard Stephen J Renswick, Naveen Roy, Allwyn Alex, Satish
Guitar : Keba Jeremiah
Rhythm Programming Stephen J Renswick, Arjun Vasanthan, Satish
Flute & Sax Jotham, Violin Embar Kannan
Mixed By Anish Yuvani At Step 1 Digitals
Mastered By Augustine Ponseelan At Sling Sound Studio

Ummai Saarndhu Nirkiraen Naan Lyrics In Tamil & English

உம்மை சார்ந்து நிற்கிறேன்
நான் தோற்றுபோவதில்லை
உம் கிருபையில் வாழ்கிறேன்
நான் வெட்கப்படுவதில்லை – 2

Ummai Sarndhu Nirkiraen
Naan Thotrupovadhillai
Um Kirubaiyil Vazhgiraen
Naan Vetkapaduvadhillai – 2

நிற்பதும் நிர்மூலம் ஆகாததும்
உந்தனின் நல்ல கிருபை
வழுவாமல் என்னை காப்பதும்
உந்தனின் வல்ல கிருபை – 2

Nirpathum Nirmoolam Aagathathum
Unthanin Nalla Kirubai
Valuvamal Ennai Kapathum
Undhanin Valla Kirubai – 2

1. நிற்கிறேன் என்று எண்ணுவதில்லை
ஆகையால் நான் வீழ்வதில்லை
என்னால் என்று எண்ணவில்லை
மேட்டிமை நாள் கொள்வதில்லை – 2

Nirkiraen Endru Ennuvadhillai
Aagaiyal Naan Veezhvadhillai
Ennal Endru Ennavillai
Maetimai Naan Kolvathillai – 2

2. அடைந்தேன் என்று நிணைப்பதில்லை
ஆசையாய் நான் தொடர்வேன்
பிடித்து கொண்டேன் என்பதில்லை
இலக்கை நோக்கியே நானும் செல்வேன் – 2

Adainthaen Endru Ninaipathillai
Aasaiyai Naan Thodaruvaen
Pidithukondaen Enpadhillai
Illakai Nokkiyae Nanum Selvaen – 2

3. தாழ்ந்திருக்கவும் கற்றுக் கொண்டேன்
ஆகையால் நான் சோர்ந்திடேன்
எந்தனின் எல்லா நிலமையிலும்
மனரம்மியமாக நானிருப்பேன் – 2

Thazhndhirukavum Katru Kondaen
Aagaiyal Naan Sorndhidaen
Endhanin Ellaa Nilamaiyilum
Manaramiyamaga Nanirupaen – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =