Unaku Oruvar Irukkinraarae – உனக்கு ஒருவர் இருக்கின்றாரே

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Unaku Oruvar Irukkinraarae Lyrics in Tamil

உனக்கு ஒருவர் இருக்கின்றாரே
உன்னை காண்கின்ற தேவன் அவரே

மயக்கமென்ன கலக்க என்ன
மனசுக்குள்ளே குழப்பம் என்ன
சர்வவல்லவர் உனக்குள் உண்டு
சங்கடம் தீர்ப்பார் இயேசு என்று

எங்கோ நீ வாழ்ந்தாய் பாவத்தில் இருந்தாய்
என் நேசர் இயேசு உன்னை தேடி வந்தார்
எங்கோ நான் வாழ்ந்தேன் பாவத்தில் இருந்தேன்
என் நேசர் இயேசு என்னை தேடி வந்தார்
ஆபத்துக்காலத்தில் கூப்பிடும்போது
அவரின்றி யார் என்னை தேடி வருவார்
கண்ணீர் சிந்தும் வேளையில் உன்னை – 2
காண்பவரும் காப்பவரும் இயேசு தானே

தாழ்மையில் கிடந்தாய் தள்ளாடி நடந்தாய்
தேவாதி தேவன் உன் அருகே வந்தார் – 2
உளையான சேற்றுக்குள் நீ வீழ்ந்து கிடந்தாய்
கல்வாரி இரத்தத்தால் கழுவினாரே
உளையான சேற்றுக்குள் நான் வீழ்ந்து கிடந்தேன்
கல்வாரி இரத்தத்தால் கழுவினாரே
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுப்பார் – 2
அடைக்கலம் தந்து உன்னை ஆதரிப்பார் – 2

அழைத்திடும் குரலை கேட்டு ஆண்டவர் வருவார்
ஆறுதல் தந்திட ஓடி வருவார் – 2
கவலைகள் யாவையும் நீக்கிடும் தேவன்
உன்னைத் தன் கிருபையால் தாங்கிடுவார் – 2
உனக்காக தானே சிலுவையில் மரித்தார் – 2
உயிரோடு எழுந்திட்ட தேவன் அவர்
உயிருள்ள தெய்வம் என் இயேசு அவர்

Unakku Oruvar Irukkinraarae Lyrics in English

Unaku Oruvar Irukkinraarae
Unnai Kaankinra Thaevan Avarae

Mayakkamenna Kalakka Enna
Manachukkullae Kuzhappam Enna
Sarvavallavar Unakkul Untu
Sangkadam Thiirppaar Iyaechu Entru

Engkoa Nee Vaazhnthaay Paavaththil Irunthaay
En Naechar Iyaechu Unnai Thaeti Vanthaar
Engkoa Naan Vaazhnthaen Paavaththil Irunthaen
En Naechar Iyaechu Ennai Thaeti Vanthaar
Aapaththukkaalaththil Kuppitumpoathu
Avarinri Yaar Ennai Thaeti Varuvaar
Kanniir Chinthum Vaelaiyil Unnai – 2
Kaanpavarum Kaappavarum Iyaechu Thaanae

Thaazhmaiyil Kidanthaay Thallaati Nadanthaay
Thaevaathi Thaevan Un Arukae Vanhthaar – 2
Ulaiyaana Chaerrukkul Nee Viizhnthu Kidanthaay
Kalvaari Iraththaththaal Kazhuvinaarae
Ulaiyaana Saerrukkul Naan Viizhnthu Kidanthaen
Kalvaari Iraththaththaal Kazhuvinaarae
Negnchaara Anaiththu Muththangkal Kotuppaar – 2
Ataikkalam Thanthu Unnai Aatharippaar – 2

Azhaiththitum Kuralai Kaettu Aandavar Varuvaar
Aaruthal Thanthida Oati Varuvaar – 2
Kavalaikal Yaavaiyum Neekkitum Thaevan
Unnaith Than Kirupaiyaal Thaangkituvaar – 2
Unakkaaka Thaanae Siluvaiyil Mariththaar – 2
Uyiroatu Ezhunthitda Thaevan Avar
Uyirulla Theyvam En Iyaechu Avar

Unaku Oruvar Irukinraarae MP3 Song

Unaku Oruvar Irukkinraarae Lyrics in Tamil & English

உனக்கு ஒருவர் இருக்கின்றாரே
உன்னை காண்கின்ற தேவன் அவரே

Unakku Oruvar Irukkinraarae
Unnai Kaankinra Thaevan Avarae

மயக்கமென்ன கலக்க என்ன
மனசுக்குள்ளே குழப்பம் என்ன
சர்வவல்லவர் உனக்குள் உண்டு
சங்கடம் தீர்ப்பார் இயேசு என்று

Mayakkamenna Kalakka Enna
Manachukkullae Kuzhappam Enna
Sarvavallavar Unakkul Untu
Sangkadam Thiirppaar Iyaechu Entru

எங்கோ நீ வாழ்ந்தாய் பாவத்தில் இருந்தாய்
என் நேசர் இயேசு உன்னை தேடி வந்தார்
எங்கோ நான் வாழ்ந்தேன் பாவத்தில் இருந்தேன்
என் நேசர் இயேசு என்னை தேடி வந்தார்
ஆபத்துக்காலத்தில் கூப்பிடும்போது
அவரின்றி யார் என்னை தேடி வருவார்
கண்ணீர் சிந்தும் வேளையில் உன்னை – 2
காண்பவரும் காப்பவரும் இயேசு தானே

Engkoa Nee Vaazhnthaay Paavaththil Irunthaay
En Naechar Iyaechu Unnai Thaeti Vanthaar
Engkoa Naan Vaazhnthaen Paavaththil Irunthaen
En Naechar Iyaechu Ennai Thaeti Vanthaar
Aapaththukkaalaththil Kuppitumpoathu
Avarinri Yaar Ennai Thaeti Varuvaar
Kanniir Chinthum Vaelaiyil Unnai – 2
Kaanpavarum Kaappavarum Iyaechu Thaanae

தாழ்மையில் கிடந்தாய் தள்ளாடி நடந்தாய்
தேவாதி தேவன் உன் அருகே வந்தார் – 2
உளையான சேற்றுக்குள் நீ வீழ்ந்து கிடந்தாய்
கல்வாரி இரத்தத்தால் கழுவினாரே
உளையான சேற்றுக்குள் நான் வீழ்ந்து கிடந்தேன்
கல்வாரி இரத்தத்தால் கழுவினாரே
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுப்பார் – 2
அடைக்கலம் தந்து உன்னை ஆதரிப்பார் – 2

Thaazhmaiyil Kidanthaay Thallaati Nadanthaay
Thaevaathi Thaevan Un Arukae Vanhthaar – 2
Ulaiyaana Chaerrukkul Nee Viizhnthu Kidanthaay
Kalvaari Iraththaththaal Kazhuvinaarae
Ulaiyaana Saerrukkul Naan Viizhnthu Kidanthaen
Kalvaari Iraththaththaal Kazhuvinaarae
Negnchaara Anaiththu Muththangkal Kotuppaar – 2
Ataikkalam Thanthu Unnai Aatharippaar – 2

அழைத்திடும் குரலை கேட்டு ஆண்டவர் வருவார்
ஆறுதல் தந்திட ஓடி வருவார் – 2
கவலைகள் யாவையும் நீக்கிடும் தேவன்
உன்னைத் தன் கிருபையால் தாங்கிடுவார் – 2
உனக்காக தானே சிலுவையில் மரித்தார் – 2
உயிரோடு எழுந்திட்ட தேவன் அவர்
உயிருள்ள தெய்வம் என் இயேசு அவர்

Azhaiththitum Kuralai Kaettu Aandavar Varuvaar
Aaruthal Thanthida Oati Varuvaar – 2
Kavalaikal Yaavaiyum Neekkitum Thaevan
Unnaith Than Kirupaiyaal Thaangkituvaar – 2
Unakkaaka Thaanae Siluvaiyil Mariththaar – 2
Uyiroatu Ezhunthitda Thaevan Avar
Uyirulla Theyvam En Iyaechu Avar

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − nineteen =