Thavamaay Thavamay Irunthaen En – தவமாய் தவமாய் இருந்தேன்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Thavamaay Thavamay Irunthaen En Lyrics in Tamil

தவமாய் தவமாய் இருந்தேன் என்
தேவா உன் முக தரிசனம் காணவே
தவமாய் தவமிருந்தேன்

அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்ற என்
ஆசை மணாளனே இயேசுவே உம்மை காண

சஞ்சலங்கள் தீரும் சந்நிதானத்திலே பல
சங்கடங்கள் மாறும் தரிசனத்தாலே
சர்வ வல்ல தேவனுக்கு முன்பாய் அவைகள் நிற்பதில்லை
சாவை வென்றவர் என் பக்கம் நின்றால் என்னை
அசைப்பவர் எவரும் இல்லை
உம் பாதம் ஒன்றே போதும் தலை சாய்த்திட
உந்தன் தரிசனம் வேண்டும் நான் உயிர் வாழ்ந்திட
உம்மையல்லாமல் யார் எனக்கு
உம்மையன்றி துணை எனக்கு

நீ இல்லா உள்ளம் ஒரு பாலைவனம் உம்மை
நினைக்கின்ற நெஞ்சமோ சோலைவனம்
உன் வார்த்தையின் வல்லமையில் நூறாயிரம்
அவை ஒவ்வொன்றும் எனக்கு தேனாமிர்தம்
உப்புத் தண்ணீரும் திராட்சைரசமாய்
நீர் சொன்னதாலே மாறினதே
உலகில் உள்ள உயிர்கள் எல்லாம்
உம் உள்ளங்கையில் சுற்றி சுழல்கின்றதே
உந்தன் முகத்தை பார்க்க வேணும்
உம் முகம் எனக்கு வேணும்

Thavamaay Thavamay Irunthaen Lyrics in English

Thavamaay Thavamaay Irunthaen En
Thaevaa Un Muka Tharichanam Kaanavae
Thavamaay Thavamirunthaen

Azhaiththavar Kuralukku Varuvaen Enra En
Aachai Manaalanae Iyaechuvae Ummai Kaana

Chagnchalangkal Thiirum Sannithaanaththilae Pala
Sangkadangkal Maarum Tharichanaththaalae
Sarva Valla Thaevanukku Munpaay Avaikal Nirpathillai
Saavai Venravar En Pakkam Ninraal Ennai
Achaippavar Evarum Illai
Um Paatham Onrae Poathum Thalai Saayththida
Unthan Tharichanam Vaentum Naan Uyir Vaazhnthida
Ummaiyallaamal Yaar Enakku
Ummaiyanri Thunai Enakku

Nee Illaa Ullam Oru Paalaivanam Ummai
Ninaikkinra Negnchamoa Choalaivanam
Un Vaarththaiyin Vallamaiyil Nuraayiram
Avai Ovvonrum Enakku Thaenaamirtham
Upputh Thanniirum Thiraatchairachamaay
Neer Sonnathaalae Maarinathae
Ulakil Ulla Uyirkal Ellaam
Um Ullangkaiyil Churri Chuzhalkinrathae
Unthan Mukaththai Paarkka Vaenum
Um Mukam Enakku Vaenum

Thavamaay Thavamay Irunthaen En MP3 Song

Thavamaay Thavamay Irunthaen En Lyrics in Tamil & English

தவமாய் தவமாய் இருந்தேன் என்
தேவா உன் முக தரிசனம் காணவே
தவமாய் தவமிருந்தேன்

Thavamaay Thavamaay Irunthaen En
Thaevaa Un Muka Tharichanam Kaanavae
Thavamaay Thavamirunthaen

அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்ற என்
ஆசை மணாளனே இயேசுவே உம்மை காண

Azhaiththavar Kuralukku Varuvaen Enra En
Aachai Manaalanae Iyaechuvae Ummai Kaana

சஞ்சலங்கள் தீரும் சந்நிதானத்திலே பல
சங்கடங்கள் மாறும் தரிசனத்தாலே
சர்வ வல்ல தேவனுக்கு முன்பாய் அவைகள் நிற்பதில்லை
சாவை வென்றவர் என் பக்கம் நின்றால் என்னை
அசைப்பவர் எவரும் இல்லை
உம் பாதம் ஒன்றே போதும் தலை சாய்த்திட
உந்தன் தரிசனம் வேண்டும் நான் உயிர் வாழ்ந்திட
உம்மையல்லாமல் யார் எனக்கு
உம்மையன்றி துணை எனக்கு

Chagnchalangkal Thiirum Sannithaanaththilae Pala
Sangkadangkal Maarum Tharichanaththaalae
Sarva Valla Thaevanukku Munpaay Avaikal Nirpathillai
Saavai Venravar En Pakkam Ninraal Ennai
Achaippavar Evarum Illai
Um Paatham Onrae Poathum Thalai Saayththida
Unthan Tharichanam Vaentum Naan Uyir Vaazhnthida
Ummaiyallaamal Yaar Enakku
Ummaiyanri Thunai Enakku

நீ இல்லா உள்ளம் ஒரு பாலைவனம் உம்மை
நினைக்கின்ற நெஞ்சமோ சோலைவனம்
உன் வார்த்தையின் வல்லமையில் நூறாயிரம்
அவை ஒவ்வொன்றும் எனக்கு தேனாமிர்தம்
உப்புத் தண்ணீரும் திராட்சைரசமாய்
நீர் சொன்னதாலே மாறினதே
உலகில் உள்ள உயிர்கள் எல்லாம்
உம் உள்ளங்கையில் சுற்றி சுழல்கின்றதே
உந்தன் முகத்தை பார்க்க வேணும்
உம் முகம் எனக்கு வேணும்

Nee Illaa Ullam Oru Paalaivanam Ummai
Ninaikkinra Negnchamoa Choalaivanam
Un Vaarththaiyin Vallamaiyil Nuraayiram
Avai Ovvonrum Enakku Thaenaamirtham
Upputh Thanniirum Thiraatchairachamaay
Neer Sonnathaalae Maarinathae
Ulakil Ulla Uyirkal Ellaam
Um Ullangkaiyil Churri Chuzhalkinrathae
Unthan Mukaththai Paarkka Vaenum
Um Mukam Enakku Vaenum

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − three =