Thalai Saaykkum Kal Neerayyaa – தலை சாய்க்கும் கல் நீரய்யா

Christava Padal
Artist: Joseph Aldrin
Album: Pradhana Aasariyarae Vol 1
Released on: 25 Jul 2019

Thalai Saaykkum Kal Neerayyaa Lyrics in Tamil

தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா – 2

ஏல் பெத்தேல்
இது வானத்தின் வாசல்
என் இயேசையா
ஆசீர்வாதத்தின் வாசல் – 2

தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா

1. மேற்கு கிழக்கு வடக்கு
தெற்கு பரம்புவாய் என்றீரே
பூமியின் தூளைப் போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே – 2

சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு – 2

ஏல் பெத்தேல்
இது வானத்தின் வாசல்
என் இயேசையா
ஆசீர்வாதத்தின் வாசல் – 2

2. பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே – 2
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – 2

சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு – 2

ஏல் பெத்தேல்
இது வானத்தின் வாசல்
என் இயேசையா
ஆசீர்வாதத்தின் வாசல் – 2

3. செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர் – 2
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – 2

சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு – 2

ஏல் பெத்தேல்
இது வானத்தின் வாசல்
என் இயேசையா
ஆசீர்வாதத்தின் வாசல் – 2

Thalai Saikkum Kal Song Lyrics in English

Thalai Saaykkum Kal Neerayyaa
Moolaikkal Neerayyaa – 2

Ael Peththael Ithu Vaanaththin Vaasal
En Iyaesaiyaa Aaseervaathaththin Vaasal – 2

1. Maerku Kilakku Vadakku Therku
Parampuvaay Enteerae Aathi
Poomiyin Thoolaippol Un Santhathi
Perukum Entu Vaakkuraiththeerae – 2
Sonnathai Seyyumalavum
Ennai Kaividavae Maattir – 2

2. Poomiyin Vamsangal Unakkul
Un Santhathikkul Aaseervathikkappadum
Entu Aaseervaatha Vaaykkaalaaka
Ennai Maattineerae – 2
Sonnathai Seyyumalavum
Ennai Kaividavae Maattir – 2

3. Sellum Idamellaam Ennodu Irunthu
Ennai Kanappaduththuveer
Thakappan Thaesaththukku Thirumpum Varaiyil
Ennai Kaappaattuveer – 2
Sonnathai Seyyumalavum
Ennai Kaividavae Maattir – Enakku – 2

Watch Online

Thalai Saaykkum Kal Neerayyaa MP3 Song

Thalai Saikum Kal Neeraiya PPT Download

El Bethel Ithu Vanathin Vasal Lyrics in Tamil & English

தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா – 2

Thalai Saaikkum Kal Neerayyaa
Moolaikkal Neerayyaa – 2

ஏல் பெத்தேல்
இது வானத்தின் வாசல்
என் இயேசையா
ஆசீர்வாதத்தின் வாசல் – 2

Ael Peththael Ithu Vaanaththin Vaasal
En Iyaesaiyaa Aaseervaathaththin Vaasal – 2

1. மேற்கு கிழக்கு வடக்கு
தெற்கு பரம்புவாய் என்றீரே
பூமியின் தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே – 2

Maerku Kilakku Vadakku Therku
Parampuvaay Enteerae Aathi
Poomiyin Thoolaippol Un Santhathi
Perukum Entu Vaakkuraiththeerae – 2

சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு – 2

Sonnathai Seyyumalavum
Ennai Kaividavae Maattir – 2

ஏல் பெத்தேல்
இது வானத்தின் வாசல்
என் இயேசையா
ஆசீர்வாதத்தின் வாசல் – 2

2. பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே – 2
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – 2

Poomiyin Vamsangal Unakkul
Un Santhathikkul Aaseervathikkappadum
Entu Aaseervaatha Vaaykkaalaaka
Ennai Maattineerae – 2
Sonnathai Seyyumalavum
Ennai Kaividavae Maattir – 2

3. செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர் – 2
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – 2

Sellum Idamellaam Ennodu Irunthu
Ennai Kanappaduththuveer
Thakappan Thaesaththukku Thirumpum Varaiyil
Ennai Kaappaattuveer – 2
Sonnathai Seyyumalavum
Ennai Kaividavae Maattir – Enakku – 2

Thalai Saaykkum Kal Neerayyaa MP3 Download

Thalai Saaykkum Kal Neerayyaa, el bethel ithu vanathin vasal lyrics in tamil,
Thalai Saaykkum Kal Neerayyaa - தலை சாய்க்கும் கல் நீரய்யா 2

Song Description:
Tamil Worship Songs, Christian worship songs, Joseph Aldrin Songs, Praise Songs, Christian worship songs with lyrics, Pradhana Aasariyarae Songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 6 =