Elunthar Iraivan Jeyame – எழுந்தார் இறைவன் ஜெயமே

Tamil Christian Song Lyrics

Artist: Alwin Paul
Album: Easter

Elunthar Iraivan Jeyame Lyrics In Tamil

எழுந்தார் இறைவன் ஜெயமே
ஜெயமெனவே எழுந்தார் இறைவன்

1. சாவின் பயங்கரத்தை ஒழிக்க
கெட்ட ஆவியின் வல்லமையை அழிக்க
இப்பூவின் மீது சபை செழிக்க

2. செத்தவர் மீண்டுமே பிழைக்க
உயர் நித்திய ஜீவன் அளிக்க
தேவ பக்தர் யாவரும் களிக்க

3. விழுந்தவரை கரையேற்ற
பாவத் தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற
விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற

4. கருதிய காரியம் வாய்க்கத் தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
இரு திறத்தாறையும் சேர்க்க

Watch Online

Elunthar Iraivan Jeyame MP3 Song

Elunthar Iraivan Lyrics In English

Ezhunthaar Iraivan Jeyamae
Jeyamenavae Ezhunthaar Iraivan

1. Chaavin Payangkaraththai Ozhikka
Ketda Aaviyin Vallamaiyai Azhikka
Ippuuvin Miithu Chapai Chezhikka

2. Cheththavar Miintumae Pizhaikka
Uyar Niththiya Jiivan Alikka
Thaeva Pakthar Yaavarum Kalikka

3. Vizhunthavarai Karaiyaerra
Paavath Thamizhntha Manukkulaththai Maarra
Vinnuk Kezhunthu Naam Avaraiyae Poarra

4. Karuthiya Kaariyam Vaaykkath Thaeva
Churuthi Mozhikalellaam Kaakka – Nam
Iru Thiraththaaraiyum Chaerkka

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =