Nee Thaetum Nimmathiyai – நீ தேடும் நிம்மதியை

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Nee Thaetum Nimmathiyai Lyrics in Tamil

நீ தேடும் நிம்மதியை
என் இயேசு தந்திடுவார்
நீ தேடும் விடுதலையை
என் நேசர் தந்திடுவார்
நாசம் ஏதும் அணுகாமல் நேசர்
உன்னை காத்திடுவார்
நிற்பதும் நிலைப்பதும் என் தேவ கிருபையே
இதை நீயும் இன்று மறந்திட்டாலே
நிம்மதி வாழ்வினில் இல்லையே

வருத்தப்படடு பாரம் சுமந்து வாழ்ந்திட்ட நாட்களெல்லாம்
வேதனை வியாகுலம் தீராத சோதனை
அஞ்சிடாதே அன்பர் இயேசு உன்னருகே நிற்கின்றார்
அழைத்திடு அழைத்திடு ஆண்டவர் நிம்மதி தந்திடுவார்
– நீ தேடும் நிம்மதியை

கலங்காதே என் நண்பனே
கண்ணீரை சிந்தாதே
உந்தனின் துக்கங்கள் சந்தோஷமாகுமே
உள்ளத்தில் அமைதியின்றி ஏங்கி நெஞ்சமே
நிம்மதி தந்திடும் இயேசுவை நம்பி வந்திடு

உலகத்தின் மேன்மை செல்வம்
ஒன்றுக்கும் உதவாது
உந்தனின் கஷ்டங்கள் அதினாலே தீராது
இயேசுசாமி ஒருவர் மட்டும் உன்னையும் இரட்சிப்பார்
நம்பி நீ வந்திடு நெஞ்சுக்கு நிம்மதி தந்திடுவார்

Nee Thaedum Nimmathiyai Lyrics in English

Nee Thaedum Nimmathiyai En Iyaechu Thanthituvaar
Nee Thaetum Vituthalaiyai En Naechar Thanthituvaar
Naacham Aethum Anukaamal Naechar Unnai Kaaththituvaar
Nirpathum Nilaippathum En Thaeva Kirupaiyae
Ithai Neeyum Inru Maranthitdaalae
Nimmathi Vaazhvinil Illaiyae

Varuththappadatu Paaram Chumanthu Vaazhnthitda Naatkalellaam
Vaethanai Viyaakulam Thiiraatha Choathanai
Agnchidaathae Anpar Iyaechu Unnarukae Nirkinraar
Azhaiththitu Azhaiththitu Aandavar Nimmathi Thanthituvaar
– Nee Thaetum Nimmathiyai

Kalangkaathae En Nanpanae
Kanneerai Chinthaathae
Unthanin Thukkangkal Santhoashamaakumae
Ullaththil Amaithiyinri Aengki Negnchamae
Nimmathi Thanthitum Iyaechuvai Nampi Vanthitu

Ulakaththin Maenmai Selvam
Onrukkum Uthavaathu
Unthanin Kashdangkal Athinaalae Thiiraathu
Iyaechuchaami Oruvar Mattum Unnaiyum Iratchippaar
Nampi Nee Vanthitu Negnchukku Nimmathi Thanthituvaar

Watch Online

Nee Thaetum Nimmathiyai MP3 Song

Nee Thaetum Nimmathiyai En Lyrics in Tamil & English

நீ தேடும் நிம்மதியை
என் இயேசு தந்திடுவார்
நீ தேடும் விடுதலையை
என் நேசர் தந்திடுவார்
நாசம் ஏதும் அணுகாமல் நேசர்
உன்னை காத்திடுவார்
நிற்பதும் நிலைப்பதும் என் தேவ கிருபையே
இதை நீயும் இன்று மறந்திட்டாலே
நிம்மதி வாழ்வினில் இல்லையே

Nee Thaetum Nimmathiyai En Iyaechu Thanthituvaar
Nee Thaetum Vituthalaiyai En Naechar Thanthituvaar
Naacham Aethum Anukaamal Naechar Unnai Kaaththituvaar
Nirpathum Nilaippathum En Thaeva Kirupaiyae
Ithai Neeyum Inru Maranthitdaalae
Nimmathi Vaazhvinil Illaiyae

வருத்தப்படடு பாரம் சுமந்து வாழ்ந்திட்ட நாட்களெல்லாம்
வேதனை வியாகுலம் தீராத சோதனை
அஞ்சிடாதே அன்பர் இயேசு உன்னருகே நிற்கின்றார்
அழைத்திடு அழைத்திடு ஆண்டவர் நிம்மதி தந்திடுவார்
– நீ தேடும் நிம்மதியை

Varuththappadatu Paaram Chumanthu Vaazhnthitda Naatkalellaam
Vaethanai Viyaakulam Thiiraatha Choathanai
Agnchidaathae Anpar Iyaechu Unnarukae Nirkinraar
Azhaiththitu Azhaiththitu Aandavar Nimmathi Thanthituvaar

கலங்காதே என் நண்பனே
கண்ணீரை சிந்தாதே
உந்தனின் துக்கங்கள் சந்தோஷமாகுமே
உள்ளத்தில் அமைதியின்றி ஏங்கி நெஞ்சமே
நிம்மதி தந்திடும் இயேசுவை நம்பி வந்திடு

Kalangkaathae En Nanpanae
Kanneerai Chinthaathae
Unthanin Thukkangkal Santhoashamaakumae
Ullaththil Amaithiyinri Aengki Negnchamae
Nimmathi Thanthitum Iyaechuvai Nampi Vanthitu

உலகத்தின் மேன்மை செல்வம்
ஒன்றுக்கும் உதவாது
உந்தனின் கஷ்டங்கள் அதினாலே தீராது
இயேசுசாமி ஒருவர் மட்டும் உன்னையும் இரட்சிப்பார்
நம்பி நீ வந்திடு நெஞ்சுக்கு நிம்மதி தந்திடுவார்

Ulakaththin Maenmai Selvam
Onrukkum Uthavaathu
Unthanin Kashdangkal Athinaalae Thiiraathu
Iyaechuchaami Oruvar Mattum Unnaiyum Iratchippaar
Nampi Nee Vanthitu Negnchukku Nimmathi Thanthituvaar

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Song, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − ten =