En Yesuvae En Manala – என் இயேசுவே என் மணாள

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 12
Released on: 3 Jan 2022

En Yesuvae En Manala Lyrics In Tamil

என் இயேசுவே என் மணாள
இணையில்லாத அன்பின் ஊற்றே
ஏன் இந்த கோபம்
உம் ஜனங்கள் மேலே
நினைக்கும்போது துயரமையா
என் இயேசுவே – 2

1. திரும்பும் திசையெல்லாம்
மரண ஓலங்கள்
கோரக் கொள்ளைநோய்
அலையாய் வருதே – 2
என் தேவ தேவ தேவனே
உம் இரக்கத்திற்காய் கெஞ்சுகிறேன் – 2

2. ஜனத்தின் வேதனையால்
அழுது புலம்பிடுவேன்
உமக்கும் ஜனத்திற்கும்
நடுவில் நிற்ப்பேன் – 2
என் தேவ தேவ தேவனே
என் கதறல் சத்தம் கேட்கிறதா? – 2

3. அறியவும் அறிவிக்கவும்
தீர்க்கனும் இல்லையே
சபைகள் அருவருப்பாய் மாறினதே – 2
என் தேவ தேவ தேவனே
எங்கள் பாவத்தை மன்னியுமே – 2

En Yesuvae En Manala Lyrics In English

En Yesuvae En Manala
Inaiyilladha Anbin Oottrae
Yaen Indha Kobam
Um Janangal Maelae
Ninaikumbodhu Thuyaramaiya
En Yesuvae – 2

1. Thirumbum Disaiyellaam
Marana Oalangal
Korak Kollainoi
Alaiyai Varudhae – 2
En Deva Deva Devanae
Um Irakathirkai Kenjugiraen – 2

2. Janathin Vaedhanaiyal
Azhudhu Pulambiduvaen
Umakum Janathirkum
Naduvil Nirpaen – 2
En Deva Deva Devanae
En Kadharal Satham Kaetkiradha? – 2

3. Ariyavum Arivikavum
Dheerkanum Illaiyae
Sabaigal Aruvarupai Marinadhae – 2
En Deva Deva Devanae
Engal Pavathai Manniyumae – 2

Watch Online

En Yesuvae En Manala MP3 Song

En Yesuvaey En Manala Lyrics In Tamil & English

என் இயேசுவே என் மணாள
இணையில்லாத அன்பின் ஊற்றே
ஏன் இந்த கோபம்
உம் ஜனங்கள் மேலே
நினைக்கும்போது துயரமையா
என் இயேசுவே – 2

En Yesuvae En Manala
Inaiyilladha Anbin Oottrae
Yaen Indha Kobam
Um Janangal Maelae
Ninaikumbodhu Thuyaramaiya
En Yesuvae – 2

1. திரும்பும் திசையெல்லாம்
மரண ஓலங்கள்
கோரக் கொள்ளைநோய்
அலையாய் வருதே – 2
என் தேவ தேவ தேவனே
உம் இரக்கத்திற்காய் கெஞ்சுகிறேன் – 2

Thirumbum Disaiyellaam
Marana Oalangal
Korak Kollainoi
Alaiyai Varudhae – 2
En Deva Deva Devanae
Um Irakathirkai Kenjugiraen – 2

2. ஜனத்தின் வேதனையால்
அழுது புலம்பிடுவேன்
உமக்கும் ஜனத்திற்கும்
நடுவில் நிற்ப்பேன் – 2
என் தேவ தேவ தேவனே
என் கதறல் சத்தம் கேட்கிறதா? – 2

Janathin Vaedhanaiyal
Azhudhu Pulambiduvaen
Umakum Janathirkum
Naduvil Nirpaen – 2
En Deva Deva Devanae
En Kadharal Satham Kaetkiradha? – 2

3. அறியவும் அறிவிக்கவும்
தீர்க்கனும் இல்லையே
சபைகள் அருவருப்பாய் மாறினதே – 2
என் தேவ தேவ தேவனே
எங்கள் பாவத்தை மன்னியுமே – 2

Ariyavum Arivikavum
Dheerkanum Illaiyae
Sabaigal Aruvarupai Marinadhae – 2
En Deva Deva Devanae
Engal Pavathai Manniyumae – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + six =