Christava Padal
Artist: Lucas Sekar
Album: Ezhuputhal Paadalgal Vol 9
Ummaal Koodume Ummaal Lyrics In Tamil
உம்மால் கூடுமே உம்மால் எல்லாம் நடக்குமே
நீர் சொன்னால் போதுமே
எங்கள் வாழ்க்கை மாறுமே – 2
உம் வார்த்தையில் வல்லமை
உம் வார்த்தையில் ஜீவன் – 2
என்பதை நாங்கள் அறிந்தோமே – 2
ஓ ஓஹோ ஓ ஓஹோ. அல்லேலூயா ஆமென் – 2
1. மாம்சமான யாவருக்கும்
தேவனாகிய கர்த்தாவே
உம்மால் செய்ய முடியாத
காரியங்கள் ஒன்றுமில்லை – 2
நீர் சகலமும் செய்பவர்
நீர் சகலமும் புதிதாக்குவீர் – 2
2. ஓங்கும் புயமும் பலத்த கரத்தினால்
தமது ஜனத்தை நடத்தினாரே
கொடிய பலத்த ஜாதிகளை
அழித்து ஜெயத்தை கொடுத்தீரே – 2
பரலோகத்தின் தேவனே
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுனீர் – 2
Ummaal Koodume Ummaal Lyrics In English
Ummal Kudumae Ummal Ellam Nadakkumae
Neer Sonnal Pothumae
Engal Vazhkai Marumae – 2
Um Varthaiyil Vallamai
Um Varthaiyil Jeevan – 2
Enbathai Nangal Aarinthomae – 2
Oo Ooho Ooho Allaeluya Amen – 2
1. Mamsamana Yavarukkum
Devanagiya Karthavae
Ummal Seiya Mudiyatha
Kariyangal Ondrumillai – 2
Neer Sagalamum Seibavar
Neer Sagalamum Puthithakkuveer – 2
2. Ongum Puyamum Balatha Karathinal
Thamathu Jenathai Nadaathinaarae
Kodiya Balatha Jathigalai
Azhikka Jeyathai Koduthirae – 2
Paralogathin Devanae
Vakkuthathangal Niraivitruneer – 2
Watch Online
Ummaal Koodume Ummaal MP3 Song
Ummaal Koodume Ummaal Lyrics In Tamil & English
உம்மால் கூடுமே உம்மால் எல்லாம் நடக்குமே
நீர் சொன்னால் போதுமே
எங்கள் வாழ்க்கை மாறுமே – 2
உம் வார்த்தையில் வல்லமை
உம் வார்த்தையில் ஜீவன் – 2
Ummal Kudumae Ummal Ellam Nadakkumae
Neer Sonnal Pothumae
Engal Vazhkai Marumae – 2
Um Varthaiyil Vallamai
Um Varthaiyil Jeevan – 2
என்பதை நாங்கள் அறிந்தோமே – 2
ஓ ஓஹோ ஓ ஓஹோ. அல்லேலூயா ஆமென் – 2
Enbathai Nangal Aarinthomae – 2
Oo Ooho Ooho Allaeluya Amen – 2
1. மாம்சமான யாவருக்கும்
தேவனாகிய கர்த்தாவே
உம்மால் செய்ய முடியாத
காரியங்கள் ஒன்றுமில்லை – 2
நீர் சகலமும் செய்பவர்
நீர் சகலமும் புதிதாக்குவீர் – 2
Mamsamana Yavarukkum
Devanagiya Karthavae
Ummal Seiya Mudiyatha
Kariyangal Ondrumillai – 2
Neer Sagalamum Seibavar
Neer Sagalamum Puthithakkuveer – 2
2. ஓங்கும் புயமும் பலத்த கரத்தினால்
தமது ஜனத்தை நடத்தினாரே
கொடிய பலத்த ஜாதிகளை
அழித்து ஜெயத்தை கொடுத்தீரே – 2
பரலோகத்தின் தேவனே
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுனீர் – 2
Ongum Puyamum Balatha Karathinal
Thamathu Jenathai Nadaathinaarae
Kodiya Balatha Jathigalai
Azhikka Jeyathai Koduthirae – 2
Paralogathin Devanae
Vakkuthathangal Niraivitruneer – 2
Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.