Tamil Gospel Songs
Artist: Saral Navaroji
Album: Ennai Aalum Yesu Naadha Vol 21
Released on: 9 Dec 2022
Emmai Jeeva Baliyai Lyrics In Tamil
எம்மை ஜீவ பலியாய்த் தந்தோம் – ஏசைய்யா
எமதுள்ளம் திறந்தளித்தோமே
1. குயவனின் கைகளில் களிமண்ணைப்போல்
குறை நீக்கி வனைந்தெம்மை உருவாக்குவீரே
உமது சித்தம் எமது பாக்யம்
உம்மை நம்பித் தந்தோமே கிருபை கூருமே – தேவ
2. பலிபீட கொம்பினில் இணைத்தீரல்லோ
பலவீனர் பெலம் கொண்டு எழுப்பிடுவோமே
பிரகாசித்திட தயை பெற்றிட
பரன் பாதம் தாழ்த்தினோம் இரங்கிடுமே -தேவா
3. எமதாவி ஆத்துமா சரீரம் எல்லாம்
எமக்கல்ல உமக்கென்றும் உரித்தாக்கினீரே
பிழை தீருமே பரிசுத்தரே
அழைத்தவர் நடத்துவீர் கடைசிவரை – தேவா
4. விசுவாச சோதனை புடமிடவே
விசுவாசம் பெருகிட பரிந்துரைத்தீரே
சுகம் தந்தீரே ஜெயமீந்தீரே
இகத்தினில் நீரே எம் பரிகாரியே – தேவா
5. பரிசுத்த பூரண மகிமையுடன்
பரமனின் திருசாயல் அடைந்திடுவோமே
தரிசனமே அளித்திடுமே
தமதன்பின் ஆவியைப் பொழிந்திடுமே – தேவா
6. ஜெயங்கொண்ட தாசர்கள் பறந்திடவே
ஜொலித்திடும் மணவாளன் வருகையின் நாளே
ஜெபத்துடனே விழிப்புடனே
ஜெகத்தினில் காத்தென்றும் தவிக்கின்றோமே – தேவா
Emmai Jeeva Baliyai Thanthom Lyrics In English
Emmai Jeeva Baliyai Thanthom – Yessaiya
Emathumulam Thiranthalithomae
1. Kuyavanin Kaiyil Kalimannaipol
Kurai Neekki Vannaithenmai Uruvakuverae
Umathu Sitham Emathu Pakiyam
Ummai Nambi Thanthomae Kirubai Kurumae – Deva
2. Palipida Kombinil Inaitheeraloo
Palavenar Balam Kondu Ezhupiduvomae
Prakasithida Thayai Petrida
Paran Patham Thalthinom Irangidumey – Deva
3. Emathavi Aathuma Sariram Ellam
Emakala Umakendrum Urithakeenerae
Pizhai Theerumae Parisutharae
Alaithavar Nadathuveer Kadisivarai – Deva
4. Visuvasa Sothanai Pudamidavey
Visuvasam Perugida Parinthuraitheerae
Sugam Thantheerae Jayamintherae
Ikathinil Neerae Em Parikariye – Deva
5. Parisutha Porana Magimaiudan
Paramanin Thirusayal Adaithiduvomae
Dharisanamae Alithidumae
Thamathan Pin Aaviyai Polinthidumae – Deva
6. Jayankonda Dhasarkal Paranthidavae
Jolithidum Manavalan Varukayin Nalae
Jebathudanae Vezhipudanae
Jegathinil Kathenrum Thavikenramey – Deva
Watch Online
Emmai Jeeva Baliyai MP3 Song
Technician Information
Lyrics, Tune & sung : Sis.Sarah Navaroji
Label : Music Mindss
Emmai Jeeva Baliyai Thanthom Lyrics In Tamil & English
எம்மை ஜீவ பலியாய்த் தந்தோம் – ஏசைய்யா
எமதுள்ளம் திறந்தளித்தோமே
Emmai Jeeva Baliyai Thanthom – Yessaiya
Emathumulam Thiranthalithomae
1. குயவனின் கைகளில் களிமண்ணைப்போல்
குறை நீக்கி வனைந்தெம்மை உருவாக்குவீரே
உமது சித்தம் எமது பாக்யம்
உம்மை நம்பித் தந்தோமே கிருபை கூருமே – தேவ
Kuyavanin Kaiyil Kalimannaipol
Kurai Neekki Vannaithenmai Uruvakuverae
Umathu Sitham Emathu Pakiyam
Ummai Nambi Thanthomae Kirubai Kurumae – Deva
2. பலிபீட கொம்பினில் இணைத்தீரல்லோ
பலவீனர் பெலம் கொண்டு எழுப்பிடுவோமே
பிரகாசித்திட தயை பெற்றிட
பரன் பாதம் தாழ்த்தினோம் இரங்கிடுமே -தேவா
Palipida Kombinil Inaitheeraloo
Palavenar Balam Kondu Ezhupiduvomae
Prakasithida Thayai Petrida
Paran Patham Thalthinom Irangidumey – Deva
3. எமதாவி ஆத்துமா சரீரம் எல்லாம்
எமக்கல்ல உமக்கென்றும் உரித்தாக்கினீரே
பிழை தீருமே பரிசுத்தரே
அழைத்தவர் நடத்துவீர் கடைசிவரை – தேவா
Emathavi Aathuma Sariram Ellam
Emakala Umakendrum Urithakeenerae
Pizhai Theerumae Parisutharae
Alaithavar Nadathuveer Kadisivarai – Deva
4. விசுவாச சோதனை புடமிடவே
விசுவாசம் பெருகிட பரிந்துரைத்தீரே
சுகம் தந்தீரே ஜெயமீந்தீரே
இகத்தினில் நீரே எம் பரிகாரியே – தேவா
Visuvasa Sothanai Pudamidavey
Visuvasam Perugida Parinthuraitheerae
Sugam Thantheerae Jayamintherae
Ikathinil Neerae Em Parikariye – Deva
5. பரிசுத்த பூரண மகிமையுடன்
பரமனின் திருசாயல் அடைந்திடுவோமே
தரிசனமே அளித்திடுமே
தமதன்பின் ஆவியைப் பொழிந்திடுமே – தேவா
Parisutha Porana Magimaiudan
Paramanin Thirusayal Adaithiduvomae
Dharisanamae Alithidumae
Thamathan Pin Aaviyai Polinthidumae – Deva
6. ஜெயங்கொண்ட தாசர்கள் பறந்திடவே
ஜொலித்திடும் மணவாளன் வருகையின் நாளே
ஜெபத்துடனே விழிப்புடனே
ஜெகத்தினில் காத்தென்றும் தவிக்கின்றோமே – தேவா
Jayankonda Dhasarkal Paranthidavae
Jolithidum Manavalan Varukayin Nalae
Jebathudanae Vezhipudanae
Jegathinil Kathenrum Thavikenramey – Deva