Naan Nanagavay Vandirukiraen – நான் நானாகவே வந்திருக்கிறேன்

Tamil Christian Songs Lyrics

Artist: Ravi Bharath
Album: Aayathamaa Vol 2
Released on: 14 Mar 2007

Naan Nanagavay Vandirukiraen Lyrics In Tamil

நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்

நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா
உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொள்வீரா

1. யோசேப்பை போல்
நான் ஒழுங்கில்லையே
நோவாவைப் போல்
நீதிமானும் இல்லையேஆபிரகாமைப் போல்
விசுவாசியில்லையே
தானியேலைப் போல்
உம்மை வேண்டவில்லையே

நான் நானாக தானாக வந்திருக்கிறேன்

2. மார்த்தாளைப் போல்
உம்மை சேவிக்கலையே
மரியாளைப் போல்
உம்மை நேசிக்கலையேஎஸ்தரைப் போல்
எதையும் செய்யவில்லையே
எலிசபெத்தின் நற்குணங்கள்
என்னில் இல்லையே

நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்

Naan Nanagavay Vandirukiraen Lyrics In English

Naan Nanagavae Vandirukiraen
Um prasannathil vandhu nirkirayn
Neer indru ennai yetrukolveera
Um raajiyathil seerthukolveera

1. Yosaeppai pol naan ozhungillaiyae
Noah vai pol needhimaanum illaiyae
Aabragamaai pol visuvaasi illaiyae
Dhaaniyaelai pol ummai vaendavillaiyae

Naan naanaaga thaanaaga vandhirukkiraen

2. Maarthaalai pol umai sevikkalayae
Mariyaalai pol ummai naysikkalayae
Estherai pol edhayum seiyyavillaiyae
Elizabethin nargunangal ennil illaiyae

Naan veenaagi paazhaagi vandhirukkiraen

Watch Online

Naan Nanagavay Vandirukiraen MP3 Song

Naan Nanagavay Lyrics In Tamil & English

நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா
உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொள்வீரா

Naan Nanagavae Vandirukiraen
Um prasannathil vandhu nirkirayn
Neer indru ennai yetrukolveera
Um raajiyathil seerthukolveera

1. யோசேப்பை போல்
நான் ஒழுங்கில்லையே
நோவாவைப் போல்
நீதிமானும் இல்லையே

Yosaeppai pol naan ozhungillaiyae
Noah vai pol needhimaanum illaiyae

ஆபிரகாமைப் போல்
விசுவாசியில்லையே
தானியேலைப் போல்
உம்மை வேண்டவில்லையே

Aabragamaai pol visuvaasi illaiyae
Dhaaniyaelai pol ummai vaendavillaiyae

நான் நானாக தானாக வந்திருக்கிறேன்

Naan naanaaga thaanaaga vandhirukkiraen

2. மார்த்தாளைப் போல்
உம்மை சேவிக்கலையே
மரியாளைப் போல்
உம்மை நேசிக்கலையே

Maarthaalai pol umai sevikkalayae
Mariyaalai pol ummai naysikkalayae

எஸ்தரைப் போல்
எதையும் செய்யவில்லையே
எலிசபெத்தின் நற்குணங்கள்
என்னில் இல்லையே

Estherai pol edhayum seiyyavillaiyae
Elizabethin nargunangal ennil illaiyae

நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்

Naan veenaagi paazhaagi vandhirukkiraen

Naan Nanagavay Vandirukiraen Mp3 Download

Song Description:
Aayathamaa Album songs, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Ravi Bharath Songs, yeshu masih song, yesu songs, old Christian devotional songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =