Venpani Vizhum Iravil – வெண் பனி விழும் இரவில்

Tamil Christmas Songs

Artist: Nirmal & Amali Deepika
Album: Christmas Songs

Venpani Vizhum Iravil Lyrics In Tamil

வெண்பனி விழும் இரவில்
வின் தூதர்கள் பாடிட – 2
மந்தியில் மேய்ப்பார்கள்
வியந்திட சுந்தரராய் பிறந்தார் – 2

1. பாவியம் நம்மை ரட்சிகவே
பாரினில் வந்த பரம நாதா – 2
உம்மை அல்லால் ஒன்றும்
இல்லை உம்மையன்டி நாங்கள் – 2
– வெண்பனி

2. மனுலகை மீட்க மகிமையாக
மனுவாய் உதித்தார் மாபரனே – 2
பாவங்கள் சாபங்கள் நீக்கிடவே
பாலன் இயேசு பிறந்தார் – 2
– வெண்பனி

3. மாரியின் மடியில் மைந்தனாக
மகவாய் உதித்தரர் மன்னவனே – 2
உன்னையும் என்னையும் மீட்டிடவே
உன்னதராய் பிறந்தார் – 2
– வெண்பனி

Venpani Vizhum Iravil Lyrics In English

Venpani Vizhum Iravil
Vin Thutharkal Paatida – 2
Manthiyil Maeyppaarkal
Viyanthida Chunthararaay Piranthaar – 2

1. Paaviyam Nammai Ratchikavae
Paarinil Vantha Parama Naathaa – 2
Ummai Allaal Onrum
Illai Ummaiyanti Naangkal – 2
– Venpani

2. Manulakai Miitka Makimaiyaaka
Manuvaay Uthiththaar Maaparanae – 2
Paavangkal Chaapangkal Neekkidavae
Paalan Iyaechu Piranthaar – 2
– Venpani

3. Maariyin Matiyil Mainthanaaka
Makavaay Uthiththarar Mannavanae – 2
Unnaiyum Ennaiyum Meettidavae
Unnatharaay Piranthaar – 2
– Venpani

Watch Online

Venpani Vizhum Iravil MP3 Song

Venpani Vizhum Lyrics In Tamil & English

வெண்பனி விழும் இரவில்
வின் தூதர்கள் பாடிட – 2
மந்தியில் மேய்ப்பார்கள்
வியந்திட சுந்தரராய் பிறந்தார் – 2

Venbani Vizhum Iravil
Vin Thutharkal Paatida – 2
Manthiyil Maeyppaarkal
Viyanthida Chunthararaay Piranthaar – 2

1. பாவியம் நம்மை ரட்சிகவே
பாரினில் வந்த பரம நாதா – 2
உம்மை அல்லால் ஒன்றும்
இல்லை உம்மையன்டி நாங்கள் – 2
– வெண்பனி

Paaviyam Nammai Ratchikavae
Paarinil Vantha Parama Naathaa – 2
Ummai Allaal Onrum
Illai Ummaiyanti Naangkal – 2

2. மனுலகை மீட்க மகிமையாக
மனுவாய் உதித்தார் மாபரனே – 2
பாவங்கள் சாபங்கள் நீக்கிடவே
பாலன் இயேசு பிறந்தார் – 2
– வெண்பனி

Manulakai Miitka Makimaiyaaka
Manuvaay Uthiththaar Maaparanae – 2
Paavangkal Chaapangkal Neekkidavae
Paalan Iyaechu Piranthaar – 2

3. மாரியின் மடியில் மைந்தனாக
மகவாய் உதித்தரர் மன்னவனே – 2
உன்னையும் என்னையும் மீட்டிடவே
உன்னதராய் பிறந்தார் – 2
– வெண்பனி

Maariyin Matiyil Mainthanaaka
Makavaay Uthiththarar Mannavanae – 2
Unnaiyum Ennaiyum Meettidavae
Unnatharaay Piranthaar – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =