En Rathamellam Thudikudhu – என் இரத்தமெல்லாம் துடிக்குது

Christava Padal

Artist: J. Janet Shanthi
Album: En Aasai Neerthaanaiyaa Vol 2
Released on: 21 Feb 2017

En Rathamellam Thudikudhu Lyrics In Tamil

என் இரத்தமெல்லாம் துடிக்குது
இயேசு இயேசுன்னு சொல்லுது – 2
இதயமும் உம் நாமத்தை ஓயாமல்
கூப்பிடுதே ஓயாமல் கூப்பிடுதே

1. உம் இரத்தத்தில் நான் பிறந்தேனே
உமக்கு நான் மகளானேனே – 2
இயேசையா என் இயேசையா – 2
உந்தன் வித்து எனக்குள்ளே காணப்படுதையா – 2

2. உம் உடலை நான் புசித்தேனே
உம் சரீரத்தின் அவயமானேனே – 2
இயேசையா என் இயேசையா – 2
எலும்புக்கும், மாம்சத்திற்கும் உரியவளானேன் – 2

3. கன்மலையின் பகுதியானேனே
உம்மை நான் தரித்துக் கொண்டேனே – 2
இயேசையா என் இயேசையா – 2
உமது அச்சடையாளம் ஏற்றுக் கொண்டேனே – 2

4. இயேசுவின் சாயலானேனே
ஆவியினால் கழுவப்பட்டேனே – 2
இயேசையா என் இயேசையா – 2
ஆவியிலே இசைந்து நான் உம்மோடொன்றானேன் – 2

En Rathamellam Thudikudhu Lyrics In English

En Rathamellam Thudikudhu
Yesu Yesuvendru Soluthu – 2
Idhayamum Um Namathai Oyamal
Kupiduthae Oyamal Kupiduthae

1. Um Rathathil Nan Pirathaenae
Umaku Nan Magalananae – 2
Yesaiya En Yesaiya – 2
Undhan Vithu Enakulae Kaanapaduthae – 2

2. Um Udalai Naan Pusithaenae
Um Sarirathin Avayamanaenae – 2
Yesaiya En Yesaiya – 2
Elumbukum Maamsathirkum Uriyavalanaenae – 2

3. Kanmalaiyin Paguthiyanaenae
Ummai Naan Tharisithu Kondaenae – 2
Yesaiya En Yesaiya – 2
Umathu Achadaiyalam Ertru Kondaenae – 2

4. Yesuvin Saayalanaenae
Aaviyinal Kazuvapataenae – 2
Yesaiya En Yesaiya – 2
Aaviyilae Esaindhu Naan Umodredranaen – 2

En Rathamellam Thudikudhu Yesu Lyrics In Tamil & English

என் இரத்தமெல்லாம் துடிக்குது
இயேசு இயேசுன்னு சொல்லுது – 2
இதயமும் உம் நாமத்தை ஓயாமல்
கூப்பிடுதே ஓயாமல் கூப்பிடுதே

En Rathamellam Thudikudhu
Yesu Yesuvendru Soluthu – 2
Idhayamum Um Namathai Oyamal
Kupiduthae Oyamal Kupiduthae

1. உம் இரத்தத்தில் நான் பிறந்தேனே
உமக்கு நான் மகளானேனே – 2
இயேசையா என் இயேசையா – 2
உந்தன் வித்து எனக்குள்ளே காணப்படுதையா – 2

Um Rathathil Nan Pirathaenae
Umaku Nan Magalananae – 2
Yesaiya En Yesaiya – 2
Undhan Vithu Enakulae Kaanapaduthae – 2

2. உம் உடலை நான் புசித்தேனே
உம் சரீரத்தின் அவயமானேனே – 2
இயேசையா என் இயேசையா – 2
எலும்புக்கும், மாம்சத்திற்கும் உரியவளானேன் – 2

Um Udalai Naan Pusithaenae
Um Sarirathin Avayamanaenae – 2
Yesaiya En Yesaiya – 2
Elumbukum Maamsathirkum Uriyavalanaenae – 2

3. கன்மலையின் பகுதியானேனே
உம்மை நான் தரித்துக் கொண்டேனே – 2
இயேசையா என் இயேசையா – 2
உமது அச்சடையாளம் ஏற்றுக் கொண்டேனே – 2

Kanmalaiyin Paguthiyanaenae
Ummai Naan Tharisithu Kondaenae – 2
Yesaiya En Yesaiya – 2
Umathu Achadaiyalam Ertru Kondaenae – 2

4. இயேசுவின் சாயலானேனே
ஆவியினால் கழுவப்பட்டேனே – 2
இயேசையா என் இயேசையா – 2
ஆவியிலே இசைந்து நான் உம்மோடொன்றானேன் – 2

Yesuvin Saayalanaenae
Aaviyinal Kazuvapataenae – 2
Yesaiya En Yesaiya – 2
Aaviyilae Esaindhu Naan Umodredranaen – 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =