Vaanor Raajan Piranthaar – வானோர் ராஜன் பிறந்தார்

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs
Released on: 23 Dec 2023

Vaanor Raajan Piranthaar Lyrics In Tamil

வானோர் ராஜன் பிறந்தார் பிறந்தார் – 2

1. பூவினை மீட்கப் பரலோகப்
பூமான் பூதலந்தனில் பிறந்தார்
பூட்டிய வீட்டுயர் வாசலைத் திறக்கப்
பூலோகத்தில் பிறந்தார் – 2

வாசல்களே உயருங்கள்
கதவுகளே திறவுங்கள் – 2
வானாதி ராஜன் வல்லமை
தேவனை வாழ வழிவிடுங்கள் – 2

2. ஆக்கினைத் தீர்ப்பை அடையாதவாறு
அடைக்கலந்தரப் பிறந்தார்
ஆருயிரீந்து அன்பினைக் காட்ட
ஆண்டவரே பிறந்தார் – 2

ஆத்துமமே ஸ்தோத்தரி
அல்லேலுயா ஆர்ப்பரி – 2
ஆண்டவரான அருளுள்ள
வள்ளல் ஆள ஆசைப்படுங்கள் – 2

Vaanor Raajan Piranthaar Lyrics In English

Vaanor Raajan Piranthaar Piranthaar – 2

1. Poovinai Meetkap Paralokap
Poomaan Poothalanthanil Piranthaar
Poottiya Veettuyar Vaasalaith
Thirakkap Poolokaththil Piranthaar – 2

Vaasalkalae Uyarungal
Kathavukalae Thiravungal – 2
Vaanaathi Raajan Vallamai
Thaevanai Vaala Valividungal – 2

2. Aakkinaith Theerppai Ataiyaathavaatru
Ataikkalantharap Piranthaar
Aaruyireenthu Anpinaik Kaatta
Aandavarae Piranthaar – 2

Aaththumamae Sthoththari
Allaeluyaa Aarppari – 2
Aandavaraana Arululla
Vallal Aala Aasaippadungal – 2

Watch Online

Vaanor Raajan Piranthaar MP3 Song

Vaanor Raajan Piranthaar Lyrics In Tamil & English

வானோர் ராஜன் பிறந்தார் பிறந்தார் – 2

Vaanor Raajan Piranthaar Piranthaar – 2

1. பூவினை மீட்கப் பரலோகப்
பூமான் பூதலந்தனில் பிறந்தார்
பூட்டிய வீட்டுயர் வாசலைத் திறக்கப்
பூலோகத்தில் பிறந்தார் – 2

Poovinai Meetkap Paralokap
Poomaan Poothalanthanil Piranthaar
Poottiya Veettuyar Vaasalaith
Thirakkap Poolokaththil Piranthaar – 2

வாசல்களே உயருங்கள்
கதவுகளே திறவுங்கள் – 2
வானாதி ராஜன் வல்லமை
தேவனை வாழ வழிவிடுங்கள் – 2

Vaasalkalae Uyarungal
Kathavukalae Thiravungal – 2
Vaanaathi Raajan Vallamai
Thaevanai Vaala Valividungal – 2

2. ஆக்கினைத் தீர்ப்பை அடையாதவாறு
அடைக்கலந்தரப் பிறந்தார்
ஆருயிரீந்து அன்பினைக் காட்ட
ஆண்டவரே பிறந்தார் – 2

Aakkinaith Theerppai Ataiyaathavaatru
Ataikkalantharap Piranthaar
Aaruyireenthu Anpinaik Kaatta
Aandavarae Piranthaar – 2

ஆத்துமமே ஸ்தோத்தரி
அல்லேலுயா ஆர்ப்பரி – 2
ஆண்டவரான அருளுள்ள
வள்ளல் ஆள ஆசைப்படுங்கள் – 2

Aaththumamae Sthoththari
Allaeluyaa Aarppari – 2
Aandavaraana Arululla
Vallal Aala Aasaippadungal – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + twenty =