Ummodu Pesa Enakoru – உம்மோடு பேச எனக்கொரு ஆசை

Christava Padal Tamil

Artist: Sis. Beryl Natasha
Album: Jesus Redeems

Ummodu Pesa Enakoru Lyrics In Tamil

உம்மோடு பேச எனக்கொரு ஆசை
உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை
என் உள்ளம் கவர்ந்தவரே
என் நெஞ்சம் நிறைந்தவரே இயேசையா

1. எந்நாளும் உம் அருகே
நான் ஓடோடி வந்திடுவேன்
பொல்லாத இவ்வுலகில்
உம்மையல்லாமல் யாருமில்லை
என் நேசரே என் ராஜனே
உம் மார்பினில் நான் சாய்வது
என் தீராத ஆசை

2.கல்லான என் மனசு
உம் சொல்லாலே உருகியது
பூவான என் உசிரு
புது பாமாலை பாடிடுது
என் தேவனே என் ஜீவனே
உம் நன்மைகள் நான் சொல்லுவது
என் தீராத ஆசை

Ummodu Pesa Enakoru Lyrics In English

Ummoatu Paecha Enakkoru Aachai
Um Vaarththai Kaetka Enakkoru Aachai
En Ullam Kavarnthavarae
En Negncham Nirainthavarae Iyaechaiyaa

1. Ennaalum Um Arukae
Naan Oatoati Vanhthituvaen
Pollaatha Ivvulakil
Ummaiyallaamal Yaarumillai
En Naecharae En Raajanae
Um Maarpinil Naan Chaayvathu
En Thiiraatha Aachai

2. Kallaana En Manachu
Um Chollaalae Urukiyathu
Puvaana En Uchiru
Puthu Paamaalai Paatituthu
En Thaevanae En Jiivanae
Um Nanmaikal Naan Cholluvathu
En Thiiraatha Aachai

Watch Online

Ummodu Pesa Enakoru MP3 Song

Ummodu Pesa Lyrics In Tamil & English

உம்மோடு பேச எனக்கொரு ஆசை
உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை
என் உள்ளம் கவர்ந்தவரே
என் நெஞ்சம் நிறைந்தவரே இயேசையா

Ummoatu Paecha Enakkoru Aachai
Um Vaarththai Kaetka Enakkoru Aachai
En Ullam Kavarnthavarae
En Negncham Nirainthavarae Iyaechaiyaa

1. எந்நாளும் உம் அருகே
நான் ஓடோடி வந்திடுவேன்
பொல்லாத இவ்வுலகில்
உம்மையல்லாமல் யாருமில்லை
என் நேசரே என் ராஜனே
உம் மார்பினில் நான் சாய்வது
என் தீராத ஆசை

Ennaalum Um Arukae
Naan Oatoati Vanhthituvaen
Pollaatha Ivvulakil
Ummaiyallaamal Yaarumillai
En Naecharae En Raajanae
Um Maarpinil Naan Chaayvathu
En Thiiraatha Aachai

2.கல்லான என் மனசு
உம் சொல்லாலே உருகியது
பூவான என் உசிரு
புது பாமாலை பாடிடுது
என் தேவனே என் ஜீவனே
உம் நன்மைகள் நான் சொல்லுவது
என் தீராத ஆசை

Kallaana En Manachu
Um Chollaalae Urukiyathu
Puvaana En Uchiru
Puthu Paamaalai Paatituthu
En Thaevanae En Jiivanae
Um Nanmaikal Naan Cholluvathu
En Thiiraatha Aachai

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 9 =