Neer Enthan Meetpar Neer – நீர் எந்தன் மீட்பர் நீர்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Neer Enthan Meetpar Neer Lyrics in Tamil

நீர் எந்தன் மீட்பர்
நீர் எந்தன் மேய்ப்பர்
நிகரேதுமில்லா நேச
குமாரன் நிர்மல நாதன்

என்னை ஆளவந்த என் அன்பு
தெய்வமே உன்னை மறப்பேனோ
என்னை வாழ வைத்தவரே உம்மை
மறந்து உயிரோடிருப்பேனோ
– நீர் எந்தன் மீட்பர்

ஊரரும் உறவும் ஒன்றாய் கூடி ஒதுக்கி வைத்தாலும்
உன்னத தேவனின் உள்ளங்கைளில்
வரைந்து வைத்தாரே
உந்தன் பேரைச் சொல்லி அழைத்தவர்
உன்னை மறப்பாரோ
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உன் இயேசு
வெறுப்பாரோ என்னை ஆளவந்த

கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கவும் அடங்காது
பொங்கும் கடலை ஓசையை எவரும் அடக்கவும் முடியாது
உந்தன் அன்பைச் சொல்லும் சொற்கள் நாவில் அடங்காது என்
உயிரில் கலந்த உறவே உம்மை பிரிக்கவும் முடியாது

Neer Enthan Meetpar Lyrics in English

Neer Enthan Meetpar
Neer Enthan Maeyppar
Nikaraethumillaa Naecha
Kumaaran Nirmala Naathan

Ennai Aalavantha En Anpu
Theyvamae Unnai Marappaenoa
Ennai Vaazha Vaiththavarae
Ummai Maranthu Uyiroatiruppaenoa
– Neer Enthan Meetpar

Uurarum Uravum Onraay Kuuti Othukki Vaiththaalum
Unnatha Thaevanin Ullangkailil
Varainthu Vaiththaarae
Unthan Paeraich Solli Azhaiththavar
Unnai Marappaaroa
Ulakam Aayiram Sollattumae Un Iyaechu
Veruppaaroa Ennai Aalavantha

Kangkai Vellam Sangkukkullae Adangkavum Adangkaathu
Pongkum Kadalai Oachaiyai Evarum Adakkavum Mutiyaathu
Unthan Anpaich Chollum Chorkal Naavil Adangkaathu En
Uyiril Kalantha Uravae Ummai Pirikkavum Mutiyaathu

Watch Online

Neer Endhan Meetpar Neer MP3 Song

Neer Endhan Meetpar Neer Enthan Lyrics in Tamil & English

நீர் எந்தன் மீட்பர்
நீர் எந்தன் மேய்ப்பர்
நிகரேதுமில்லா நேச
குமாரன் நிர்மல நாதன்

Neer Enthan Meetpar
Neer Enthan Maeyppar
Nikaraethumillaa Naecha
Kumaaran Nirmala Naathan

என்னை ஆளவந்த என் அன்பு
தெய்வமே உன்னை மறப்பேனோ
என்னை வாழ வைத்தவரே உம்மை
மறந்து உயிரோடிருப்பேனோ
– நீர் எந்தன் மீட்பர்

Ennai Aalavantha En Anpu
Theyvamae Unnai Marappaenoa
Ennai Vaazha Vaiththavarae
Ummai Maranthu Uyiroatiruppaenoa

ஊரரும் உறவும் ஒன்றாய் கூடி ஒதுக்கி வைத்தாலும்
உன்னத தேவனின் உள்ளங்கைளில்
வரைந்து வைத்தாரே
உந்தன் பேரைச் சொல்லி அழைத்தவர்
உன்னை மறப்பாரோ
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உன் இயேசு
வெறுப்பாரோ என்னை ஆளவந்த

Uurarum Uravum Onraay Kuuti Othukki Vaiththaalum
Unnatha Thaevanin Ullangkailil
Varainthu Vaiththaarae
Unthan Paeraich Solli Azhaiththavar
Unnai Marappaaroa
Ulakam Aayiram Sollattumae Un Iyaechu
Veruppaaroa Ennai Aalavantha

கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கவும் அடங்காது
பொங்கும் கடலை ஓசையை எவரும் அடக்கவும் முடியாது
உந்தன் அன்பைச் சொல்லும் சொற்கள் நாவில் அடங்காது என்
உயிரில் கலந்த உறவே உம்மை பிரிக்கவும் முடியாது

Kangkai Vellam Sangkukkullae Adangkavum Adangkaathu
Pongkum Kadalai Oachaiyai Evarum Adakkavum Mutiyaathu
Unthan Anpaich Chollum Chorkal Naavil Adangkaathu En
Uyiril Kalantha Uravae Ummai Pirikkavum Mutiyaathu

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 11 =