Siluvaiyin Nizhalil Anuthinam – சிலுவையில் நிழலில் அனுதினம்

Tamil Gospel Songs

Artist: Hema John
Album: Solo Songs
Released on: 30 Jun 2016

Siluvaiyin Nizhalil Anuthinam Lyrics In Tamil

சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாரிடுவேன் ஆ ஆ – 2

சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில் – 2
ஆத்தும நேசரின் அருகில் – 2
அடைகிறேன் ஆறுதல் மனதில் – 2
– சிலுவையில்

1. பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து
தளர்ந்தென் ஜீவியமே ஆ ஆ – 2
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால் – 2
இளைப் படையாது மேலோகில்
ஏகுவேன் பறந்தே வேகம் – 2
– சிலுவையில்

2. எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்
ஏசுவை சார்ந்து நிற்பேன் ஆ ஆ – 2
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால் – 2
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் – 2
– சிலுவையில்

3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
இன்னல்கள் மறந்திடுவேன் ஆ ஆ – 2
திருமறை இன்னிசை நாதம்
தேனிலுமினிய வேதம் – 2
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம் – 2
– சிலுவையில்

Siluvaiyin Nizhalil Anuthinam Lyrics In English

Siluvaiyin Nizhalil Anuthinam Atiyaan
Saaynthilai Paariduvaen Aa Aa – 2

Siluvaiyin Anpin Maraivil
Kirupaiyin Iniya Nilalil – 2
Aaththuma Naesarin Arukil – 2
Ataikiraen Aaruthal Manathil – 2
– Siluvaiyin

1. Paava Paara Sumaiyathaal Sornthu
Thalarnthen Jeeviyamae Aa Aa – 2
Siluvaiyanntai Vanthathinaal
Sirantha Santhoshang Kanndathinaal – 2
Ilaippataiyaathu Maelokil
Aekuvaen Paranthae Vaekam – 2
– Siluvaiyin

2. Evvitha Kotiya Idarukkum Anjaen
Aesuvai Saarnthu Nirpaen – Aa Aa – 2
Avaniyil Viyaakulam Vanthaal
Avaraiyae Naan Annti Konndaal – 2
Alaimika Mothidum Annaal
Aaruthal Alippathaaych Sonnaar – 2
– Siluvaiyin

3. Inpam Suranthidum Thirumoli Kaettae
Innalkal Maranthiduvaen Aa Aa – 2
Thirumarai Innisai Naatham
Thaeniluminiya Vaetham – 2
Tharumenakkanantha Santhosham – 2
Theerkkumen Ithayaththin Thosham – 2
– Siluvaiyin

Watch Online

Siluvaiyin Nizhalil Anuthinam MP3 Song

Siluvaiyin Nizhalil Anuthinam Atiyaan Lyrics In Tamil & English

சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாரிடுவேன் ஆ ஆ – 2

Siluvaiyil Nilalil Anuthinam Atiyaan
Saaynthilai Paariduvaen Aa Aa – 2

சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில் – 2
ஆத்தும நேசரின் அருகில் – 2
அடைகிறேன் ஆறுதல் மனதில் – 2
– சிலுவையில்

Siluvaiyin Anpin Maraivil
Kirupaiyin Iniya Nilalil – 2
Aaththuma Naesarin Arukil – 2
Ataikiraen Aaruthal Manathil – 2

1. பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து
தளர்ந்தென் ஜீவியமே ஆ ஆ – 2
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால் – 2
இளைப் படையாது மேலோகில்
ஏகுவேன் பறந்தே வேகம் – 2
– சிலுவையில்

Paava Paara Sumaiyathaal Sornthu
Thalarnthen Jeeviyamae Aa Aa – 2
Siluvaiyanntai Vanthathinaal
Sirantha Santhoshang Kanndathinaal – 2
Ilaippataiyaathu Maelokil
Aekuvaen Paranthae Vaekam – 2

2. எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்
ஏசுவை சார்ந்து நிற்பேன் ஆ ஆ – 2
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால் – 2
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் – 2
– சிலுவையில்

Evvitha Kotiya Idarukkum Anjaen
Aesuvai Saarnthu Nirpaen – Aa Aa – 2
Avaniyil Viyaakulam Vanthaal
Avaraiyae Naan Annti Konndaal – 2
Alaimika Mothidum Annaal
Aaruthal Alippathaaych Sonnaar – 2

3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
இன்னல்கள் மறந்திடுவேன் ஆ ஆ – 2
திருமறை இன்னிசை நாதம்
தேனிலுமினிய வேதம் – 2
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம் – 2
– சிலுவையில்

Inpam Suranthidum Thirumoli Kaettae
Innalkal Maranthiduvaen Aa Aa – 2
Thirumarai Innisai Naatham
Thaeniluminiya Vaetham – 2
Tharumenakkanantha Santhosham – 2
Theerkkumen Ithayaththin Thosham – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs, Karunaiyin Pravaagam Album

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 16 =