Neerae En Belan Neer – நீரே என் பெலன் நீர்

Christava Padal Tamil

Artist: Vincent Selvakumaar
Album: Jesus Redeems

Neerae En Belan Neer Lyrics In Tamil

நீரே என் பெலன், நீர் என் அடைக்கலம்
ஆபத்துக் காலத்தில் என் துணை
சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை

1. யாக்கோபின் தேவன் என் அடைக்கலம்
யெகோவா தேவனே என் பலம் கலக்கமில்லை
பயங்கள் இல்லை வாழ்விலே
நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே

2. அமர்ந்திருந்து தேவனை நான்
அறிகிறேன் அவர் கரத்தில் வலிமை நித்தம்
பார்க்கின்றேன் தாய் பறவை
செட்டை கொண்டு மூடியே
கண்மணிபோல் என்னைப் பாதுகாக்கிறீர்

3. பசும்புல் வெளியில் என்னைத் தினம்
மேய்க்கிறீர் அமர்ந்த தண்ணீர் ஊற்றில்
தாகம் தீர்க்கிறீர் சத்துருவின் கண்கள்
காண எண்ணெயால்
என் தலையை அபிஷேகம் செய்கிறீர்

4. காலைதோறும் புதிய கிருபை தருகிறீர்
காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர்
வலப்புறம் இடப்புறம் நான் விலகினால்
வார்த்தையாலே என்னைத் திருத்தி நடத்துவீர்

Neerae En Belan Neer Lyrics In English

Neerae En Pelan, Neer En Ataikkalam
Aapaththuk Kaalaththil En Thunai
Churri Ninru Ennaik Kaakkum Kanmalai

1. Yaakkoapin Thaevan En Ataikkalam
Yekoavaa Thaevanae En Palam Kalakkamillai
Payangkal Illai Vaazhvilae
Naan Iruppathoa Karththarin Karaththilae

2. Amarnthirunthu Thaevanai Naan
Arikiraen Avar Karaththil Valimai Niththam
Paarkkinraen Thaay Paravai
Chettai Kontu Muutiyae
Kanmanipoal Ennai Paathukaakkiriir

3. Pachumpul Veliyil Ennaith Thinam
Maeykkiriir Amarntha Thanniir Utril
Thaakam Thiirkkiriir Chaththuruvin Kankal
Kaana Enneyaal
En Thalaiyai Apishaekam Cheykiriir

4. Kaalaithoarum Puthiya Kirupai Tharukiriir
Kaalamellaam Karuththaay Ennaik Kaakkiriir
Valappuram Idappuram Naan Vilakinaal
Vaarththaiyaalae Ennaith Thiruththi Nadaththuviir

Watch Online

Neerae En Belan Neer MP3 Song

Neerae En Belan Neer Lyrics In Tamil & English

நீரே என் பெலன், நீர் என் அடைக்கலம்
ஆபத்துக் காலத்தில் என் துணை
சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை

Neerae En Pelan, Neer En Ataikkalam
Aapaththuk Kaalaththil En Thunai
Churri Ninru Ennaik Kaakkum Kanmalai

1. யாக்கோபின் தேவன் என் அடைக்கலம்
யெகோவா தேவனே என் பலம் கலக்கமில்லை
பயங்கள் இல்லை வாழ்விலே
நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே

Yaakkoapin Thaevan En Ataikkalam
Yekoavaa Thaevanae En Palam Kalakkamillai
Payangkal Illai Vaazhvilae
Naan Iruppathoa Karththarin Karaththilae

2. அமர்ந்திருந்து தேவனை நான்
அறிகிறேன் அவர் கரத்தில் வலிமை நித்தம்
பார்க்கின்றேன் தாய் பறவை
செட்டை கொண்டு மூடியே
கண்மணிபோல் என்னைப் பாதுகாக்கிறீர்

Amarnthirunthu Thaevanai Naan
Arikiraen Avar Karaththil Valimai Niththam
Paarkkinraen Thaay Paravai
Chettai Kontu Muutiyae
Kanmanipoal Ennai Paathukaakkiriir

3. பசும்புல் வெளியில் என்னைத் தினம்
மேய்க்கிறீர் அமர்ந்த தண்ணீர் ஊற்றில்
தாகம் தீர்க்கிறீர் சத்துருவின் கண்கள்
காண எண்ணெயால்
என் தலையை அபிஷேகம் செய்கிறீர்

Pachumpul Veliyil Ennaith Thinam
Maeykkiriir Amarntha Thanniir Utril
Thaakam Thiirkkiriir Chaththuruvin Kankal
Kaana Enneyaal
En Thalaiyai Apishaekam Cheykiriir

4. காலைதோறும் புதிய கிருபை தருகிறீர்
காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர்
வலப்புறம் இடப்புறம் நான் விலகினால்
வார்த்தையாலே என்னைத் திருத்தி நடத்துவீர்

Kaalaithoarum Puthiya Kirupai Tharukiriir
Kaalamellaam Karuththaay Ennaik Kaakkiriir
Valappuram Idappuram Naan Vilakinaal
Vaarththaiyaalae Ennaith Thiruththi Nadaththuviir

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =