Saranam Saranam Anatha – சரணம் சரணம் அனந்தா

Tamil Christian Songs Lyrics

Album: Easter

Saranam Saranam Anatha Lyrics In Tamil

சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா
தாவீதின் மைந்தா ஓசன்னா! சரணபதந்தா

1. பித்தன் என்று வெள்ளை அரைச்சட்டை அணிந்து,
பேதக ஏரோதே பரிகாசம்பண்ணினான்

2. கற்றூணில் சேர்த்திறுகக்கட்டி, வலுவாய்க்
காவலன் தன் சேர்வை எல்லாம் கூடி அளித்தார்

3. முள்ளின் முடி செய்தழுத்தி, வள்ளல் எனவே
மூர்க்க முடனே தடிகொண்டார்க்க அடித்தார்

4. கையினில் செங்கோலதென்று மூங்கில் ஒன்றிட்டு
காவலன் நீ யூதருக்கென்றோவியஞ் சொன்னார்

5. துப்பினர் முகத்தினில் அதிக்கிரமமாய்
துன்னிய கைக்கோலை வாங்கி சென்னியில் போட்டார்

6. முழங்காலிலே இருந்து தெண்டன் பண்ணியே
முன்னவனைத்தான் இறைஞ்சிக் கன்னத்தறைந்தார்

Saranam Saranam Anatha MP3 Song

Saranam Saranam Anatha Lyrics In English

Saranam Saranam Ananthaa Chachchithaananthaa
Thaaviithin Mainthaa Oachannaa! Charanapathanthaa

1. Piththan Enru Vellai Araichchattai Aninthu
Paethaka Aeroathae Parikaachampaninaan

2. Karruunil Chaerththirukakkatti, Valuvaayk
Kaavalan Than Chaervai Ellaam Kuuti Aliththaar

3. Mullin Muti Cheythazhuththi, Vallal Enavae
Muurkka Mudanae Thatikondaarkka Atiththaar

4. Kaiyinil Chengkoalathenru Muungkil Onrittu
Kaavalan Nii Yuutharukkenroaviyagn Chonnaar

5. Thuppinar Mukaththinil Athikkiramamaay
Thunniya Kaikkoalai Vaangki Chenniyil Poatdaar

6. Muzhangkaalilae Irunthu Thendan Panniyae
Munnavanaiththaan Iraignchik Kannaththarainthaar

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − eight =