Tamil Christian Songs Lyrics
Album: Easter
Kalvaariye Kalvaariye Kalmanam Lyrics In Tamil
கல்வாரியே கல்வாரியே
கல்மனம் உருக்கிடும் கல்வாரியே
1. பாவி துரோகி
சண்டாளன் நானாயினும்
பாதகம் போக்கிப்
பரிவுடன் இரட்சித்த
2. பாவியை மீட்கவே
நாயகன் இயேசுதம்
ஜீவனின் இரத்தத்தைச்
சிந்தின உன்னத
3. நாதன் எனக்காக
ஆதரவற்றோராய்
பாதகர் மத்தியில்
பாதகன்போல் தொங்கும்
4. முள்முடி சூடியே
மூன்றாணி மீதினிலே
கள்ளனைப் போல
என் நாயகன் தொங்கிடும்
5. சர்வம் படைத்தாளும்
சொர்லோக நாயகன்
நிர்வாணக் கோலமாய்
நிற்பதைக் காண்பேனோ
6. எண்ணும் நன்மை ஏதும்
என்னிலே இல்லையே!
பின்னை ஏன் நேசித்தீர்
என்னை என் பொன்நாதா
7. இவ்வித அன்பை நான்
எங்குமே காணேனே
எவ்விதம் இதற்கீடு
ஏழையான் செய்குவேன்
Kalvaariye Kalvariye Kalmanam MP3 Song
Kalvaariye Kalvariye Kalmanam Lyrics In English
Kalvaariyae Kalvariyae
Kalmanam Urukkitum Kalvaariyae
1. Paavi Thuroaki
Chandaalan Naanaayinum
Paathakam Poakkip
Parivudan Iratchiththa
2. Paaviyai Miitkavae
Naayakan Iyaechutham
Jiivanin Iraththaththaich
Chinthina Unnatha
3. Naathan Enakkaaka
Aatharavarroaraay
Paathakar Maththiyil
Paathakanpoal Thongkum
4. Mulmuti Chuutiyae
Muunraani Miithinilae
Kallanaip Poala
En Naayakan Thongkitum
5. Charvam Pataiththaalum
Chorloaka Naayakan
Nirvaanak Koalamaay
Nirpathaik Kaanpaenoa
6. Ennum Nanmai Aethum
Ennilae Illaiyae Pinnai Aen Naechiththiir
Ennai En Ponnhaathaa
7. Ivvitha Anpai Naan
Engkumae Kaanaenae
Evvitham Itharkiitu
Aezhaiyaan Cheykuvae
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs,