Parir Gethsemane Poongkaavilaen – பாரீர் கெத்செமனே பூங்காவிலென்

Tamil Christian Songs Lyrics

Artist: Jollee Abraham
Album: Easter

Parir Gethsemane Poongaavilaen Lyrics In Tamil

பாரீர் கெத்செமனே
பூங்காவிலென் நேசரையே
பாவியெனக்காய் வேண்டுதல்
செய்திடும் சத்தம் தொனித்திடுதே

1. தேகமெல்லாம் வருந்தி
சோகமடைந்தவராய் தேவாதி
தேவன் ஏகசுதன் படும்
பாடுகள் எனக்காயே

2. அப்பா இப்பாத்திரமே
நீக்கும் நின் சித்தமானால்
எப்படியுமும் சித்தம் செய்ய
என்னை தத்தம் செய்தேன் என்றாரே

3. இரத்தத்தின் வேர்வையாலே
மெத்த வேதனையுற்றே
இம்மானுவேலன் உள்ளமுருகியே
வேண்டுதல் செய்தனரே

4. மும்முறை தரைமீதே
தாங்கொண்ணா வேதனையால்
முன்னவன் தாமே வீழ்ந்து
ஜெபித்தாரே பாதகர் மீட்புரவே

5. என்னையும் தம்மைப் போல
மாற்றும் இம்மாநேசத்தை
எண்ணி எண்ணியே உள்ளம்
கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன்

Parir Gethsemane Poongkaavilaen Lyrics In English

Paariir Kethchemanae
Pungaavilen Naecharaiyae
Paaviyenakkaay Vaentuthal
Cheythitum Chaththam Thoniththituthae

1. Thaekamellaam Varunthi
Choakamatainthavaraay Thaevaathi
Thaevan Aekachuthan Patum
Paatukal Enakkaayae

2. Appaa Ippaaththiramae
Niikkum Nin Chiththamaanaal
Eppatiyumum Chiththam Cheyya
Ennai Thaththam Cheythaen Enraarae

3. Iraththaththin Vaervaiyaalae
Meththa Vaethanaiyurrae
Immaanuvaelan Ullamurukiyae
Vaentuthal Cheythanarae

4. Mummurai Tharaimiithae
Thaangkonnaa Vaethanaiyaal
Munnavan Thaamae Viizhnthu
Jepiththaarae Paathakar Miitpuravae

5. Ennaiyum Thammaip Poala
Maarrum Immaanaechaththai
Enni Enniyae Ullam
Kaninthu Naan Enrum Pukazhnthituvaen

Watch Online

Parir Gethsemane Poongaavilaen MP3 Song

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =