Yen Nee Kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய்

Tamil Gospel Songs
Artist: Stephen P
Album: Tamil Solo Songs
Released on: 15 Aug 2021

Yen Nee Kalangukiraai Lyrics In Tamil

ஏன் நீ கலங்குகிறாய்
ஏன் நீ தியங்குகிறாய் – 2

என் மனமே
பாரங்களா துயரங்களா
கலங்காதே கர்த்தர் உன்னோடு – 2

நீதிமானே நீ கலங்காதே
கர்த்தர் உன்னோடு போராடு – 2

1. இராமுழுவதும் என் கண்ணீரால்
படுக்கையிலே தினம் நனைக்கின்றேன் – 2
கர்த்தரை நோக்கி சத்தமிட்டேன்
பர்வதத்திலிருந்து செவி கொடுத்தார் – 2

நீதிமானே நீ கலங்காதே
கர்த்தர் உன்னோடு போராடு

2. தகப்பனே உன்னை மறந்தாலும்
தனி மரமாக நீ இருந்தாலும் – 2
உள்ளங்கைகளில் வரைந்துள்ளார்
மகனே( மகளே) நீ ஏன் கலங்குகிறாய் – 2

நீதிமானே நீ கலங்காதே
கர்த்தர் உன்னோடு போராடு!

நீதிமான் என்றும் அசைவதில்லை
கர்த்தர் உன்னோடு போராடு! – 2

Yen Nee Kalangukiraai Lyrics In English

Aen Nee Kalangukiraay
Aen Nee Thiyangukiraay – 2

En Manamae
Paarangalaa Thuyarangalaa
Kalangaathae Karththar Unnodu – 2

Neethimaanae Nee Kalangaathae
Karththar Unnodu Poraadu! – 2

1. Iraamuluvathum En Kannnneeraal
Padukkaiyilae Thinam Nanaikkinten – 2
Karththarai Nnokki Saththamittaen
Parvathaththilirunthu Sevi Koduththaar – 2

Neethimaanae Nee Kalangaathae
Karththar Unnodu Poraadu!

2. Thakappanae Unnai Maranthaalum
Thani Maramaaka Nee Irunthaalum – 2
Ullangaikalil Varainthullaar
Makanae( Makalae) Nee Aen Kalangukiraay – 2

Neethimaanae Nee Kalangaathae
Karththar Unnodu Poraadu!
Neethimaan Entum Asaivathillai
Karththar Unnodu Poraadu! – 2

Watch Online

Yen Nee Kalangukiraai MP3 Song

Yen Nee Kalangukiraai Yen Lyrics In Tamil & English

ஏன் நீ கலங்குகிறாய்
ஏன் நீ தியங்குகிறாய் – 2

Aen Nee Kalangukiraay
Aen Nee Thiyangukiraay – 2

என் மனமே
பாரங்களா துயரங்களா
கலங்காதே கர்த்தர் உன்னோடு – 2

En Manamae
Paarangalaa Thuyarangalaa
Kalangaathae Karththar Unnodu – 2

நீதிமானே நீ கலங்காதே
கர்த்தர் உன்னோடு போராடு – 2

Neethimaanae Nee Kalangaathae
Karththar Unnodu Poraadu! – 2

1. இராமுழுவதும் என் கண்ணீரால்
படுக்கையிலே தினம் நனைக்கின்றேன் – 2
கர்த்தரை நோக்கி சத்தமிட்டேன்
பர்வதத்திலிருந்து செவி கொடுத்தார் – 2

Iraamuluvathum En Kannnneeraal
Padukkaiyilae Thinam Nanaikkinten – 2
Karththarai Nnokki Saththamittaen
Parvathaththilirunthu Sevi Koduththaar – 2

நீதிமானே நீ கலங்காதே
கர்த்தர் உன்னோடு போராடு

Neethimaanae Nee Kalangaathae
Karththar Unnodu Poraadu!

2. தகப்பனே உன்னை மறந்தாலும்
தனி மரமாக நீ இருந்தாலும் – 2
உள்ளங்கைகளில் வரைந்துள்ளார்
மகனே( மகளே) நீ ஏன் கலங்குகிறாய் – 2

Thakappanae Unnai Maranthaalum
Thani Maramaaka Nee Irunthaalum – 2
Ullangaikalil Varainthullaar
Makanae( Makalae) Nee Aen Kalangukiraay – 2

நீதிமானே நீ கலங்காதே
கர்த்தர் உன்னோடு போராடு!

நீதிமான் என்றும் அசைவதில்லை
கர்த்தர் உன்னோடு போராடு! – 2

Neethimaanae Nee Kalangaathae
Karththar Unnodu Poraadu!
Neethimaan Entum Asaivathillai
Karththar Unnodu Poraadu! – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − six =