Tamil Gospel Songs
Artist: M. K. Paul
Album: Tamil Keerthanaigal Songs
Released on: 27 Jul 2021
Thuthi Sei Maname Nitham Lyrics In Tamil
துதிசெய் மனமே நிதம் துதி செய்
துதிசெய் இம்மட்டும் நடத்திய உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே – 2
1. உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரமதில் ஏந்தி – 2
வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே – 2
2. ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது – 2
ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே – 2
3. சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும்
சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லாரை
4. தாய் தந்தை தானும் ஏகமாய் உன்னை மறந்தாலும்
தூயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே
5. சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன்
சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே
Thuthi Sei Maname Nitham Lyrics In English
Thuthi Sei Manamae Nitham Thuthi Sei
Thuthi Sei Immattum Nadaththina Un Devanai
Indrum Endrum Nandru Miguntha Manathodae – 2
1. Munkaalamellaam Unnai Tham Karamathil Yaenthi – 2
Vaendiya Nanmaigal Yaavum Vugandhaliththaarae – 2
2. Yaegidum Vazhiyil Paadugal Pala Naerntha Pothu – 2
Yegaparan Un Kaavalanaay Irunthaarae – 2
3. Sothanai Palavaay Maegam Pol Unai Soozhnthaalum
Saethamuraamal Muttrilum Kaakka Vallorai
4. Thaai Thanthai Thaanum Yegamaay Unai Maranthaalum
Thooyarin Kaiyil Un Saayal Ullathai Ninaiththae
5. Santhatham Unnai Nadaththidum Saththiya Devan
Sontham Paaraatti Unnudan Iruppathinaalae
Watch Online
Thuthi Sei Maname Nitham MP3 Song
Thuthi Sei Manamey Nitham Lyrics In Tamil & English
துதிசெய் மனமே நிதம் துதிசெய்
துதிசெய் இம்மட்டும் நடத்திய உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே – 2
Thuthi Sei Manamae Nitham Thuthi Sei
Thuthi Sei Immattum Nadaththina Un Devanai
Indrum Endrum Nandru Miguntha Manathodae – 2
1. உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரமதில் ஏந்தி – 2
வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே – 2
Munkaalamellaam Unnai Tham Karamathil Yaenthi – 2
Vaendiya Nanmaigal Yaavum Vugandhaliththaarae – 2
2. ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது – 2
ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே – 2
Yaegidum Vazhiyil Paadugal Pala Naerntha Pothu – 2
Yegaparan Un Kaavalanaay Irunthaarae – 2
3. சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும்
சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லாரை
Sothanai Palavaay Maegam Pol Unai Soozhnthaalum
Saethamuraamal Muttrilum Kaakka Vallorai
4. தாய் தந்தை தானும் ஏகமாய் உன்னை மறந்தாலும்
தூயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே
Thaai Thanthai Thaanum Yegamaay Unai Maranthaalum
Thooyarin Kaiyil Un Saayal Ullathai Ninaiththae
5. சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன்
சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே
Santhatham Unnai Nadaththidum Saththiya Devan
Sontham Paaraatti Unnudan Iruppathinaalae