Praise and Worship Songs
Artist: Pastor David
Album: Uthamiyae Vol 9
Released on: 24 Aug 2019
Uyarnthavarae Unnadharae Lyrics In Tamil
உயர்ந்தவரே உன்னதரே
உயரமும் உன்னதமானவரே – 2
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
இயேசுவே எங்கள் ராஜனே – 2
ஆராதனை உம் ஒருவருக்கே
சேனைகளின் கர்த்தர் ஒருவருக்கே – 2
1. உந்தனின் பலிபீட அக்கினியால்
என் பாவம் நீங்கிட சுத்தம் செய்தீர் – 2
உம் நேச அக்கினி எனை நிரப்ப
என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் – 2
2 .உம் சர்வ வல்லமையால் மூடுகிறீர்
பிரசன்னத்தால் என்னை நிரப்புகிறீர் – 2
சேராபீன் தூதரோடு சேர்ந்து நானும்
ஓயாமல் உம்மை ஆராதிப்பேன் – 2
3. யாரை அனுப்புவேன் யார் தான் போவார்
உரைக்கும் உம் சத்தம் கேட்டிடுதே – 2
அடியேனை அனுப்பிடும் உம் சேவைக்காய்
அர்பணித்தே உம்மை ஆராதிப்பேன் – 2
Uyarnthavarae Unnadharae Lyrics In English
Uyarnthavarae Unnadharae
Uyaramum Unnadhamanavarae – 2
Singasanathil Veettirukum
Yesuvae Engal Rajanae – 2
Aarathanai Um Oruvarukae
Senaigalin Karthar Oruvarukae – 2
1. Undhanin Balipeeda Akkiniyal
En Pavam Neengida Sutham Seidheer – 2
Um Nesa Akkini Ennai Nirapa
En Yesuvae Ummai Aaradhipaen – 2
2. Um Sarva Vallamaiyal Moodukireer
Prasannathal Ennai Nirapugireer – 2
Serabin Thoodharodu Saerndhu Nanum
Oyaamal Ummai Aradhipaen – 2
3. Yaarai Anupuvaen Yarthan Povar
Uraikum Um Satham Kaetiduthae – 2
Adiyenai Anupidum Umsevaikai
Arpanithae Ummai Aradhipaen – 2
Watch Online
Uyarnthavarae Unnadharae MP3 Song
Technician Information
Lyrics & Tune : Pastor David
Music : Stephen J Renswick
Sung By Benny Joshua “Aarathanai Um Oruvarukkae”
Ft. Brightwin & Emmanuel
Keyboard Stephen J Renswick, Naveen Roy, Allwyn Alex, Satish
Guitar Keba Jeremiah
Rhythm Programming Stephen J Renswick, Arjun Vasanthan, Satish
Flute & Sax Jotham, Violin Embar Kannan
Mixed By Anish Yuvani At Step 1 Digitals
Mastered By Augustine Ponseelan At Sling Sound Studio
Uyarnthavarae Unnadharaey Lyrics In Tamil & English
உயர்ந்தவரே உன்னதரே
உயரமும் உன்னதமானவரே – 2
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
இயேசுவே எங்கள் ராஜனே – 2
Uyarnthavarae Unnadharae
Uyaramum Unnadhamanavarae – 2
Singasanathil Veettirukum
Yesuvae Engal Rajanae – 2
ஆராதனை உம் ஒருவருக்கே
சேனைகளின் கர்த்தர் ஒருவருக்கே – 2
Aarathanai Um Oruvarukae
Senaigalin Karthar Oruvarukae – 2
1. உந்தனின் பலிபீட அக்கினியால்
என் பாவம் நீங்கிட சுத்தம் செய்தீர் – 2
உம் நேச அக்கினி எனை நிரப்ப
என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் – 2
Undhanin Balipeeda Akkiniyal
En Pavam Neengida Sutham Seidheer – 2
Um Nesa Akkini Ennai Nirapa
En Yesuvae Ummai Aaradhipaen – 2
2 .உம் சர்வ வல்லமையால் மூடுகிறீர்
பிரசன்னத்தால் என்னை நிரப்புகிறீர் – 2
சேராபீன் தூதரோடு சேர்ந்து நானும்
ஓயாமல் உம்மை ஆராதிப்பேன் – 2
Um Sarva Vallamaiyal Moodukireer
Prasannathal Ennai Nirapugireer – 2
Serabin Thoodharodu Saerndhu Nanum
Oyaamal Ummai Aradhipaen – 2
3. யாரை அனுப்புவேன் யார் தான் போவார்
உரைக்கும் உம் சத்தம் கேட்டிடுதே – 2
அடியேனை அனுப்பிடும் உம் சேவைக்காய்
அர்பணித்தே உம்மை ஆராதிப்பேன் – 2
Yaarai Anupuvaen Yarthan Povar
Uraikum Um Satham Kaetiduthae – 2
Adiyenai Anupidum Umsevaikai
Arpanithae Ummai Aradhipaen – 2
Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,