Appa Um Pillaiyaai – அப்பா உம் பிள்ளையாய்

Christava Padalgal Tamil

Artist: Samuel Frank
Album: Solo Songs
Released on: 9 Oct 2020

Appa Um Pillaiyaai Lyrics In Tamil

அப்பா உம் பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீர்
என் தகப்பனாக நீரே வந்து நின்றீர் – 2
கிருபையாலே என்னை மூடிக் கொண்டீர்
உம் இராஜ்ஜியத்தில் என்றும் நிலைக்க செய்தீர் – 2

ஆதரவே என் அடைக்கலமே
நான் நம்பிடுவேன் உம்மை மட்டுமே – 2

1. அப்பா உம்மை தேடி வந்தேனே
என்னை மன்னித்து அணைத்துக் கொண்டீரே – 2
உயர்ந்த வஸ்திரத்தை எனக்கு தந்தீர்
இரட்சிப்பை இலவசமாய் ஊற்றினீர் – 2

2. அப்பா உம் சமுகத்தில் நின்றேனே
என்னை ஆக்கினைக்குள்ளாய் தீர்க்கலையே – 2
அளவற்ற அன்பினால் மறைத்துக்கொண்டீர்
புதிய வாழ்வினை கொடுத்துவிட்டீர் – 2

Appa Um Pillaiyaai Lyrics In English

Appa Um Pillaiyaai Etru Kondeer
Thagapanaaga Neerae Vanthu Nindeer – 2
Kirubaiyinalae Ennai Mudi Kondeer
Um Raajiyathil Endrum Nilaikka Seitheer – 2

Aatharavae En Adaikalamae
Naan Nambiduvaen Ummai Matumae – 2

1. Appa Ummai Theydi Vanthenae
Ennai Manithu Anaithu Kondeerae – 2
Uyarantha Vasthirathsi Enakku Thantheer
Ratchipai Elavasamaai Otrineer – 2

2. Appa Um Samugathil Nindraenae
Ennai Aakinaikullaai Theerkalaiyae – 2
Alavatra Anbinaal Maraithukondeer
Puthiya Vaazhvinai Koduthuviteer – 2

Watch Online

Appa Um Pillaiyaai MP3 Song

Technician Information

Words, Music & Sung : Ps. Samuel Frank
Executive Producer : Grace Rebecca
Co-Produced : FRMI
Project Owned : Zion Musics
Music Arranged & programmed : AntonyGeorge
Guitars : Joel Marshall
Vocals Recorded At Studio UNO Records by Shree
Lyrics Translation : Pastor John Kamalesh
Mixed & Mastered by Antony George
DOP & DI : Samuel Timothy
Shoot Assistants : Vicky
Designs : Harris Designs

Appa Um Pillaiyaai Etru Kondeer Lyrics In Tamil & English

அப்பா உம் பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீர்
என் தகப்பனாக நீரே வந்து நின்றீர் – 2
கிருபையாலே என்னை மூடிக் கொண்டீர்
உம் இராஜ்ஜியத்தில் என்றும் நிலைக்க செய்தீர் – 2

Appa Um Pillaiyaai Etru Kondeer
Thagapanaaga Neerae Vanthu Nindeer – 2
Kirubaiyinalae Ennai Mudi Kondeer
Um Raajiyathil Endrum Nilaikka Seitheer – 2

ஆதரவே என் அடைக்கலமே
நான் நம்பிடுவேன் உம்மை மட்டுமே – 2

Aatharavae En Adaikalamae
Naan Nambiduvaen Ummai Matumae – 2

1. அப்பா உம்மை தேடி வந்தேனே
என்னை மன்னித்து அணைத்துக் கொண்டீரே – 2
உயர்ந்த வஸ்திரத்தை எனக்கு தந்தீர்
இரட்சிப்பை இலவசமாய் ஊற்றினீர் – 2

Appa Ummai Theydi Vanthenae
Ennai Manithu Anaithu Kondeerae – 2
Uyarantha Vasthirathsi Enakku Thantheer
Ratchipai Elavasamaai Otrineer – 2

2. அப்பா உம் சமுகத்தில் நின்றேனே
என்னை ஆக்கினைக்குள்ளாய் தீர்க்கலையே – 2
அளவற்ற அன்பினால் மறைத்துக்கொண்டீர்
புதிய வாழ்வினை கொடுத்துவிட்டீர் – 2

Appa Um Samugathil Nindraenae
Ennai Aakinaikullaai Theerkalaiyae – 2
Alavatra Anbinaal Maraithukondeer
Puthiya Vaazhvinai Koduthuviteer – 2

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 1 =