Ennappaa Seiyanum Sollungka – என்னப்பா செய்யணும் சொல்லுங்க

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Ennappaa Seiyanum Sollungka Lyrics in Tamil

என்னப்பா செய்யணும் சொல்லுங்க இயேசப்பா
எப்படி நடக்கணும் சொல்லிதாங்கப்பா
தப்புகள் பல நான் செய்திட்ட போதும்
தப்புவிக்கும் தேவன் நீங்க தான் இயேசப்பா

என்னோடு பாதையில் யோர்தானை கண்டேன்
இயேசுவின் துணையாலே யோர்தானைக் கடந்தேன்
யோர்தானில் மூழ்கிட நீர் விடமாட்டீர்
உன் பெயரை சொல்வேன் ஐயா கண் தூங்காமல்
எந்நாளும் துதிப்பேன் ஐயா

உள்ளங்கையில் அடங்கும் சிறு உளி தானே
உயர்ந்திருக்கும் பெரும்பாறையை செதுக்கும்
உம்மோட கரத்தில் இருக்கின்ற வரையில்
கோடி ஜனங்களை நான் உமக்காக
கூட்டியே சேர்ப்பேன் ஐயா

நீர் தானே என்னை பேர் சொல்லி அழைத்தீர்
நெருக்கத்தில் மத்தியிலே என்னை தேற்றிஅணைத்தீர்
நான் உயிரோடு இருக்கின்ற வரையில்
நீரே மெய் தேவன் என்றே நான் சொல்லுவேன்
உம்மை தான் நான் நம்புவேன்

Ennappa Seiyanum Sollungka Lyrics in English

Ennappaa Seiyanum Sollugka Yesappaa
Eppati Nadakkanum Sollithaangkappaa
Thappukal Pala Naan Seythitda Poathum
Thappuvikkum Thaevan Neengka Thaan Yesappaa

Ennoatu Paathaiyil Yoarthaanai Kantaen
Iyaechuvin Thunaiyaalae Yoarthaanaik Kadanthaen
Yoarthaanil Muuzhkida Neer Vidamaattiir
Un Peyarai Solvaen Aiyaa Kan Thungkaamal
Ennaalum Thuthippaen Aiyaa

Ullangkaiyil Adangkum Siru Uli Thaanae
Uyarnthirukkum Perumpaaraiyai Sethukkum
Ummoada Karaththil Irukkinra Varaiyil
Koati Janangkalai Naan Umakkaaka
Kuttiyae Saerppaen Aiyaa

Neer Thaanae Ennai Paer Solli Azhaiththeer
Nerukkaththil Maththiyilae Ennai Thaerrianaiththeer
Naan Uyiroatu Irukkinra Varaiyil
Neerae Mey Thaevan Enrae Naan Solluvaen
Ummai Thaan Naan Nampuvaen

Ennappaa Seiyanum Sollungka MP3 Song

Ennappaa Seiyanum Sollugka Yesappa Lyrics in Tamil & English

என்னப்பா செய்யணும் சொல்லுங்க இயேசப்பா
எப்படி நடக்கணும் சொல்லிதாங்கப்பா
தப்புகள் பல நான் செய்திட்ட போதும்
தப்புவிக்கும் தேவன் நீங்க தான் இயேசப்பா

Ennappa Seiyanum Sollungka Yesappaa
Eppati Nadakkanum Sollithaangkappaa
Thappukal Pala Naan Seythitda Poathum
Thappuvikkum Thaevan Neengka Thaan Yesappaa

என்னோடு பாதையில் யோர்தானை கண்டேன்
இயேசுவின் துணையாலே யோர்தானைக் கடந்தேன்
யோர்தானில் மூழ்கிட நீர் விடமாட்டீர்
உன் பெயரை சொல்வேன் ஐயா கண் தூங்காமல்
எந்நாளும் துதிப்பேன் ஐயா

Ennoatu Paathaiyil Yoarthaanai Kantaen
Iyaechuvin Thunaiyaalae Yoarthaanaik Kadanthaen
Yoarthaanil Muuzhkida Neer Vidamaattiir
Un Peyarai Solvaen Aiyaa Kan Thungkaamal
Ennaalum Thuthippaen Aiyaa

உள்ளங்கையில் அடங்கும் சிறு உளி தானே
உயர்ந்திருக்கும் பெரும்பாறையை செதுக்கும்
உம்மோட கரத்தில் இருக்கின்ற வரையில்
கோடி ஜனங்களை நான் உமக்காக
கூட்டியே சேர்ப்பேன் ஐயா

Ullangkaiyil Adangkum Siru Uli Thaanae
Uyarnthirukkum Perumpaaraiyai Sethukkum
Ummoada Karaththil Irukkinra Varaiyil
Koati Janangkalai Naan Umakkaaka
Kuttiyae Saerppaen Aiyaa

நீர் தானே என்னை பேர் சொல்லி அழைத்தீர்
நெருக்கத்தில் மத்தியிலே என்னை தேற்றிஅணைத்தீர்
நான் உயிரோடு இருக்கின்ற வரையில்
நீரே மெய் தேவன் என்றே நான் சொல்லுவேன்
உம்மை தான் நான் நம்புவேன்

Neer Thaanae Ennai Paer Solli Azhaiththeer
Nerukkaththil Maththiyilae Ennai Thaerrianaiththeer
Naan Uyiroatu Irukkinra Varaiyil
Neerae Mey Thaevan Enrae Naan Solluvaen
Ummai Thaan Naan Nampuvaen

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − three =