Pandigai Naal Vandhathe – பண்டிகை நாள் வந்ததே

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 7
Released on: 25 Mar 2016

Pandigai Naal Vandhathe Lyrics In Tamil

பண்டிகை நாள் வந்ததே மகிழ் கொண்டாடுவோம்
உபவாச நாள் இதுவே ஆசரித்திடுவோம் – 2
பண்டிகை நாள் வந்ததே மகிழ் கொண்டாடுவோம்
உபவாச நாள் இதுவே ஆசரித்திடுவோம் – 2

ஆனந்தமே ஆஹா ஆனந்தமே
பேரின்பமே ஓஹோ பேரின்பமே – 2

1. சீயோனில் எக்காளம் ஊதுவோம்
நம் சபையை பரிசுத்தம் பண்ணுவோம் – 2
முதியோர் சிறியோர் வாலிபர் யாவரும் – 2
ஒன்றாய் கூடிடுவோம் ஒன்றாய் கூடிடுவோம் – அல்லேலூயா – 2

2. முன்மாரி மழையினை பொழிந்தவரே
பின்மாரி வருஷிக்க பண்ணுவார் – 2
தானியம் நிரம்பும் எண்ணெய் வழிந்தோடும் – 2
திருப்தியாக்குவாரே – நம்மை – 2

3. ஆவியை நம்மேலே ஊற்றிடுவார்
அபிஷேகத்தால் நம்மை நிரப்பிடுவார் – 2
மேய்ச்சல் உண்டாகும் விருட்சம் காய்த்திடும்
திரும்பத்தருவாரே – நம் பலனை – 2

Pandigai Naal Vandhathe Lyrics In English

Pandigai Naal Vandhathe Magizhkondaduvom
Ubavaasa Naal Ithuvae Aasarithiduvom – 2
Pandigai Naal Vandhathe Magizhkondaduvom
Ubavaasa Naal Ithuvae Aasarithiduvom – 2

Aanandhamae Ahah Aananthamae
Perinbamae Ohoh Perinbamae – 2

1. Seeyonil Ekkalam Oothuvom
Nam Sabaiyai Parisutham Pannuvom – 2
Muthiyor Siriyor Vaalibar Yaavarum – 2
Ondraai Koodiduvom Ondraai Koodiduvom – Allaelooyah – 2

2. Munmari Mazhaiyinai Pozhindhavarae
Pinmaari Varushikka Pannuvaar – 2
Thaniyam Nirambum Ennai Vazhinthodum – 2
Thirupthiyakkuvaarae – Nammai – 2

3. Aaviyai Nammaelae Ootriduvaar
Abhishaegathal Nammai Nirappiduvaar – 2
Meichal Undagum Virutcham Kaaithidum – 2
Thirumbatharuvaare – Nampalanai – 2

Watch Online

Pandigai Naal Vandhathe MP3 Song

Technician Information

Music Publisher: Life Media Pvt Ltd
Author: Pastor David
Composer: Stephen J Renswiccck
Author: Wogc Believers

Pandigai Naal Vandhathey Lyrics In Tamil & English

பண்டிகை நாள் வந்ததே மகிழ் கொண்டாடுவோம்
உபவாச நாள் இதுவே ஆசரித்திடுவோம் – 2
பண்டிகை நாள் வந்ததே மகிழ் கொண்டாடுவோம்
உபவாச நாள் இதுவே ஆசரித்திடுவோம் – 2

Pandigai Naal Vanthathe Magizhkondaduvom
Ubavaasa Naal Ithuvae Aasarithiduvom – 2
Pandigai Naal Vandhathe Magizhkondaduvom
Ubavaasa Naal Ithuvae Aasarithiduvom – 2

ஆனந்தமே ஆஹா ஆனந்தமே
பேரின்பமே ஓஹோ பேரின்பமே – 2

Aanandhamae Ahah Aananthamae
Perinbamae Ohoh Perinbamae – 2

1. சீயோனில் எக்காளம் ஊதுவோம்
நம் சபையை பரிசுத்தம் பண்ணுவோம் – 2
முதியோர் சிறியோர் வாலிபர் யாவரும் – 2
ஒன்றாய் கூடிடுவோம் ஒன்றாய் கூடிடுவோம் – அல்லேலூயா – 2

Seeyonil Ekkalam Oothuvom
Nam Sabaiyai Parisutham Pannuvom – 2
Muthiyor Siriyor Vaalibar Yaavarum – 2
Ondraai Koodiduvom Ondraai Koodiduvom – Allaelooyah – 2

2. முன்மாரி மழையினை பொழிந்தவரே
பின்மாரி வருஷிக்க பண்ணுவார் – 2
தானியம் நிரம்பும் எண்ணெய் வழிந்தோடும் – 2
திருப்தியாக்குவாரே – நம்மை – 2

Munmari Mazhaiyinai Pozhindhavarae
Pinmaari Varushikka Pannuvaar – 2
Thaniyam Nirambum Ennai Vazhinthodum – 2
Thirupthiyakkuvaarae – Nammai – 2

3. ஆவியை நம்மேலே ஊற்றிடுவார்
அபிஷேகத்தால் நம்மை நிரப்பிடுவார் – 2
மேய்ச்சல் உண்டாகும் விருட்சம் காய்த்திடும்
திரும்பத்தருவாரே – நம் பலனை – 2

Aaviyai Nammaelae Ootriduvaar
Abhishaegathal Nammai Nirappiduvaar – 2
Meichal Undagum Virutcham Kaaithidum – 2
Thirumbatharuvaare – Nampalanai – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 6 =