Mangkalaanantham Makathvaanantham – மங்களானந்தம்

Christava Padal

Album : Christian Marriage Songs

Mangkalaanantham Makathvaanantham Lyrics In Tamil

1. மங்களானந்தம்! மகத்வானந்தம்!
மணர்க்கானந்தம்! தமர்க்கானந்தம்!
வாழ்வுக் காதாரமான ஆனந்தம்!
மன்னுக! சுபானந்தம்!

சுப சம்பூரணா! சுந்தரக் கல்யாணா!
சுருதி ஆரணா! சுகுணா!
சுரர் ஆபரணா! சூழ் புவி காரணா!
சோபன ஆசி தா! ஆசி தா!

2. கானாவூரில் தானாய்க் கல்யாணம்
கண்டாசி தந்தாய் கனமாய் முனம்
கருணைவாரி! வந்தே இம்மணம்
கடைக்கண் பார் இத்தினம்

3. அன்னியோன்னியம் என்னும் நல் ஐக்யம்
ஆன இவ்வாழ்க்கைக்கே அகத்தியம்
அவ்வித சீரில் ஜீவிக்க! நித்யம்
அறிவோம் வேத வாக்யம்

4. மகா முக்யமாம் மாண்புறு யோக்யம்
மக்கள் சந்தான செல்வமாம் பாக்யம்
மணர்க்கும் அருள்! ஆயுள் ஆரோக்யம்
மகிழ்கொள் மற்றும் சிலாக்கியம்

5. பகரும் உயர் மெய்த் தேவ பக்தி
பாங்குயர் ஆன்றோர் பலத்த புத்தி
பண்பாய் இவர்க்குள் இதய சுத்தி
பதத்து வை! இருத்தி

6. தம்பதி இவர் சந்ததம் வாழ்க!
தமர் சுற்றத்தார் சாலவே வாழ்க!
தரணியில் மெய் மணம் நேர் வாழ்க!
தம்பிரான் யேசு வாழ்க!

Mangkalaanantham Makathvaanantham,Mangkalaanantham Makathvaanantham song,
Mangkalaanantham Makathvaanantham - மங்களானந்தம் 2

Mangkalanantham Makathvanantham Lyrics In English

1. Mangkalaanantham Makathvaanantham
Manarkkaananhtham Thamarkkaanantham
Vaazhvuk Kaathaaramaana Aanantham
Mannuka Chupaananhtham

Supa Sampuuranaa
Suntharak Kalyaanaa
Suruthi Aaranaa! Sukunaa!
Surar Aaparanaa! Suzh Puvi Kaaranaa!
Soapana Aachi Thaa! Aachi Thaa!

2. Kaanaavuuril Thaanaayk Kalyaanam
Kandaachi Thanthaay Kanamaay Munam
Karunaivaari! Vanthae Immanam
Kataikkan Paar Iththinam

3. Anniyoanniyam Ennum Nal Aikyam
Aana Ivvaazhkkaikkae Akaththiyam
Avvitha Seeril Jeevikka! Nithyam
Arivoam Vaetha Vaakyam

4. Makaa Mukyamaam Maanpuru Yoakyam
Makkal Chanthaana Selvamaam Paakyam
Manarkkum Arul! Aayul Aaroakyam
Makizhkol Marrum Silaakkiyam

5. Pakarum Uyar Meyth Thaeva Pakthi
Paangkuyar Aanroar Palaththa Puththi
Panpaay Ivarkkul Ithaya Suththi
Pathaththu Vai! Iruththi

6. Thampathi Ivar Chanthatham Vaazhka!
Thamar Surraththaar Saalavae Vaazhka
Tharaniyil Mey Manam Naer Vaazhka
Thampiraan Yaechu Vaazhka

Watch Online

Mangkalaanantham Makathvaanantham MP3 Song

Mangkalaanantham Makathvaanantham Lyrics In Tamil & English

1. மங்களானந்தம்! மகத்வானந்தம்!
மணர்க்கானந்தம்! தமர்க்கானந்தம்!
வாழ்வுக் காதாரமான ஆனந்தம்!
மன்னுக! சுபானந்தம்!

Mangkalaanantham Makathvaanantham
Manarkkaananhtham Thamarkkaanantham
Vaazhvuk Kaathaaramaana Aanantham
Mannuka Chupaananhtham

சுப சம்பூரணா! சுந்தரக் கல்யாணா!
சுருதி ஆரணா! சுகுணா!
சுரர் ஆபரணா! சூழ் புவி காரணா!
சோபன ஆசி தா! ஆசி தா!

Supa Sampuuranaa
Suntharak Kalyaanaa
Suruthi Aaranaa! Sukunaa!
Surar Aaparanaa! Suzh Puvi Kaaranaa!
Soapana Aachi Thaa! Aachi Thaa!

2. கானாவூரில் தானாய்க் கல்யாணம்
கண்டாசி தந்தாய் கனமாய் முனம்
கருணைவாரி! வந்தே இம்மணம்
கடைக்கண் பார் இத்தினம்

Kaanaavuuril Thaanaayk Kalyaanam
Kandaachi Thanthaay Kanamaay Munam
Karunaivaari! Vanthae Immanam
Kataikkan Paar Iththinam

3. அன்னியோன்னியம் என்னும் நல் ஐக்யம்
ஆன இவ்வாழ்க்கைக்கே அகத்தியம்
அவ்வித சீரில் ஜீவிக்க! நித்யம்
அறிவோம் வேத வாக்யம்

Anniyoanniyam Ennum Nal Aikyam
Aana Ivvaazhkkaikkae Akaththiyam
Avvitha Seeril Jeevikka! Nithyam
Arivoam Vaetha Vaakyam

4. மகா முக்யமாம் மாண்புறு யோக்யம்
மக்கள் சந்தான செல்வமாம் பாக்யம்
மணர்க்கும் அருள்! ஆயுள் ஆரோக்யம்
மகிழ்கொள் மற்றும் சிலாக்கியம்

Makaa Mukyamaam Maanpuru Yoakyam
Makkal Chanthaana Selvamaam Paakyam
Manarkkum Arul! Aayul Aaroakyam
Makizhkol Marrum Silaakkiyam

5. பகரும் உயர் மெய்த் தேவ பக்தி
பாங்குயர் ஆன்றோர் பலத்த புத்தி
பண்பாய் இவர்க்குள் இதய சுத்தி
பதத்து வை! இருத்தி

Pakarum Uyar Meyth Thaeva Pakthi
Paangkuyar Aanroar Palaththa Puththi
Panpaay Ivarkkul Ithaya Suththi
Pathaththu Vai! Iruththi

6. தம்பதி இவர் சந்ததம் வாழ்க!
தமர் சுற்றத்தார் சாலவே வாழ்க!
தரணியில் மெய் மணம் நேர் வாழ்க!
தம்பிரான் யேசு வாழ்க!

Thampathi Ivar Chanthatham Vaazhka!
Thamar Surraththaar Saalavae Vaazhka
Tharaniyil Mey Manam Naer Vaazhka
Thampiraan Yaechu Vaazhka

Mangkalanantham Makathvanantham MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://youtu.be/1bARWfT4zKA

Song Description:
Tamil Worship Songs, Tamil Christian songs, praise songs, gospel songs list, Christian worship songs with lyrics, Tamil Christian marriage songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 1 =