Karthar Kankalil Kirubai – கர்த்தர் கண்களில் கிருபை

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 1
Released on: 24 May 2019

Karthar Kankalil Kirubai Lyrics In Tamil

கர்த்தர் கண்களில் கிருபை பெற்றேன்
தேவ சமூகத்தில் கிருபை பெற்றேன் – 2
கிருபை நல்ல கிருபை
என்னை உயர்த்தும் தேவ கிருபை – 2

1. முன் குறித்த கர்த்தர் கிருபை
என்னை இரட்சித்த தேவ கிருபை – 2
கரம் பிடித்த கர்த்தர் கிருபை
தினம் நடத்தும் தேவ கிருபை – 2

2. நிலை நிறுத்தும் கர்த்தர் கிருபை
ஸ்திரப்படுத்தும் தேவ கிருபை – 2
சுத்தம் செய்யும் கர்த்தர் கிருபை
என்னை தொடரும் தேவ கிருபை – 2

3. நினைத்தருளும் கர்த்தர் கிருபை
என்றும் மாறா தேவ கிருபை – 2
திருப்தியாக்கும் கர்த்தர் கிருபை
பெலன் கொடுக்கும் தேவ கிருபை – 2

4. என்னை வாழ்த்தும் கர்த்தர் கிருபை
வாழ வைக்கும் தேவ கிருபை – 2
சூழ்ந்து கொள்ளும் கர்த்தர் கிருபை
மூடி சூட்டும் தேவ கிருபை – 2

Karthar Kankalil Kirubai Lyrics In English

Karthar Kangalil Kirubai Petraen
Deva Samoogathil Kirubai Petraen – 2
Kirubai Nalla Kirubai
Ennai Uyarthum Deva Kirubai – 2

1. Mun Kuritha Karthar Kirubai
Ennai Ratchitha Deva Kirubai – 2
Karam Piditha Karthar Kirubai
Dinam Nadathum Deva Kirubai – 2

2. Nilai Niruthum Karthar Kirubai
Sthirapaduthum Deva Kirubai – 2
Sutham Seiyum Karthar Kirubai
Ennai Thodarum Deva Kirubai – 2

3. Ninaitharulum Karthar Kirubai
Endrum Maara Deva Kirubai – 2
Thirupthiyakum Karthar Kirubai
Belan Kodukum Deva Kirubai – 2

4. Ennai Vazhthum Karthar Kirubai
Vazha Vaikkum Deva Kirubai – 2
Soolndhu Kollum Karthar Kirubai
Mudi Soottum Deva Kirubai – 2

Watch Online

Karthar Kankalil Kirubai MP3 Song

Karthar Kankalil Kirubai Petraen Lyrics In Tamil & English

கர்த்தர் கண்களில் கிருபை பெற்றேன்
தேவ சமூகத்தில் கிருபை பெற்றேன் – 2
கிருபை நல்ல கிருபை
என்னை உயர்த்தும் தேவ கிருபை – 2

Karthar Kangalil Kirubai Petraen
Deva Samoogathil Kirubai Petraen – 2
Kirubai Nalla Kirubai
Ennai Uyarthum Deva Kirubai – 2

1. முன் குறித்த கர்த்தர் கிருபை
என்னை இரட்சித்த தேவ கிருபை – 2
கரம் பிடித்த கர்த்தர் கிருபை
தினம் நடத்தும் தேவ கிருபை – 2

Mun Kuritha Karthar Kirubai
Ennai Ratchitha Deva Kirubai – 2
Karam Piditha Karthar Kirubai
Dinam Nadathum Deva Kirubai – 2

2. நிலை நிறுத்தும் கர்த்தர் கிருபை
ஸ்திரப்படுத்தும் தேவ கிருபை – 2
சுத்தம் செய்யும் கர்த்தர் கிருபை
என்னை தொடரும் தேவ கிருபை – 2

Nilai Niruthum Karthar Kirubai
Sthirapaduthum Deva Kirubai – 2
Sutham Seiyum Karthar Kirubai
Ennai Thodarum Deva Kirubai – 2

3. நினைத்தருளும் கர்த்தர் கிருபை
என்றும் மாறா தேவ கிருபை – 2
திருப்தியாக்கும் கர்த்தர் கிருபை
பெலன் கொடுக்கும் தேவ கிருபை – 2

Ninaitharulum Karthar Kirubai
Endrum Maara Deva Kirubai – 2
Thirupthiyakum Karthar Kirubai
Belan Kodukum Deva Kirubai – 2

4. என்னை வாழ்த்தும் கர்த்தர் கிருபை
வாழ வைக்கும் தேவ கிருபை – 2
சூழ்ந்து கொள்ளும் கர்த்தர் கிருபை
மூடி சூட்டும் தேவ கிருபை – 2

Ennai Vazhthum Karthar Kirubai
Vazha Vaikkum Deva Kirubai – 2
Soolndhu Kollum Karthar Kirubai
Mudi Soottum Deva Kirubai – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Karthar Kankalil Kirubai Song Download, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 18 =